சௌமிய சாகரம்

19 அனாகதம் சோதியென்ற காந்தியடா சூரிய காந்தி துலங்குநடு சுழினையிலே கண்டாயானால் ஆதியென்ற ஆதாரமாறாதாரம் அரூபமாயானதொரு மேலாதாரம் நீதியுடன் தோணுமடாவாசியாலே நின்றிலங்கும் வாசிதனை தன்னைப் பார்த்து சாதியென்று சராசரத்தைத் தானாயெண்ணிச் சதாயோக பூரணமாய் நின்று பாரே! மருவிநின்ற தலமதுதான் விசுத்தி வீடு மகத்தான அறுகோணம் நன்றாய்ப் போட்டுச் சுகத்தில் நல்ல தீர்க்கமுடன் பதினாறு யிதழ்தான் போட்டுக் குருவிருந்த கோட்டை வெகுக் குப்பாய் நிற்கும் குணமான அக்கோட்டை நடுவிலேதான் உருவறிந்துட்டு விந்திட்டு ஓங்காரஞ் சாத்தி உத்தமனே வங்கிலியங்கென்று போடே எ போட்டபின்பு மனதுகந்து மனக்கண் சாத்திப் பூரணமாய் வங்கியியங் கென்றே தான நாட்டமுடன் தானிருந்து ஒருநூறு மைந்தா நன்மையுடன் தான் செபித்து நயன மேவித் தேட்டமுடன் குருபதியிற் சென்று பாரு சிவசிவா வாய்வேகலகிரியுண்டாம் வாட்டமில்லாலகிரியடாவாய்வேக மாகி மகத்தான யோகசிவ போதமாமே. T * ஓலைச்சுவடியில் 66ஆம் பாட்டு இல்லை எனும் குறிப்பு உள்ளது.
19 அனாகதம் சோதியென்ற காந்தியடா சூரிய காந்தி துலங்குநடு சுழினையிலே கண்டாயானால் ஆதியென்ற ஆதாரமாறாதாரம் அரூபமாயானதொரு மேலாதாரம் நீதியுடன் தோணுமடாவாசியாலே நின்றிலங்கும் வாசிதனை தன்னைப் பார்த்து சாதியென்று சராசரத்தைத் தானாயெண்ணிச் சதாயோக பூரணமாய் நின்று பாரே ! மருவிநின்ற தலமதுதான் விசுத்தி வீடு மகத்தான அறுகோணம் நன்றாய்ப் போட்டுச் சுகத்தில் நல்ல தீர்க்கமுடன் பதினாறு யிதழ்தான் போட்டுக் குருவிருந்த கோட்டை வெகுக் குப்பாய் நிற்கும் குணமான அக்கோட்டை நடுவிலேதான் உருவறிந்துட்டு விந்திட்டு ஓங்காரஞ் சாத்தி உத்தமனே வங்கிலியங்கென்று போடே போட்டபின்பு மனதுகந்து மனக்கண் சாத்திப் பூரணமாய் வங்கியியங் கென்றே தான நாட்டமுடன் தானிருந்து ஒருநூறு மைந்தா நன்மையுடன் தான் செபித்து நயன மேவித் தேட்டமுடன் குருபதியிற் சென்று பாரு சிவசிவா வாய்வேகலகிரியுண்டாம் வாட்டமில்லாலகிரியடாவாய்வேக மாகி மகத்தான யோகசிவ போதமாமே . T * ஓலைச்சுவடியில் 66ஆம் பாட்டு இல்லை எனும் குறிப்பு உள்ளது .