சௌமிய சாகரம்

251 நில்லென்ற நாகமதின் மித்துருவைக்கேன நிசமான அப்பிரகம் இரும்புகாந்தம் உள்ளென்ற சலாசத்துச் செம்பு சூதம் உறுதியுள்ள காரியஞ் சாரங்கெந்தி சொல்லென்ற விசைபோலே நாகத்துக்கும் சுகமான மித்துருவால் சுத்தம் பன்! வில்லென்ற விசைபோலே வாதம் பாரு வேதாந்த சின்மயத்தில் விரும்பித் . காரிய சத்துருமித்துரு தேறவே காரீயந்தனக்கு மைந்தா சிவசிவாசத்துருவைச் சொல்லக் கேளு மீறவேயமுர்தமதால் நன்றாயாட்டி மேன்மையுள்ள காரியந் தனக்கு மைந்தா கூறவே காந்தம் அயங் குளிஞ்சி யண்டம் குருவான கெவுரியோடு கெந்தி சேர்த்து மாறவே கவசமது நன்றாய்ச் செய்து மார்க்கமுடன் புடம்போடக் கட்டும் பாரே. ' பாரப்பாசத்துருவைச்சொன்னேன் நன்றாய்ப் பரிவான மித்துருவைப்பகரக் கேளு தேரப்பா செம்பு வெள்ளிவங்கஞ் சூகந் திறமான நாகமதாற் குருவாய் நிற்கும் நேரப்பா குருவறிந்து மகிழ்ந்து காண நிசமான சத்துருமித்துருவைப் பார்த்து காரப்பாகருவறிந்து செய்தாயாகில் கனகமென்ற பாக்கியங்கள் கைமே லாமே. 3 ஆமப்பா கைவசமாய்ப் பொருளைக்காண அருள்பெருகும் பூரணத்தி லழுந்தி மைந்தா தாமப்பாதன்னிலையால் மனத்தை நாட்டிச் சங்கையுடன் சத்துருமித்துருவைக் கண்டு நாமப்பாசொல்லுகிறோம்'ணங்கள் நலமான உயரசங்கள் சாரங்காரம் சாமப்பாசத்துருவால் செயமே செய்து சங்கையுள்ள மித்துருவால் வேதை கானே, SW
251 நில்லென்ற நாகமதின் மித்துருவைக்கேன நிசமான அப்பிரகம் இரும்புகாந்தம் உள்ளென்ற சலாசத்துச் செம்பு சூதம் உறுதியுள்ள காரியஞ் சாரங்கெந்தி சொல்லென்ற விசைபோலே நாகத்துக்கும் சுகமான மித்துருவால் சுத்தம் பன் ! வில்லென்ற விசைபோலே வாதம் பாரு வேதாந்த சின்மயத்தில் விரும்பித் . காரிய சத்துருமித்துரு தேறவே காரீயந்தனக்கு மைந்தா சிவசிவாசத்துருவைச் சொல்லக் கேளு மீறவேயமுர்தமதால் நன்றாயாட்டி மேன்மையுள்ள காரியந் தனக்கு மைந்தா கூறவே காந்தம் அயங் குளிஞ்சி யண்டம் குருவான கெவுரியோடு கெந்தி சேர்த்து மாறவே கவசமது நன்றாய்ச் செய்து மார்க்கமுடன் புடம்போடக் கட்டும் பாரே . ' பாரப்பாசத்துருவைச்சொன்னேன் நன்றாய்ப் பரிவான மித்துருவைப்பகரக் கேளு தேரப்பா செம்பு வெள்ளிவங்கஞ் சூகந் திறமான நாகமதாற் குருவாய் நிற்கும் நேரப்பா குருவறிந்து மகிழ்ந்து காண நிசமான சத்துருமித்துருவைப் பார்த்து காரப்பாகருவறிந்து செய்தாயாகில் கனகமென்ற பாக்கியங்கள் கைமே லாமே . 3 ஆமப்பா கைவசமாய்ப் பொருளைக்காண அருள்பெருகும் பூரணத்தி லழுந்தி மைந்தா தாமப்பாதன்னிலையால் மனத்தை நாட்டிச் சங்கையுடன் சத்துருமித்துருவைக் கண்டு நாமப்பாசொல்லுகிறோம் ' ணங்கள் நலமான உயரசங்கள் சாரங்காரம் சாமப்பாசத்துருவால் செயமே செய்து சங்கையுள்ள மித்துருவால் வேதை கானே SW