சௌமிய சாகரம்
170
கண்கொள்ளாக் காட்சிதரு செந்தூரத்தைக்
கைமுறையாய்த் தானெடுத்துப் பதனம் பண்ணி
விண்ணிறைந்த சோதியெனத் தியானம் பண்ணி
மெய்யாகப் பணவிடைதானிருபோதுண்ணு
தன்மனமே சாட்டியதாய்த் தினமுங் கொண்டால்
தங்கமய மாகுமடா அங்கந் தானும்
பொன்மயமாய் நின்றுவிளையாடும் போது
பூரணசெந்தூரமதின் புதுமை கேளே.
647
கேளப்பா வெள்ளி செம்பு தகடு பண்ணிக்
கிருபையுள்ள செந்தூர மதனிற் பூசி
வாளப்பா அக்கினியில் வாட்டிப் பார்க்க
வரிசையுடன் தகடுருவிப் பழுக்கு மைந்தா
சூளப்பாசுத்தமுடன் பழுத்து நின்ற
சோதியென்ற தங்கமடாசொற்க மாச்சு
ஆளப்பா சொர்ணமது பத்துக் கொன்று
அருள்பெருகப் பூரணமாயடங்கி வாழே. 648
அடங்கிமிக வாழ்வதற்கு அண்ட மேவி
ஆதிசிவ சாம்பவியார் பாதங் கண்டு
துடங்கியந்த வாசிமலர்தனையெ டுத்துச்
சுத்தமுடன் நித்தியமும் பூசை பண்ணித்
திடங்களொடு சிவயோகஞ் சித்தியாகும்
திருவான அமுர்தரச மருவிப் பாயும்
மடங்களென்ற மடபதிகள் மங்காதய்யா
மந்திரபஞ் சாக்கரத்தை மருவிப் பாரே.
649
பாரப்பா அகாரமது சிவமு மாச்சு
பதிவான சிவமதுதான் உயிரு மாச்சு
நேரப்பாவுகாரமது சத்தி யாச்சு
நேர்மையுள்ள சத்தியது உடல்தானப்பா
சாரப்பா மகாரமது மவுன மாச்சு
சாயுச்சிய மவுனமது சோதி யாச்சு
தேரப்பாசிகாரமது தீயு மாச்சு
கிருவான மகாரமது வாய்வு மாச்சே.
650
170
கண்கொள்ளாக்
காட்சிதரு
செந்தூரத்தைக்
கைமுறையாய்த்
தானெடுத்துப்
பதனம்
பண்ணி
விண்ணிறைந்த
சோதியெனத்
தியானம்
பண்ணி
மெய்யாகப்
பணவிடைதானிருபோதுண்ணு
தன்மனமே
சாட்டியதாய்த்
தினமுங்
கொண்டால்
தங்கமய
மாகுமடா
அங்கந்
தானும்
பொன்மயமாய்
நின்றுவிளையாடும்
போது
பூரணசெந்தூரமதின்
புதுமை
கேளே
.
647
கேளப்பா
வெள்ளி
செம்பு
தகடு
பண்ணிக்
கிருபையுள்ள
செந்தூர
மதனிற்
பூசி
வாளப்பா
அக்கினியில்
வாட்டிப்
பார்க்க
வரிசையுடன்
தகடுருவிப்
பழுக்கு
மைந்தா
சூளப்பாசுத்தமுடன்
பழுத்து
நின்ற
சோதியென்ற
தங்கமடாசொற்க
மாச்சு
ஆளப்பா
சொர்ணமது
பத்துக்
கொன்று
அருள்பெருகப்
பூரணமாயடங்கி
வாழே
.
648
அடங்கிமிக
வாழ்வதற்கு
அண்ட
மேவி
ஆதிசிவ
சாம்பவியார்
பாதங்
கண்டு
துடங்கியந்த
வாசிமலர்தனையெ
டுத்துச்
சுத்தமுடன்
நித்தியமும்
பூசை
பண்ணித்
திடங்களொடு
சிவயோகஞ்
சித்தியாகும்
திருவான
அமுர்தரச
மருவிப்
பாயும்
மடங்களென்ற
மடபதிகள்
மங்காதய்யா
மந்திரபஞ்
சாக்கரத்தை
மருவிப்
பாரே
.
649
பாரப்பா
அகாரமது
சிவமு
மாச்சு
பதிவான
சிவமதுதான்
உயிரு
மாச்சு
நேரப்பாவுகாரமது
சத்தி
யாச்சு
நேர்மையுள்ள
சத்தியது
உடல்தானப்பா
சாரப்பா
மகாரமது
மவுன
மாச்சு
சாயுச்சிய
மவுனமது
சோதி
யாச்சு
தேரப்பாசிகாரமது
தீயு
மாச்சு
கிருவான
மகாரமது
வாய்வு
மாச்சே
.
650