சௌமிய சாகரம்

64 எண்ணடா மிளகுமணிதானு மைந்தா இன்பமுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் உண்ணடா யதினுடைய உறுதி யாகும் உத்தமனே யதினுடைய சித்துக் கேளு கண்ணடாதானறிந்து பேதனத்தை யோதிக் கருத்துடனேசிவயோகத் திருக்கும் போது நண்ணடா உன்ரூபமைந்தாகேளு நாட்டமுடன் விதவிதமாய்த் தோணும் பாரே. 239 பாரப்பா புலத்தியனே சொல்லக் கேளு பத்தியுடன் பேதனத்தைத் தியானம் பண்ணி நேரப்பா நின்றபிணியாளர் கையில் நிச்செயமாய் விபூதியை நீ கடாட்சித் தாக்கால் சாரப்பாசுரதோஷ வீக்க மெல்லாம் . சணத்திலே பேதலிக்கும் விருது போடு தேரப்பா மூலகணபதியினாலே தீர்க்கமுடன் பேதனந்தான் செம்மை யாமே. 240 செம்மையுடன் அஷ்டகர்மம் எட்டுக் குந்தான் தீர்க்கமுடன் அஷ்டகணபதியின் சூட்சம் நன்மையுடன் சொன்னனடா நயந்து பாரு நாதாந்தப் புலத்தியமாரிஷியே அய்யா உண்மையுடன் அஷ்டதிசைக் கரசாய் நின்று உகந்துவிளையாடுதற்கு இதுவே சூட்சம் தன்மையுடன் சூட்சமதிற் சாட்சி யாகத் தானிருந்து அஷ்டகர்மந்தான்தானாமே. 241 அஷ்டகணபதி ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய் நின்று அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு ஓமப்பா ஆதிகண பதிதானொன்று உறுதியுள்ள மகாகண பதிதானொன்று தாமப்பா நடனகணபதிதானொன்று சங்கையுள்ள சத்திகண பதிதானொன்று நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு நன்மையுள்ள வாலகணபதிதானொன்றே. . 2A2
64 எண்ணடா மிளகுமணிதானு மைந்தா இன்பமுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் உண்ணடா யதினுடைய உறுதி யாகும் உத்தமனே யதினுடைய சித்துக் கேளு கண்ணடாதானறிந்து பேதனத்தை யோதிக் கருத்துடனேசிவயோகத் திருக்கும் போது நண்ணடா உன்ரூபமைந்தாகேளு நாட்டமுடன் விதவிதமாய்த் தோணும் பாரே . 239 பாரப்பா புலத்தியனே சொல்லக் கேளு பத்தியுடன் பேதனத்தைத் தியானம் பண்ணி நேரப்பா நின்றபிணியாளர் கையில் நிச்செயமாய் விபூதியை நீ கடாட்சித் தாக்கால் சாரப்பாசுரதோஷ வீக்க மெல்லாம் . சணத்திலே பேதலிக்கும் விருது போடு தேரப்பா மூலகணபதியினாலே தீர்க்கமுடன் பேதனந்தான் செம்மை யாமே . 240 செம்மையுடன் அஷ்டகர்மம் எட்டுக் குந்தான் தீர்க்கமுடன் அஷ்டகணபதியின் சூட்சம் நன்மையுடன் சொன்னனடா நயந்து பாரு நாதாந்தப் புலத்தியமாரிஷியே அய்யா உண்மையுடன் அஷ்டதிசைக் கரசாய் நின்று உகந்துவிளையாடுதற்கு இதுவே சூட்சம் தன்மையுடன் சூட்சமதிற் சாட்சி யாகத் தானிருந்து அஷ்டகர்மந்தான்தானாமே . 241 அஷ்டகணபதி ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய் நின்று அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு ஓமப்பா ஆதிகண பதிதானொன்று உறுதியுள்ள மகாகண பதிதானொன்று தாமப்பா நடனகணபதிதானொன்று சங்கையுள்ள சத்திகண பதிதானொன்று நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு நன்மையுள்ள வாலகணபதிதானொன்றே . . 2A2