சௌமிய சாகரம்

20 ஆக்கினை ஆமப்பாயோகமென்ற சிவயோகந்தான் அருளான முச்சுடரின் அந்தத் தாலே ஓமப்பாமுச்சுடரின் அந்தம் பார்த்தால் ஒளிவிளக்காய் நின்றதொரு மூலத் தீதான் வாமப்பால் நிறைந்ததொரு மூலத் தீதான் வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலாம் நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப் பாரு நாதாந்தம யேசுபரத்தைக் காணலாமே. 69 காணவே மயேசுபரத்தின் கடாட்சத்தாலே கண்ணான சதாசிவத்தின் கருணை கேளு! தோணவே ஆக்கினையாம் விந்து வட்டம் சொல் நிறைந்த வட்டமதிலிதழ்தான் ரெண்டு பூணவே வட்டமதி னிறந்தான் சொல்லப் புதுமைவெகு புதுமையடா ஆகாசந்தான் பேணவே ஆகாசவட்டத்துள்ளே பேர்பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே. 70 நாட்டமுடன் ஓங்கார நடுவிலேதான் நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ் சாத்தி தேட்டமுடன் ரீங்காரம் நடுவிற் சாத்தித் திரமாகத் தானிருந்து புருவ மேவிக் கூட்டமன்றித் தானாகத்தானே நின்று குணமாக அங்றிங்உம் மென்றே தான் வாட்டமில்லாமனதாதத்தினம்நூறு மைந்தா மார்க்கமுடன் தான் செபிக்க வரிசை கேளு! 71
20 ஆக்கினை ஆமப்பாயோகமென்ற சிவயோகந்தான் அருளான முச்சுடரின் அந்தத் தாலே ஓமப்பாமுச்சுடரின் அந்தம் பார்த்தால் ஒளிவிளக்காய் நின்றதொரு மூலத் தீதான் வாமப்பால் நிறைந்ததொரு மூலத் தீதான் வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலாம் நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப் பாரு நாதாந்தம யேசுபரத்தைக் காணலாமே . 69 காணவே மயேசுபரத்தின் கடாட்சத்தாலே கண்ணான சதாசிவத்தின் கருணை கேளு ! தோணவே ஆக்கினையாம் விந்து வட்டம் சொல் நிறைந்த வட்டமதிலிதழ்தான் ரெண்டு பூணவே வட்டமதி னிறந்தான் சொல்லப் புதுமைவெகு புதுமையடா ஆகாசந்தான் பேணவே ஆகாசவட்டத்துள்ளே பேர்பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே . 70 நாட்டமுடன் ஓங்கார நடுவிலேதான் நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ் சாத்தி தேட்டமுடன் ரீங்காரம் நடுவிற் சாத்தித் திரமாகத் தானிருந்து புருவ மேவிக் கூட்டமன்றித் தானாகத்தானே நின்று குணமாக அங்றிங்உம் மென்றே தான் வாட்டமில்லாமனதாதத்தினம்நூறு மைந்தா மார்க்கமுடன் தான் செபிக்க வரிசை கேளு ! 71