சௌமிய சாகரம்
116
கேளப்பா மந்திரவாள் தனக்கு மந்திரங்
கேசரத்தின் பூரண ஓங்கார வாளால்
ஆளப்பா அதையறிந்து தியானம் பண்ணி
அடிமறந்து செய்யாமல் அறிவைப் பற்றி
நாளப்பாமுப்பெலியும் அங்கே வாங்கு
நாற்பத்து முக்கோண நாதத்தாட்டு
வாழப்பாவாழ்வதற்கு மவுனத்தாயை
மனதுருகப் பூரணமாய் மதிக்கண் ணென்னே . 439
கண்ணான கபாலிதிரிசூலி வாமி
காரணமே பூரணமே கமலத்தாயே
விண்ணான சபைதனிலே நடன மாடி
வேதாந்தப் பேரொளியாய் நின்ற தாயை
முன்னான கண்மணியே ரூபாரூபி
முதலான பூரணமே அருமைக் கண்ணே
ஒண்ணான பூரணமே எந்நாளுந்தான்
ஓமென்ற மூலமந்திரசத்தி மாதே .
440
சத்தியமாய் நின்றசிவசத்தி மாதே!
சமர்முனையில் வெற்றிதருந்தாயே தாயே!
வெத்தியுள்ள பூரணத்தின் வேத ரூபி
வேதாந்த கோத்திரமாய் விளங்குந்தாயே!
முத்தியுள்ள மோனமந்திர விபேதத் தாயே!
மோனமுடன் தியானமதாய்ப் பூசை செய்யப்
பத்தியுள்ள மந்திரவாள் கையி லீந்து
பதிவான வரங்கொடுப்பாள் கெதியைப் பாரே. 441
நவகும்பசுத்தி பூசை
பார்முழுதும் ஒருகுடைக்கீழ்ப்பதிவாயாளப்
பகர்ந்த சொல்லை மறவாதேஞானம் பாடு
சீர்பெறவே பூசைசெய்யக் கும்ப மெட்டுத்
தீர்க்கமுள்ள கும்பமடாஓம்பிரதானம்
நேர்பெறவே கும்பநவ கும்பம் வைத்து
நேமமுடன் நவக்கிரகந்தனக்கு மைந்தா
பேர்பெறவே கரகமதுக் கடியில் மைந்தா
- அட்சதையும் படிதானொன்றே. 412
116
கேளப்பா
மந்திரவாள்
தனக்கு
மந்திரங்
கேசரத்தின்
பூரண
ஓங்கார
வாளால்
ஆளப்பா
அதையறிந்து
தியானம்
பண்ணி
அடிமறந்து
செய்யாமல்
அறிவைப்
பற்றி
நாளப்பாமுப்பெலியும்
அங்கே
வாங்கு
நாற்பத்து
முக்கோண
நாதத்தாட்டு
வாழப்பாவாழ்வதற்கு
மவுனத்தாயை
மனதுருகப்
பூரணமாய்
மதிக்கண்
ணென்னே
.
439
கண்ணான
கபாலிதிரிசூலி
வாமி
காரணமே
பூரணமே
கமலத்தாயே
விண்ணான
சபைதனிலே
நடன
மாடி
வேதாந்தப்
பேரொளியாய்
நின்ற
தாயை
முன்னான
கண்மணியே
ரூபாரூபி
முதலான
பூரணமே
அருமைக்
கண்ணே
ஒண்ணான
பூரணமே
எந்நாளுந்தான்
ஓமென்ற
மூலமந்திரசத்தி
மாதே
.
440
சத்தியமாய்
நின்றசிவசத்தி
மாதே
!
சமர்முனையில்
வெற்றிதருந்தாயே
தாயே
!
வெத்தியுள்ள
பூரணத்தின்
வேத
ரூபி
வேதாந்த
கோத்திரமாய்
விளங்குந்தாயே
!
முத்தியுள்ள
மோனமந்திர
விபேதத்
தாயே
!
மோனமுடன்
தியானமதாய்ப்
பூசை
செய்யப்
பத்தியுள்ள
மந்திரவாள்
கையி
லீந்து
பதிவான
வரங்கொடுப்பாள்
கெதியைப்
பாரே
.
441
நவகும்பசுத்தி
பூசை
பார்முழுதும்
ஒருகுடைக்கீழ்ப்பதிவாயாளப்
பகர்ந்த
சொல்லை
மறவாதேஞானம்
பாடு
சீர்பெறவே
பூசைசெய்யக்
கும்ப
மெட்டுத்
தீர்க்கமுள்ள
கும்பமடாஓம்பிரதானம்
நேர்பெறவே
கும்பநவ
கும்பம்
வைத்து
நேமமுடன்
நவக்கிரகந்தனக்கு
மைந்தா
பேர்பெறவே
கரகமதுக்
கடியில்
மைந்தா
-
அட்சதையும்
படிதானொன்றே
.
412