சௌமிய சாகரம்

119 பாராளும் புலத்தியனே சகலத்துக்கும் பதிவான சூட்சமென்று பகரக் கேளு நேரான மூலமடா வடிவு மாச்சு நிசமான ரீங்கார வேலு மாச்சு கூறாத வடிவெல்லாம் மந்திர வாளைக் கூர்மையுடன் சொல்லுகிறேன் ஓம்றீங் கென்றும் மாறாத மவுனமதாய்த் தியானம் பண்ணி மார்க்கமுடன் திசையான வகையைப் பாரே! பத்திமனங் கொண்டு பூரணமாய் நின்று பரஞான கேசரமே வாசமாகிச் சுத்தமுடன் ஓம், றீங் , வசி, வசி, யென் றோதச் சூழ்ந்திருந்து சத்துருக்கள் வசியமாகும் சித்தமுடன் ஓம், றீங், நசி, நசியென் றோதச் சினந்துவரும் பீடையெல்லாம் மாண்டு போகும் சத்தமுடன் ஓம்ரீங் வசிவசியென்றோதச் சகலசவு பாக்கியங்கள் தானுண்டாமே. 452 உண்டாகும் ஓம்றீங் மசிமசியென் றோத ஒடுங்காத காலகடி விஷங்கள் மீளும் தண்டாமல் ஓம்றீங் அங்கென்றேதான் தானதட்ட மிருகமெல்லாந்தானே ஓடும் நன்றாகச் சொன்னதிந்த மந்திர வாளை நாட்டமுடன் பூரணமாய்ப் பூசை பண்ணி நின்றாட யேதொருகா ரியத்துக் கெல்லாம் நிசமான மந்திரவாள் ஓம்றீங் நென்னே. எண்ணுவதும் முன்னுவதும் மந்திர சூட்சம் ஏகாந்த சூட்சமதை என்ன சொல்வேன்? விண்ணிறைந்த சூட்சமடா அம்மா வாசி வேதாந்த வாசிசிவ விந்து நாதம் கண்ணிறைந்த போதமடாகமல போதம் கருணைவளர் பூரணமாய் நின்ற நாதம் உன்னிவிளையாடுகின்ற நாதந்தன்னை உத்தமனே மெய்த்தவமாய்க் கண்டு பாரே. 454 453
119 பாராளும் புலத்தியனே சகலத்துக்கும் பதிவான சூட்சமென்று பகரக் கேளு நேரான மூலமடா வடிவு மாச்சு நிசமான ரீங்கார வேலு மாச்சு கூறாத வடிவெல்லாம் மந்திர வாளைக் கூர்மையுடன் சொல்லுகிறேன் ஓம்றீங் கென்றும் மாறாத மவுனமதாய்த் தியானம் பண்ணி மார்க்கமுடன் திசையான வகையைப் பாரே ! பத்திமனங் கொண்டு பூரணமாய் நின்று பரஞான கேசரமே வாசமாகிச் சுத்தமுடன் ஓம் றீங் வசி வசி யென் றோதச் சூழ்ந்திருந்து சத்துருக்கள் வசியமாகும் சித்தமுடன் ஓம் றீங் நசி நசியென் றோதச் சினந்துவரும் பீடையெல்லாம் மாண்டு போகும் சத்தமுடன் ஓம்ரீங் வசிவசியென்றோதச் சகலசவு பாக்கியங்கள் தானுண்டாமே . 452 உண்டாகும் ஓம்றீங் மசிமசியென் றோத ஒடுங்காத காலகடி விஷங்கள் மீளும் தண்டாமல் ஓம்றீங் அங்கென்றேதான் தானதட்ட மிருகமெல்லாந்தானே ஓடும் நன்றாகச் சொன்னதிந்த மந்திர வாளை நாட்டமுடன் பூரணமாய்ப் பூசை பண்ணி நின்றாட யேதொருகா ரியத்துக் கெல்லாம் நிசமான மந்திரவாள் ஓம்றீங் நென்னே . எண்ணுவதும் முன்னுவதும் மந்திர சூட்சம் ஏகாந்த சூட்சமதை என்ன சொல்வேன் ? விண்ணிறைந்த சூட்சமடா அம்மா வாசி வேதாந்த வாசிசிவ விந்து நாதம் கண்ணிறைந்த போதமடாகமல போதம் கருணைவளர் பூரணமாய் நின்ற நாதம் உன்னிவிளையாடுகின்ற நாதந்தன்னை உத்தமனே மெய்த்தவமாய்க் கண்டு பாரே . 454 453