சௌமிய சாகரம்
150
வெடியுப்புச் செந்தூரம்
கண்டுபார் இன்னமொரு கருவைக் கேளு
கருவான வீரமுடன் ரோமங் கூட்டி
விண்டுபார் கமலரசந்தன்னால் ஆட்டி
வீரமுடன் ரோமமது ஒன்றாய்ச் சேர்த்துக்
கொண்டதுவும் வெண்ணெயது போலே யாகும்
கொடியான வெண்ணெயதை யெடுத்துக் கொண்டு
நின்றதொரு வெடியுப்புக் கம்பி தன்னில்
நீமகனே தடவி நன்றாய் ரவியில் போடே. 571
போட்டபின்பு இன்னமொரு கருவைக் கேளு
புதுமையுள்ள காரமடாசீனாக் காரம்
தேட்டமுடன் காரமதைச் சுட்டு நீத்தித்
திருவானகம்பியுப்பை நடுவே வைத்து
நாட்டமுடன் தீயெரித்து எடுத்துப் பார்த்தால்
நல்லவெடி கம்பியது சிவக்கும் பாரு
வாட்டமென்ற கம்பியுப்புச்சிவந்து தானால்
மகத்தான லோகமெல்லாந் தங்க மாமே.
572
சிற்றண்டக்கட்டு
ஆமப்பா அண்டமென்ற முட்டை வாங்கி
அன்பாக எருக்கம்பால் தன்னில் போட்டுத்
தாமப்பா மறுநாள்தானெடுத்துக் கொண்டு
சங்கையுட எலுமிச்சஞ் சாற்றில் போட்டு
நாமப்பா சொல்லுகிறோம் மறுநாளுந்தான்
நன்றாக வீரமுடன்லிங்கஞ் சேர்த்து
வாமப்பால் தன்னாலே நன்றாயாட்டி
மகத்தான அண்டமதில் கவசம் போடே.
573
150
வெடியுப்புச்
செந்தூரம்
கண்டுபார்
இன்னமொரு
கருவைக்
கேளு
கருவான
வீரமுடன்
ரோமங்
கூட்டி
விண்டுபார்
கமலரசந்தன்னால்
ஆட்டி
வீரமுடன்
ரோமமது
ஒன்றாய்ச்
சேர்த்துக்
கொண்டதுவும்
வெண்ணெயது
போலே
யாகும்
கொடியான
வெண்ணெயதை
யெடுத்துக்
கொண்டு
நின்றதொரு
வெடியுப்புக்
கம்பி
தன்னில்
நீமகனே
தடவி
நன்றாய்
ரவியில்
போடே
.
571
போட்டபின்பு
இன்னமொரு
கருவைக்
கேளு
புதுமையுள்ள
காரமடாசீனாக்
காரம்
தேட்டமுடன்
காரமதைச்
சுட்டு
நீத்தித்
திருவானகம்பியுப்பை
நடுவே
வைத்து
நாட்டமுடன்
தீயெரித்து
எடுத்துப்
பார்த்தால்
நல்லவெடி
கம்பியது
சிவக்கும்
பாரு
வாட்டமென்ற
கம்பியுப்புச்சிவந்து
தானால்
மகத்தான
லோகமெல்லாந்
தங்க
மாமே
.
572
சிற்றண்டக்கட்டு
ஆமப்பா
அண்டமென்ற
முட்டை
வாங்கி
அன்பாக
எருக்கம்பால்
தன்னில்
போட்டுத்
தாமப்பா
மறுநாள்தானெடுத்துக்
கொண்டு
சங்கையுட
எலுமிச்சஞ்
சாற்றில்
போட்டு
நாமப்பா
சொல்லுகிறோம்
மறுநாளுந்தான்
நன்றாக
வீரமுடன்லிங்கஞ்
சேர்த்து
வாமப்பால்
தன்னாலே
நன்றாயாட்டி
மகத்தான
அண்டமதில்
கவசம்
போடே
.
573