சௌமிய சாகரம்

263 பலமான பலமறிந்து நினவாய் வாங்கிப் பசுவின்பால் தன்னாலே பதிவாயாட்டிக் குலமான நெய்யுடனே கலந்து மைந்தா குருவான சற்குருவின் பாதம் போற்றிப் பிலமான அடுப்பேத்தி அனலைத் தாக்கிப் பிரயமுடன் மெழுகுபதந் தனிலிறக்கி நலமாக நாற்பதுநாள் கொள்ளும் போது நாடிநின்ற மேகமெல்லாம் நாசமாமே. ஆமப்பா மேகமென்ற தெல்லாந் தீரும் அதிலடுத்த கிரந்தியெல்லாம் விறணந் தீரும் போமப்பாவாதபித்த சிலேட்டும வாய்வு பொல்லாத கிராணியுடன் மூல ரோகம் சாமப்பாகாசமொடு அஸ்தி வெட்டை தணியுமடாகிருதவகை தயவாய்க் கொண்டால் சோமப்பால் தான் சொல்லிச் சோதி காணும் துன்பமற்று எந்நாளும் வாழ்வாய் காணே. 995 பூரண லேகியம் காணவே பூரணலேகியத்தைக் கேளு காயான சாதிக்காய் சாதி பத்திரி பூணவே கிராம்புடனே யேலம் நாலும் புத்தியுடன் வகைக்குக்கால் பலமே வாங்கிப் பேணவே திரிகடுகு பலமொன்றாகப் பெருமையுள்ள சரக்கேழுஞ் சூரணமே செய்து தோணவே யிதுக்குரெட்டிமைந்தா கேளு சுத்தமுள்ள ஆனந்த மூலி வாங்கே. வாங்கியந்த மூலிகையைச் சூரணமே செய்து மைந்தனே யிருவகையு மொன்றாய்க் கூட்டிப் பாங்குபெறத் தேனதிலே சர்க்கரையும் வெல்லம் பனைவெல்லம் மூன்றும் அதிற் கரைத்துக் கொண்டு சாங்கமாய் முன்செய்த சூரணத்தை மைந்தா தன்மையுள்ள பாகதிலே சேர்த்துக் கிண்டித் தீங்கிலாப் பசுவின்நெய் சிறுக விட்டுச் சேர்த்துமிகத் தான்பிசைந்து ரவியில் வையே. 997 996
263 பலமான பலமறிந்து நினவாய் வாங்கிப் பசுவின்பால் தன்னாலே பதிவாயாட்டிக் குலமான நெய்யுடனே கலந்து மைந்தா குருவான சற்குருவின் பாதம் போற்றிப் பிலமான அடுப்பேத்தி அனலைத் தாக்கிப் பிரயமுடன் மெழுகுபதந் தனிலிறக்கி நலமாக நாற்பதுநாள் கொள்ளும் போது நாடிநின்ற மேகமெல்லாம் நாசமாமே . ஆமப்பா மேகமென்ற தெல்லாந் தீரும் அதிலடுத்த கிரந்தியெல்லாம் விறணந் தீரும் போமப்பாவாதபித்த சிலேட்டும வாய்வு பொல்லாத கிராணியுடன் மூல ரோகம் சாமப்பாகாசமொடு அஸ்தி வெட்டை தணியுமடாகிருதவகை தயவாய்க் கொண்டால் சோமப்பால் தான் சொல்லிச் சோதி காணும் துன்பமற்று எந்நாளும் வாழ்வாய் காணே . 995 பூரண லேகியம் காணவே பூரணலேகியத்தைக் கேளு காயான சாதிக்காய் சாதி பத்திரி பூணவே கிராம்புடனே யேலம் நாலும் புத்தியுடன் வகைக்குக்கால் பலமே வாங்கிப் பேணவே திரிகடுகு பலமொன்றாகப் பெருமையுள்ள சரக்கேழுஞ் சூரணமே செய்து தோணவே யிதுக்குரெட்டிமைந்தா கேளு சுத்தமுள்ள ஆனந்த மூலி வாங்கே . வாங்கியந்த மூலிகையைச் சூரணமே செய்து மைந்தனே யிருவகையு மொன்றாய்க் கூட்டிப் பாங்குபெறத் தேனதிலே சர்க்கரையும் வெல்லம் பனைவெல்லம் மூன்றும் அதிற் கரைத்துக் கொண்டு சாங்கமாய் முன்செய்த சூரணத்தை மைந்தா தன்மையுள்ள பாகதிலே சேர்த்துக் கிண்டித் தீங்கிலாப் பசுவின்நெய் சிறுக விட்டுச் சேர்த்துமிகத் தான்பிசைந்து ரவியில் வையே . 997 996