சௌமிய சாகரம்

26 கண்டு மனந் தேர்ந்து அந்த நதியில் மூழ்கிக் கமலமலர் சிவாலையத்தைப் பூசை பண்ணி நின்றநிலை காணாத மாந்த ரெல்லாம் நீள்புவியிற் சிவாலயங்கள் நதிகள் தேடிச் சென்றுமிகத்தானலைந்து பரத வித்து சீவநிலை யறியாமல் திகைத்து மாண்பர் அண்டமெனஉம் உடலுயிரை அறியா மல்தான் அலைவார்கள் சரிதைவழியறியார்தானே. 82 தானென்ற திருக்கோயில் நதிக ளல்ல சங்கையுள்ள வேதமுதற் சாஸ்தி ரங்கள் ஊனென்ற மனுப்பிறந்து செய்த மாய்கை உறுதியுடனம்மாய்கை அறிந்து தள்ள வானென்ற நாதவிந்து செயலறிந்து மார்க்கமுள்ள மெய்ஞானத்தலைவ ரெல்லாம் கோனென்ற கேசரியைப் பூசை பண்ணிக் குறியறியச்சரிதைவழி கூர்ந்தோர் தானே. 83 கிரிகை தானென்ற பூரகத்தின் கீழதாகச் சபையான சிவாலையங்கள் நதிகள் மூன்று கோனென்ற அனாகதமாம் யிரப்பால் தப்பார் கொள்கிநின்ற சிவாலையங்கள் நதிக ளுண்டு வானென்ற வாசிமலர்தனையெடுத்து மகத்தான சிவாலையத்தைப் பூசைபண்ணித் தேனென்ற உடலுயிரை அறியாமல்தான் திகைதப்பி மாய்கையிலே திரிவார் பாரே. 9 பாரப்பாசரிதைவழிமுறைமை சொன்னேன் பதிவாகக்கிரிகைவழி பகரக் கேளு நேரப்பாமுக்கோணம் தன்னிலேதான் நிறைந்த இதழ் பன்னிரண்டு மேல தாகச் சேரப்பாவாய்வு வரையேழதாகச் சிவாலையத்திற் சிவனுமையுந்தீபம் போலே காரப்பா கருணைவழிமலர்க்கண் கொண்டு கருணையுள்ள வாசி முதல் கருவாய்ச் சாற்றே. 3
26 கண்டு மனந் தேர்ந்து அந்த நதியில் மூழ்கிக் கமலமலர் சிவாலையத்தைப் பூசை பண்ணி நின்றநிலை காணாத மாந்த ரெல்லாம் நீள்புவியிற் சிவாலயங்கள் நதிகள் தேடிச் சென்றுமிகத்தானலைந்து பரத வித்து சீவநிலை யறியாமல் திகைத்து மாண்பர் அண்டமெனஉம் உடலுயிரை அறியா மல்தான் அலைவார்கள் சரிதைவழியறியார்தானே . 82 தானென்ற திருக்கோயில் நதிக ளல்ல சங்கையுள்ள வேதமுதற் சாஸ்தி ரங்கள் ஊனென்ற மனுப்பிறந்து செய்த மாய்கை உறுதியுடனம்மாய்கை அறிந்து தள்ள வானென்ற நாதவிந்து செயலறிந்து மார்க்கமுள்ள மெய்ஞானத்தலைவ ரெல்லாம் கோனென்ற கேசரியைப் பூசை பண்ணிக் குறியறியச்சரிதைவழி கூர்ந்தோர் தானே . 83 கிரிகை தானென்ற பூரகத்தின் கீழதாகச் சபையான சிவாலையங்கள் நதிகள் மூன்று கோனென்ற அனாகதமாம் யிரப்பால் தப்பார் கொள்கிநின்ற சிவாலையங்கள் நதிக ளுண்டு வானென்ற வாசிமலர்தனையெடுத்து மகத்தான சிவாலையத்தைப் பூசைபண்ணித் தேனென்ற உடலுயிரை அறியாமல்தான் திகைதப்பி மாய்கையிலே திரிவார் பாரே . 9 பாரப்பாசரிதைவழிமுறைமை சொன்னேன் பதிவாகக்கிரிகைவழி பகரக் கேளு நேரப்பாமுக்கோணம் தன்னிலேதான் நிறைந்த இதழ் பன்னிரண்டு மேல தாகச் சேரப்பாவாய்வு வரையேழதாகச் சிவாலையத்திற் சிவனுமையுந்தீபம் போலே காரப்பா கருணைவழிமலர்க்கண் கொண்டு கருணையுள்ள வாசி முதல் கருவாய்ச் சாற்றே . 3