சௌமிய சாகரம்

68 -ாரு 254 காரமென்று பிறத்தியாகார மாறுங் கருணையுடன் சற்குருவால் கண்ட றிந்து வீரமென்ற மனதாலே யோகம் பாரு வேதாந்த சாஸ்த்திரத்தை விரும்பிப் பாரு சாரமென்ற அமுர்தரச பானங் கொள்ளு சதாகாலம் பூரணத்திற் சார்ந்து நில்லு பாரமென்ற மனம்சலித்து விட்டாயானால் பத்திமுத்தி காணவெகு வறிதாம் பாரே. தாரணை பாரடாதாரணையிலாறுவிதங் கேளு பதிவான பூததாரணைதானொன்று நேரடா பிறாணதாரணைதானொன்று நிசமான கரணதாரணைதானொன்று தேரடாதெய்வதாரணைதானொன்று சேர்ந்துநின்ற தத்துவதாரணைதானொன்று காரடா பிரமதாரணைதா னொன்று கருணையுடன் ஆறுவிதங் கண்டு பாரே. கண்டுபார்தியானவகை பத்துஞ் சொல்வேன் கருணைவளர் சடாதாரதியான மொன்று நின்றுபார் தேகமென்ற தியான மொன்று நிசமான மண்டலத்தில்தியான மொன்று சென்றுபார் ருத்திரனார் தியான மொன்றே சிவசிவா தேவாதி தியான மொன்றே. ஒன்றாக விசுவமென்ற தியான மொன்று உத்தமனே பிரணவத்தின் தியான மொன்று நின்றாடு திரோதாயி தியான மொன்று நிசமான தியானவகை பத்து மைந்தா அண்டர்தொழும் சற்குருவைத் தியானம் பண்ணி அகண்டபரி பூரணமாய் அறிவில் நின்று நன்றாகச் சிவயோகத் திருந்து கொண்டால் நாதாந்த முத்தரென நாடு வாரே. 255 256 257
68 -ாரு 254 காரமென்று பிறத்தியாகார மாறுங் கருணையுடன் சற்குருவால் கண்ட றிந்து வீரமென்ற மனதாலே யோகம் பாரு வேதாந்த சாஸ்த்திரத்தை விரும்பிப் பாரு சாரமென்ற அமுர்தரச பானங் கொள்ளு சதாகாலம் பூரணத்திற் சார்ந்து நில்லு பாரமென்ற மனம்சலித்து விட்டாயானால் பத்திமுத்தி காணவெகு வறிதாம் பாரே . தாரணை பாரடாதாரணையிலாறுவிதங் கேளு பதிவான பூததாரணைதானொன்று நேரடா பிறாணதாரணைதானொன்று நிசமான கரணதாரணைதானொன்று தேரடாதெய்வதாரணைதானொன்று சேர்ந்துநின்ற தத்துவதாரணைதானொன்று காரடா பிரமதாரணைதா னொன்று கருணையுடன் ஆறுவிதங் கண்டு பாரே . கண்டுபார்தியானவகை பத்துஞ் சொல்வேன் கருணைவளர் சடாதாரதியான மொன்று நின்றுபார் தேகமென்ற தியான மொன்று நிசமான மண்டலத்தில்தியான மொன்று சென்றுபார் ருத்திரனார் தியான மொன்றே சிவசிவா தேவாதி தியான மொன்றே . ஒன்றாக விசுவமென்ற தியான மொன்று உத்தமனே பிரணவத்தின் தியான மொன்று நின்றாடு திரோதாயி தியான மொன்று நிசமான தியானவகை பத்து மைந்தா அண்டர்தொழும் சற்குருவைத் தியானம் பண்ணி அகண்டபரி பூரணமாய் அறிவில் நின்று நன்றாகச் சிவயோகத் திருந்து கொண்டால் நாதாந்த முத்தரென நாடு வாரே . 255 256 257