சௌமிய சாகரம்

106 நாட்டம் அங்கமுடனின்ற பஞ்ச பூதமது நசித்து அணுகிநின்ற பஞ்சமல மாதாரம் நசித்துச் சங்கையுள்ள சீவகளை புரிய அஷ்ட நசித்து சாக்கடாமவத்தையுடன் சராசரங்கள் நசித்துப் பொங்கு புகழ் எழுவகையும் பூசைபல நசித்துப் போக்கான சரியை முதல் ஞானவரை நசித்து தங்கைமுதற் போதம் வரையிருவினையும் நசித்து நானென்ற சொல்லதனை நசிப்பதுவே நாட்டம் 399 நாட்டமுடன் நின்ற குறி காண்பதுவும் நசித்து நாதாந்த நாதமுடன் விந்தும் நசித்துத் தேட்டமென்ற போதமுடன் சிவயோகம் நசித்துத் திருவான கோவில்களும் நதிகளும் நசித்து ஆட்டமென்ற ஆங்காரக்கூத்துக்களும் நசித்து அஞ்செழுத்து மூன்றெழுத்து மொன்றுமிக நசித்து வாட்டமென்ற மாயக்கமுடன் மகிழ்ச்சிகளும் நசித்து வந்ததுவும் போனதுவும் நசிப்பதுவே நாட்டம் 400 நாட்டமுடன் நயனமதில் கண்டதெல்லாம் நசித்து நடுவனையும் அடிமுடியும் நசிப்பதுவும் நசித்து ஆட்டமென்ற ஆகாசவாய்வுகளும் நசித்து அடர்ந்தெழுந்த அக்கினியும் அப்பதுவும் நசித்துத் தேட்டமென்ற பிரிதிவியும் ரவிமதியும் நசித்துத் திருகிநின்ற சுழிமுனையும் அறுசபையும் நசத்து ஓட்டமென்ற பாசமத்துப் பிறப்பிறப்பும் நசித்து ஒன்றுமற்ற நிராமயமாய் ஒடுங்குவதே நாட்டம். 401 ஒடுங்குவது காண்பெனவும் உண்ணுவதும் நசித்து உறுதியுடன் நேம்மொடு நசித்து அடங்கிநின்ற பிராணாய ஆசனமும் நசித்து அரகரா பிரத்தியாகாரமும் நசித்துத் துடங்கிநின்ற தாரனையும் தியானமது நசித்துச் சுகசீவ பிராணகளைசமாதிகளும் நசித்துத் திடங்கொண்ட தூலமுடன் சூட்சமமும் நசித்துச் சிவசிவா நிராமயமாய்த் தெளிவதுவே நாட்டம். 402
106 நாட்டம் அங்கமுடனின்ற பஞ்ச பூதமது நசித்து அணுகிநின்ற பஞ்சமல மாதாரம் நசித்துச் சங்கையுள்ள சீவகளை புரிய அஷ்ட நசித்து சாக்கடாமவத்தையுடன் சராசரங்கள் நசித்துப் பொங்கு புகழ் எழுவகையும் பூசைபல நசித்துப் போக்கான சரியை முதல் ஞானவரை நசித்து தங்கைமுதற் போதம் வரையிருவினையும் நசித்து நானென்ற சொல்லதனை நசிப்பதுவே நாட்டம் 399 நாட்டமுடன் நின்ற குறி காண்பதுவும் நசித்து நாதாந்த நாதமுடன் விந்தும் நசித்துத் தேட்டமென்ற போதமுடன் சிவயோகம் நசித்துத் திருவான கோவில்களும் நதிகளும் நசித்து ஆட்டமென்ற ஆங்காரக்கூத்துக்களும் நசித்து அஞ்செழுத்து மூன்றெழுத்து மொன்றுமிக நசித்து வாட்டமென்ற மாயக்கமுடன் மகிழ்ச்சிகளும் நசித்து வந்ததுவும் போனதுவும் நசிப்பதுவே நாட்டம் 400 நாட்டமுடன் நயனமதில் கண்டதெல்லாம் நசித்து நடுவனையும் அடிமுடியும் நசிப்பதுவும் நசித்து ஆட்டமென்ற ஆகாசவாய்வுகளும் நசித்து அடர்ந்தெழுந்த அக்கினியும் அப்பதுவும் நசித்துத் தேட்டமென்ற பிரிதிவியும் ரவிமதியும் நசித்துத் திருகிநின்ற சுழிமுனையும் அறுசபையும் நசத்து ஓட்டமென்ற பாசமத்துப் பிறப்பிறப்பும் நசித்து ஒன்றுமற்ற நிராமயமாய் ஒடுங்குவதே நாட்டம் . 401 ஒடுங்குவது காண்பெனவும் உண்ணுவதும் நசித்து உறுதியுடன் நேம்மொடு நசித்து அடங்கிநின்ற பிராணாய ஆசனமும் நசித்து அரகரா பிரத்தியாகாரமும் நசித்துத் துடங்கிநின்ற தாரனையும் தியானமது நசித்துச் சுகசீவ பிராணகளைசமாதிகளும் நசித்துத் திடங்கொண்ட தூலமுடன் சூட்சமமும் நசித்துச் சிவசிவா நிராமயமாய்த் தெளிவதுவே நாட்டம் . 402