சௌமிய சாகரம்

264 வையப்பா ரவிதனிலே நவநாள் வைத்து மார்க்கமுடன் தானெடுத்துப் பதனம் பண்ணி மெய்யடாசற்குருவின் பாதம் போற்றி மெஞ்ஞான மதியமுர்தம் பெருக மைந்தா கையடா மெய்யுடைய வலுவ றிந்து கருணைவளர் பூரணலே கியத்தில் மைந்தா பையடாபார்வைவழிச்சுழுனைக் கேந்திப் பாலகனே பணவிடைதான் கொண்டு தேறே. 998 தேறப்பா பணவிடைதான் கொண்டு மைந்தா தீர்க்கமுடன் தானிருந்து வாசி யேறிக் காரப்பா கேசரியில் மனக்கண்ணோட்டிக் கண்ணான விண்ணறிந்து உன்னினாக்கால் நேரப்பா நிறைந்துவரும் அமுர்த பானம் நிசமான பானமதைக் கொண்டு தேர்ந்தால் மேரப்பா குறிதீபம் போலே மைந்தா மெஞ்ஞான கேசரியில் தோணும் பாரே. 199 தோணுமடா கேசரியில் சுழுனை மூலஞ் சோதியென்ற ஆதாரகமல பீடம் காணுமாட ரவிமதியு மொன்றாய்க் கூட்டிக் கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பார்த்துப் பூணுமடா வாசியது பொருந்தும் போது பூரணமுங்காரணமும் பொருந்தி யொன்றாய் வானுலகிற் சாட்சியென விளங்கு தய்யா மைந்தனே ரவிமதியை வணங்கிப் பாரே. 1000 வணங்குவது பெரியோரை வணங்க வேணும் மகத்தான சாஸ்திரங்கள் பார்க்க வேணும் இணங்குவது வாசியிலே யிணங்க வேணும் ஏகாந்த மானசிவயோகம் வேணும் மனங்குவிந்து தானிருந்து மணிநாவுன்னி மகஸ்தான ஓங்கார வழியே சென்று குணங்குவிந்து அமுர்தரசங் கொண்டால் மைந்தா கூர்மையுடன் ஒளிவெளியிற் கூடும் பாரே. 1001
264 வையப்பா ரவிதனிலே நவநாள் வைத்து மார்க்கமுடன் தானெடுத்துப் பதனம் பண்ணி மெய்யடாசற்குருவின் பாதம் போற்றி மெஞ்ஞான மதியமுர்தம் பெருக மைந்தா கையடா மெய்யுடைய வலுவ றிந்து கருணைவளர் பூரணலே கியத்தில் மைந்தா பையடாபார்வைவழிச்சுழுனைக் கேந்திப் பாலகனே பணவிடைதான் கொண்டு தேறே . 998 தேறப்பா பணவிடைதான் கொண்டு மைந்தா தீர்க்கமுடன் தானிருந்து வாசி யேறிக் காரப்பா கேசரியில் மனக்கண்ணோட்டிக் கண்ணான விண்ணறிந்து உன்னினாக்கால் நேரப்பா நிறைந்துவரும் அமுர்த பானம் நிசமான பானமதைக் கொண்டு தேர்ந்தால் மேரப்பா குறிதீபம் போலே மைந்தா மெஞ்ஞான கேசரியில் தோணும் பாரே . 199 தோணுமடா கேசரியில் சுழுனை மூலஞ் சோதியென்ற ஆதாரகமல பீடம் காணுமாட ரவிமதியு மொன்றாய்க் கூட்டிக் கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பார்த்துப் பூணுமடா வாசியது பொருந்தும் போது பூரணமுங்காரணமும் பொருந்தி யொன்றாய் வானுலகிற் சாட்சியென விளங்கு தய்யா மைந்தனே ரவிமதியை வணங்கிப் பாரே . 1000 வணங்குவது பெரியோரை வணங்க வேணும் மகத்தான சாஸ்திரங்கள் பார்க்க வேணும் இணங்குவது வாசியிலே யிணங்க வேணும் ஏகாந்த மானசிவயோகம் வேணும் மனங்குவிந்து தானிருந்து மணிநாவுன்னி மகஸ்தான ஓங்கார வழியே சென்று குணங்குவிந்து அமுர்தரசங் கொண்டால் மைந்தா கூர்மையுடன் ஒளிவெளியிற் கூடும் பாரே . 1001