சௌமிய சாகரம்

13 நாடிப்பத்து அஞ்சான ஈரஞ்சு பத்து நாடி அப்பனே சொல்லுகிறேன் அறிவாய்க் கேளு! துஞ்சாத யுடைகலையின் சுழினையாகித் துலங்கிநின்ற காந்தாரி அத்தி யோடு மிஞ்சாத அசுவனியும் யலம்புருடன் வேகமுள்ள சூதமுடனேசிங்கவையும் பத்து நெஞ்சார நின்றதொரு தானம் பத்தும் நேர்மையுள்ள பிரிதிவியின் வளிதான் பாரே 42 வளியான வாய்வினுடவளிதான்மைந்தா மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு நெளியாத பிராணனுடன் பானந் தானும் நிசமான வுதானனொடு சமானன் மைந்தா அளியாத வியானனொடு அஞ்சு மப்பா அரகரா தேய்வு வாய்வ தாச்சு சுளியாக தேய்வுவாய் வைத்தான் கண்டால் சுகமாகப் பூதவாய் வைத்தான் கேளே! கேளப்பா நாகனொடு கூர்மான் மைந்தா கிறிகானுந் தேவதத்தன் தனஞ்செயனு மஞ்சு ஆளப்பா ஐம்பூத வாய்வே யென்பார் ஆச்சரியந் திசைவாய்வை அறிந்து கொள்ளு காலப்பாதிசைவாய்வை அறிந்து கொண்டு கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால் கோளப்பா ஒன்றுமில்லை எல்லாம் சித்தி குறிப்புடனே ஆகாசவளிதான் கேளே! கேளடா ஆகாச வளிதான்மைந்தா கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு வாளடா அரதயேடனைதானொன்று வகையான யுத்தி கேடனைதானொன்று சூளடாவுலகேடனைதான் மூன்று சுத்தமுடனாகாச வளியைக் கண்டு ஆளடா அந்தரங்கச் சுளியில் நின்று அப்பனே வாக்காதியறிந்து பாரே! 45
13 நாடிப்பத்து அஞ்சான ஈரஞ்சு பத்து நாடி அப்பனே சொல்லுகிறேன் அறிவாய்க் கேளு ! துஞ்சாத யுடைகலையின் சுழினையாகித் துலங்கிநின்ற காந்தாரி அத்தி யோடு மிஞ்சாத அசுவனியும் யலம்புருடன் வேகமுள்ள சூதமுடனேசிங்கவையும் பத்து நெஞ்சார நின்றதொரு தானம் பத்தும் நேர்மையுள்ள பிரிதிவியின் வளிதான் பாரே 42 வளியான வாய்வினுடவளிதான்மைந்தா மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு நெளியாத பிராணனுடன் பானந் தானும் நிசமான வுதானனொடு சமானன் மைந்தா அளியாத வியானனொடு அஞ்சு மப்பா அரகரா தேய்வு வாய்வ தாச்சு சுளியாக தேய்வுவாய் வைத்தான் கண்டால் சுகமாகப் பூதவாய் வைத்தான் கேளே ! கேளப்பா நாகனொடு கூர்மான் மைந்தா கிறிகானுந் தேவதத்தன் தனஞ்செயனு மஞ்சு ஆளப்பா ஐம்பூத வாய்வே யென்பார் ஆச்சரியந் திசைவாய்வை அறிந்து கொள்ளு காலப்பாதிசைவாய்வை அறிந்து கொண்டு கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால் கோளப்பா ஒன்றுமில்லை எல்லாம் சித்தி குறிப்புடனே ஆகாசவளிதான் கேளே ! கேளடா ஆகாச வளிதான்மைந்தா கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு வாளடா அரதயேடனைதானொன்று வகையான யுத்தி கேடனைதானொன்று சூளடாவுலகேடனைதான் மூன்று சுத்தமுடனாகாச வளியைக் கண்டு ஆளடா அந்தரங்கச் சுளியில் நின்று அப்பனே வாக்காதியறிந்து பாரே ! 45