சௌமிய சாகரம்
99
பாரடா மோகினிமுத்திரையைச் சொல்வேன்
பதிவாக இருகையுங் கூப்பிக் கொண்டு
நேரடாதற்சனியிரு விரலும் விரித்து
நேரான அங்குட்ட மத்தியிலும் படவே
காரடா மத்தியிலுங்கனுட்டைமுனை படவே
கையறிந்து கொண்டதினால் மோகினிமுத்திரையாஞ்
சேரடா முத்திரையைக் கையறிந்து கொண்டு
தீர்க்கமுடன் ஓமென்று செபித்துக் காணே! 371
காணவே நிருவாணிமுத்திரையைக் கேளு!
கைகூட்டித் தற்சனியிரு விரலும் விரித்துப்
பூணவே மத்திமைஅனாமிகை மூன்றும்
போதமுடன் விரலழுந்து திராவினைமுத்திரையாம்
பேணவே முத்திரையைக் குருவருளாற் கண்டு
பிலமாக வங்கென்று தியானித்தாக்கால்
தோணவே சகலசித்தி தானே உண்டாய்ச்
சுத்தமுடன் வசீகரமாய் வாழுந்தானே! 372
தானென்ற யோனிமுத்திரையைக் கேளு!
சங்கையுடன் சொல்லுகிறேன் அங்குட்டம் ரெண்டும்
பூணென்ற கனுட்டையடி விரல்படவே வைத்துப்
பொருந்தரெண்டு கைகூப்பிப் பிடித்துக் கொண்டால்
தேனென்ற யோனிமுத்திரையும் ஆச்சு
செம்மையுடன் முத்திரையைத் தீர்க்கம் பண்ணி
ஊனென்ற ரீங்காரம் மனதிற் கொண்டு
உறுதியுடன் தான்செபிக்கத் தேவதைகள் சித்தே! 373
சித்தமுடன் பூசைவிதி தன்னில் மைந்தா
தீர்க்கமுடன் பதினாறு முத்திரைகள் சொன்னேன்
சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்
சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று
பத்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே
பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று
வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி
வேதாந்த பூரணமாய் விளங்க முத்தி.
374
99
பாரடா
மோகினிமுத்திரையைச்
சொல்வேன்
பதிவாக
இருகையுங்
கூப்பிக்
கொண்டு
நேரடாதற்சனியிரு
விரலும்
விரித்து
நேரான
அங்குட்ட
மத்தியிலும்
படவே
காரடா
மத்தியிலுங்கனுட்டைமுனை
படவே
கையறிந்து
கொண்டதினால்
மோகினிமுத்திரையாஞ்
சேரடா
முத்திரையைக்
கையறிந்து
கொண்டு
தீர்க்கமுடன்
ஓமென்று
செபித்துக்
காணே
!
371
காணவே
நிருவாணிமுத்திரையைக்
கேளு
!
கைகூட்டித்
தற்சனியிரு
விரலும்
விரித்துப்
பூணவே
மத்திமைஅனாமிகை
மூன்றும்
போதமுடன்
விரலழுந்து
திராவினைமுத்திரையாம்
பேணவே
முத்திரையைக்
குருவருளாற்
கண்டு
பிலமாக
வங்கென்று
தியானித்தாக்கால்
தோணவே
சகலசித்தி
தானே
உண்டாய்ச்
சுத்தமுடன்
வசீகரமாய்
வாழுந்தானே
!
372
தானென்ற
யோனிமுத்திரையைக்
கேளு
!
சங்கையுடன்
சொல்லுகிறேன்
அங்குட்டம்
ரெண்டும்
பூணென்ற
கனுட்டையடி
விரல்படவே
வைத்துப்
பொருந்தரெண்டு
கைகூப்பிப்
பிடித்துக்
கொண்டால்
தேனென்ற
யோனிமுத்திரையும்
ஆச்சு
செம்மையுடன்
முத்திரையைத்
தீர்க்கம்
பண்ணி
ஊனென்ற
ரீங்காரம்
மனதிற்
கொண்டு
உறுதியுடன்
தான்செபிக்கத்
தேவதைகள்
சித்தே
!
373
சித்தமுடன்
பூசைவிதி
தன்னில்
மைந்தா
தீர்க்கமுடன்
பதினாறு
முத்திரைகள்
சொன்னேன்
சுத்தமுள்ள
முத்திரைகள்
தன்னிலேதான்
சுகமான
ஆறுவகை
முத்திரைகள்
நன்று
பத்தியுடன்
ஆறுவகை
முத்திரையினாலே
பகுத்தறிந்து
ஆதார
தெரிசனைகள்
பெற்று
வித்தான
பிறவிதனை
நன்றாய்
நீக்கி
வேதாந்த
பூரணமாய்
விளங்க
முத்தி
.
374