சௌமிய சாகரம்

23 சோதிமய மானசிவ சூட்சங் கண்டால் சுகசிவ பிராணனது அகலாதய்யா ஆதியிலே முச்சுடராய் நின்ற சூட்சம் ஆரறியப் போறார்க ளறிவானந்தம் நீதியுடன் அறிவான போதம் பெற்று நிசமான முச்சுடரைக் கண்டாயானால் உண்மையென்ற மந்திரங்கள் எல்லாம் சித்தே. சண்முகதியானம் சித்தான முச்சுடரின் தியானம் சொன்னேன் சிவாயகுரு சண்முகனார் தீர்க்கத்தாலே பத்தான சிவதீட்சை முத்தி பெற்றுப் பரமகுரு சண்முகனார் தியானங்கேளு வித்தான சூட்சமடாசுத்தே யில்லை வேதமுடி வானதொரு விஞ்சை மூலஞ் சத்தான விஞ்சையடா சொல்லக் கேளு சங்கையுடன் ஓம் கிலி சிம் மென் றோதே. 82 ஓதியதோர் நாழிகையில் மைந்தா கேளு உண்மையுள்ள சண்முகனார் வடிவேல் கொண்டு நீதியுடன் தன்னகத்திற்றானே நின்று நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரு ஆதியுட ஆதாரசுருபமாகி ஆறுமுக மானசெயல் யார்தான் காண்பார் சோதியென்ற சுரூபமதில் ஆறுமுக மாகி துலங்குதடாசுடரொளியைத் தூண்டிப் பாரே, 82 பாரப்பாசுடரொளியைக் கண்ணால் தூண்டிப் பதிவானகடைக் கண்ணால் நடுகண்ணைப்பார் நேரப்பா நடுநிலையைக் கண்ணால் பார்க்க நின்ரூப சோதிமயமாகத் தோணும் தேரப்பா மனதறிவார்விபூதி வாங்கித் திருவான பதிநோக்கித் தியானம் பண்ணிக் காரப்பா உலகோற்கு கடாச்சித் தாக்கால் கருமவினை தீருமடாகண்ணைப்பாரே.
23 சோதிமய மானசிவ சூட்சங் கண்டால் சுகசிவ பிராணனது அகலாதய்யா ஆதியிலே முச்சுடராய் நின்ற சூட்சம் ஆரறியப் போறார்க ளறிவானந்தம் நீதியுடன் அறிவான போதம் பெற்று நிசமான முச்சுடரைக் கண்டாயானால் உண்மையென்ற மந்திரங்கள் எல்லாம் சித்தே . சண்முகதியானம் சித்தான முச்சுடரின் தியானம் சொன்னேன் சிவாயகுரு சண்முகனார் தீர்க்கத்தாலே பத்தான சிவதீட்சை முத்தி பெற்றுப் பரமகுரு சண்முகனார் தியானங்கேளு வித்தான சூட்சமடாசுத்தே யில்லை வேதமுடி வானதொரு விஞ்சை மூலஞ் சத்தான விஞ்சையடா சொல்லக் கேளு சங்கையுடன் ஓம் கிலி சிம் மென் றோதே . 82 ஓதியதோர் நாழிகையில் மைந்தா கேளு உண்மையுள்ள சண்முகனார் வடிவேல் கொண்டு நீதியுடன் தன்னகத்திற்றானே நின்று நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரு ஆதியுட ஆதாரசுருபமாகி ஆறுமுக மானசெயல் யார்தான் காண்பார் சோதியென்ற சுரூபமதில் ஆறுமுக மாகி துலங்குதடாசுடரொளியைத் தூண்டிப் பாரே 82 பாரப்பாசுடரொளியைக் கண்ணால் தூண்டிப் பதிவானகடைக் கண்ணால் நடுகண்ணைப்பார் நேரப்பா நடுநிலையைக் கண்ணால் பார்க்க நின்ரூப சோதிமயமாகத் தோணும் தேரப்பா மனதறிவார்விபூதி வாங்கித் திருவான பதிநோக்கித் தியானம் பண்ணிக் காரப்பா உலகோற்கு கடாச்சித் தாக்கால் கருமவினை தீருமடாகண்ணைப்பாரே .