சௌமிய சாகரம்

146 நவபற்றும் பாரப்பா ஆதாரம் மவுன பீடம் பரமகயி லாசமென்ற பரம பீடம் நேரப்பா நின்றபிரகாச மாக நேர்மையுள்ள கயிலாசஞ் சொல்லக் கேளு காரப்பா ரசமூணு நாக வங்கங் கலந்து ஒரு கட்டியதாய் எடுத்துக் கொண்டு சேரப்பா அதற்கு அரைப் பொடிதானப்பா தீர்க்கமுடன் தானெடுத்துக் கல்வத்தாட்டே. 555 ஆட்டுவது சம்பளத்தின் சாற்றால் மைந்தா அப்பனே படிமெழுகு போலரைத்து ஆட்டிக் கூட்டுவது நாகரசக் கட்டி தன்னைக் கூர்மையுடன்றான் பொடித்துக் கூடச் சேர்த்துத் தீட்டுவாய் பழச்சாற்றால் நன்றாயாட்டிச் சிவசிவா ரெண்டுமொன்றாய்ச் சேர்ந்த போது நாட்டுவாய் துருசு அரிதாரம் லிங்கம் நல்லகெந்தி வீரமுடன் பூரஞ் சேரே. 556) சேரப்பா நவமூல மொன்றாய்க் கூட்டிச் சேர்த்து நன்றாய் நாதநீர்தன்னாலாட்டி வீறப்பாதானொடுங்க நன்றாயாட்டி விபரமுடன் கமலரசந்தன்னாலாட்டி நேரப்பா நெட்டடங்க நன்றாயாட்டி நேர்மையுடன்றான்வழித்து வட்டுப் பண்ணிக் காரப்பாரவிதனிலே வைத்து மைந்தா கடுமையாய்க் காய்ந்தபின்புகவசஞ் செய்யே. 557 செய்யப்பா மண்சீலை கவசம் செய்து செம்மையுடன் சற்குருவைத் தியானம் பண்ண வையப்பாபுடமதுவை நிதானமாக வைத்தபின்பு சடாட்சரத்தை மருவி யோது கையப்பாதவறாமல் புடத்தைப் போட்டுக் கணபதியைத் தான்றொழுது கருவைப் பாரு பொய்யப்பா போகாது நவமூலந்தான் பொருந்திமிகக் கட்டியது பற்ப மாச்சே. 558
146 நவபற்றும் பாரப்பா ஆதாரம் மவுன பீடம் பரமகயி லாசமென்ற பரம பீடம் நேரப்பா நின்றபிரகாச மாக நேர்மையுள்ள கயிலாசஞ் சொல்லக் கேளு காரப்பா ரசமூணு நாக வங்கங் கலந்து ஒரு கட்டியதாய் எடுத்துக் கொண்டு சேரப்பா அதற்கு அரைப் பொடிதானப்பா தீர்க்கமுடன் தானெடுத்துக் கல்வத்தாட்டே . 555 ஆட்டுவது சம்பளத்தின் சாற்றால் மைந்தா அப்பனே படிமெழுகு போலரைத்து ஆட்டிக் கூட்டுவது நாகரசக் கட்டி தன்னைக் கூர்மையுடன்றான் பொடித்துக் கூடச் சேர்த்துத் தீட்டுவாய் பழச்சாற்றால் நன்றாயாட்டிச் சிவசிவா ரெண்டுமொன்றாய்ச் சேர்ந்த போது நாட்டுவாய் துருசு அரிதாரம் லிங்கம் நல்லகெந்தி வீரமுடன் பூரஞ் சேரே . 556 ) சேரப்பா நவமூல மொன்றாய்க் கூட்டிச் சேர்த்து நன்றாய் நாதநீர்தன்னாலாட்டி வீறப்பாதானொடுங்க நன்றாயாட்டி விபரமுடன் கமலரசந்தன்னாலாட்டி நேரப்பா நெட்டடங்க நன்றாயாட்டி நேர்மையுடன்றான்வழித்து வட்டுப் பண்ணிக் காரப்பாரவிதனிலே வைத்து மைந்தா கடுமையாய்க் காய்ந்தபின்புகவசஞ் செய்யே . 557 செய்யப்பா மண்சீலை கவசம் செய்து செம்மையுடன் சற்குருவைத் தியானம் பண்ண வையப்பாபுடமதுவை நிதானமாக வைத்தபின்பு சடாட்சரத்தை மருவி யோது கையப்பாதவறாமல் புடத்தைப் போட்டுக் கணபதியைத் தான்றொழுது கருவைப் பாரு பொய்யப்பா போகாது நவமூலந்தான் பொருந்திமிகக் கட்டியது பற்ப மாச்சே . 558