சௌமிய சாகரம்

302 சுத்தமுள்ள சவுமியசாகரத்தை மைந்தா சுகமறியா மானிடர்க்கு ஈந்தாயானால் பத்தமுள்ள தேகமதைக் காண மாட்டாய் பரமகயிலாசமதிற் சேர மாட்டாய் கத்ததொரு மந்திரங்களுதவாதய்யா காலான வாசியது நிலையாதய்யா முத்தமிழ்சேர் புலத்தியனே பதனம் பண்ணி மோனமுடன் தானிருந்து தன்னைப் பாரே 1141 தன்னைப்பார்த்தறிவதற்குமைந்தாமைந்தா சாகரமும் பூரணமும் தானே பார்த்து விண்ணப்பார்த் தந்தநிலைச் சோதி காண வேதாந்த காவியத்தை விரும்பிப் பாரு கண்ணப்பாசகலகலை கியானம் பாரு கருத்துவைத்துத் தத்துவமாயிரத்தைப் பாரு மண்ணைப்பார்த் தந்தமதில் கூடதற்கு மகஸ்தான பூரணகேசரியைக் காணே. 1142 காணப்பா பூரணகே சரியை மைந்தா கருணைவளராயிரமாய்க் கருவாய்ச் சொன்னேன் பேணப்பா சொன்னகரு யிந்திரசாலம் பெரிதான சாலமதைப் பேணிப் பாரு பூணப்பா மந்திரகலை மாந்த ரீகம் புத்தியுடன் ஆயிரத்தைப் பூண்டு பாரு தோணப்பாசகலமுமே தொகுத்துப் பார்க்கச் சொல்லவொண்ணாமவுனத்தின் தீட்சை பாரே.1143 பாரப்பாதிசதீட்சையார்தான் காண்பார் பதிவான மவுனமென்றி தீட்சை பெற்றால் நேரப்பா நின்றநிலை காணலாகும் நிசமான மந்திரங்க ளெல்லாஞ் சித்தி காரப்பா மவுனமென்ற தீட்சைதன்னைக் கருத்துவைத்துப் பாராட்டால் கண்ணைக் குத்து சாரப்பாகண்ணறிந்து தன்னனப் பார்த்தால் தன்மயமே நிராகாரந்தானாவாயே. 1143
302 சுத்தமுள்ள சவுமியசாகரத்தை மைந்தா சுகமறியா மானிடர்க்கு ஈந்தாயானால் பத்தமுள்ள தேகமதைக் காண மாட்டாய் பரமகயிலாசமதிற் சேர மாட்டாய் கத்ததொரு மந்திரங்களுதவாதய்யா காலான வாசியது நிலையாதய்யா முத்தமிழ்சேர் புலத்தியனே பதனம் பண்ணி மோனமுடன் தானிருந்து தன்னைப் பாரே 1141 தன்னைப்பார்த்தறிவதற்குமைந்தாமைந்தா சாகரமும் பூரணமும் தானே பார்த்து விண்ணப்பார்த் தந்தநிலைச் சோதி காண வேதாந்த காவியத்தை விரும்பிப் பாரு கண்ணப்பாசகலகலை கியானம் பாரு கருத்துவைத்துத் தத்துவமாயிரத்தைப் பாரு மண்ணைப்பார்த் தந்தமதில் கூடதற்கு மகஸ்தான பூரணகேசரியைக் காணே . 1142 காணப்பா பூரணகே சரியை மைந்தா கருணைவளராயிரமாய்க் கருவாய்ச் சொன்னேன் பேணப்பா சொன்னகரு யிந்திரசாலம் பெரிதான சாலமதைப் பேணிப் பாரு பூணப்பா மந்திரகலை மாந்த ரீகம் புத்தியுடன் ஆயிரத்தைப் பூண்டு பாரு தோணப்பாசகலமுமே தொகுத்துப் பார்க்கச் சொல்லவொண்ணாமவுனத்தின் தீட்சை பாரே . 1143 பாரப்பாதிசதீட்சையார்தான் காண்பார் பதிவான மவுனமென்றி தீட்சை பெற்றால் நேரப்பா நின்றநிலை காணலாகும் நிசமான மந்திரங்க ளெல்லாஞ் சித்தி காரப்பா மவுனமென்ற தீட்சைதன்னைக் கருத்துவைத்துப் பாராட்டால் கண்ணைக் குத்து சாரப்பாகண்ணறிந்து தன்னனப் பார்த்தால் தன்மயமே நிராகாரந்தானாவாயே . 1143