சௌமிய சாகரம்
130
493
வாழலாஞ்சவுமியமாய் நின்று கொண்டு
மகத்தான சாகரமேதாமென் றெண்ணி
ஆளலாம் அந்தரங்க மூல மாக
ஆதிபரஞானவெளி சோதி யாலே
சூழலாஞ்சுத்தசித்தசுகத்தைப் பெற்றுத்
துலங்கலாம் மணிமகுடஞ் சோதி போல
மேலெலாம் பாசமென்று நினைக்க வேண்டாம்
வேதாந்த பீடமடா அண்டந்தானே.
தானான அண்டபிண்ட மண்விண்ணாச்சு '
சகலசராசரங்களெல்லாம் அதுதானாச்சு
வானென்ற வடிவதனைக் காணாரெல்லாம்
வாசார கோசரமாய்ப் பேசலாச்சு
ஊனென்ற உடலுயிரை உண்மை யாக
உண்மையென்ற ஞானநெறி காணாரெல்லாம்
வீணென்ற வேடமதைத்தரித்துக் கொண்டு
வெறியெடுத்த நாய்போலே திரிவார் பாரே. 494
பாரப்பாவெறியெடுத்து உதரச் செந்தீப்
பாய்ந்தேறிப் பத்தி மனம் மலையா மல்தான்
காரப்பா அதற்குமொரு கருவைக் கேளு
கருவானதுருசுசவ் வீரம் கூட்டிச்
சாரப்பா பச்சைக்கற்பூரத் தோடு
தனித்தபச்சைப் புழுகுடனே நாலுங் கூட்டி
நேரப்பா வரைத்துப்பீங்கானில் வைக்க
நிறமாக வருகுமடா செயநீர்தானே.
495
தானான செயநீரின் மைந்தா கேளு
தகடான அரிதாரந் தேய்த்துத் தோய்த்து
வானான ரவிதனிலே வைத்துப் பார்க்க
மாசற்று நீறுமடாதுருசு நிறம்
கோனான சவ்வீரங்கூட நீத்துக்
கூர்மையுடன் மூன்றுநீ ரொன்றாய்க் கூட்டித்
தேனான வெள்ளியொரு பலத்த கட்டில்
தீர்க்கமுடன் தான்பூசிப்புடத்தைப் போடே. 496
130
493
வாழலாஞ்சவுமியமாய்
நின்று
கொண்டு
மகத்தான
சாகரமேதாமென்
றெண்ணி
ஆளலாம்
அந்தரங்க
மூல
மாக
ஆதிபரஞானவெளி
சோதி
யாலே
சூழலாஞ்சுத்தசித்தசுகத்தைப்
பெற்றுத்
துலங்கலாம்
மணிமகுடஞ்
சோதி
போல
மேலெலாம்
பாசமென்று
நினைக்க
வேண்டாம்
வேதாந்த
பீடமடா
அண்டந்தானே
.
தானான
அண்டபிண்ட
மண்விண்ணாச்சு
'
சகலசராசரங்களெல்லாம்
அதுதானாச்சு
வானென்ற
வடிவதனைக்
காணாரெல்லாம்
வாசார
கோசரமாய்ப்
பேசலாச்சு
ஊனென்ற
உடலுயிரை
உண்மை
யாக
உண்மையென்ற
ஞானநெறி
காணாரெல்லாம்
வீணென்ற
வேடமதைத்தரித்துக்
கொண்டு
வெறியெடுத்த
நாய்போலே
திரிவார்
பாரே
.
494
பாரப்பாவெறியெடுத்து
உதரச்
செந்தீப்
பாய்ந்தேறிப்
பத்தி
மனம்
மலையா
மல்தான்
காரப்பா
அதற்குமொரு
கருவைக்
கேளு
கருவானதுருசுசவ்
வீரம்
கூட்டிச்
சாரப்பா
பச்சைக்கற்பூரத்
தோடு
தனித்தபச்சைப்
புழுகுடனே
நாலுங்
கூட்டி
நேரப்பா
வரைத்துப்பீங்கானில்
வைக்க
நிறமாக
வருகுமடா
செயநீர்தானே
.
495
தானான
செயநீரின்
மைந்தா
கேளு
தகடான
அரிதாரந்
தேய்த்துத்
தோய்த்து
வானான
ரவிதனிலே
வைத்துப்
பார்க்க
மாசற்று
நீறுமடாதுருசு
நிறம்
கோனான
சவ்வீரங்கூட
நீத்துக்
கூர்மையுடன்
மூன்றுநீ
ரொன்றாய்க்
கூட்டித்
தேனான
வெள்ளியொரு
பலத்த
கட்டில்
தீர்க்கமுடன்
தான்பூசிப்புடத்தைப்
போடே
.
496