சௌமிய சாகரம்

252 மவுனயோக அமூர்தம் பதியான பதியிதுதானண்டத்துச்சி பரமகயிலாசமென்ற சொர்க்க வீடு மதியான வீடதிலே மனக்கண் சாத்தி மார்க்கமுடன் சுழுனையிலே மணிநா வுன்னி விதியான எழுத்தறிந்து கமலத் தேகி வேதாந்த அமுர்தரசங்கொண்டால் மைந்தா கெதியான மோட்சமடாசொல்லப் போமோ கேசரத்தில் பூரணமாய்க் கெதிகொண்டேறே. 954 ஏறுவதுக் கின்னமொரு சூட்சங் கேளு ஏகாந்த மாகவேநீயிருந்து கொண்டு தேறுவது ஓங்காரச்செயல்தன்னாலே திருகுசுளி கபாடமதின் திரையை நீக்கி மாறுவிதந்தனையறிந்து வாசி யேற்ற மணிமந்திர நாதவொலி கீதங் கேட்கும் சாறுவது மணிநாத வோசை நீக்கித் தன்மயங்கொண்டண்டமதில் சார்ந்துகொள்ளே.955 கொள்ளடா அண்டமதிற் சார்ந்து கொண்டு கூர்மையுடன் தன்மயங்கொண் டிருந்தா யாகில் உள்ளடா சோதிபிரகாசமாகி உண்மையென்ற ஆதியந்தந்தான்தானாகிச் சொல்லடாசொல்லிறந்த மவுன மாகிச் சுகசீவ பிராணகலை சுத்த னாகி அல்லடா தன்மயங்கொண்டிருந்தா யாகில் அரகராசின்மயமாயாகுந்தானே. 956 தானென்ற குருவினுப்ப தேசத்தாலே சார்ந்துநின்ற அவத்தையெல்லாந்தானே போகும் வானென்ற வடிவுசிவரூபமானால் மவுனாதி யோகமுதல் வாழ்க்கை யெய்தும் நானென்ற பிரபஞ்சமாய்கைக் கையா நாசமென்ற அக்கினியாம் நன்றாய்க் காணும் தேனென்ற வேதாந்த முடிவைப் பார்த்துத் தெளிவான யோகமதில் தீர்க்கம் பாரே. 957
252 மவுனயோக அமூர்தம் பதியான பதியிதுதானண்டத்துச்சி பரமகயிலாசமென்ற சொர்க்க வீடு மதியான வீடதிலே மனக்கண் சாத்தி மார்க்கமுடன் சுழுனையிலே மணிநா வுன்னி விதியான எழுத்தறிந்து கமலத் தேகி வேதாந்த அமுர்தரசங்கொண்டால் மைந்தா கெதியான மோட்சமடாசொல்லப் போமோ கேசரத்தில் பூரணமாய்க் கெதிகொண்டேறே . 954 ஏறுவதுக் கின்னமொரு சூட்சங் கேளு ஏகாந்த மாகவேநீயிருந்து கொண்டு தேறுவது ஓங்காரச்செயல்தன்னாலே திருகுசுளி கபாடமதின் திரையை நீக்கி மாறுவிதந்தனையறிந்து வாசி யேற்ற மணிமந்திர நாதவொலி கீதங் கேட்கும் சாறுவது மணிநாத வோசை நீக்கித் தன்மயங்கொண்டண்டமதில் சார்ந்துகொள்ளே . 955 கொள்ளடா அண்டமதிற் சார்ந்து கொண்டு கூர்மையுடன் தன்மயங்கொண் டிருந்தா யாகில் உள்ளடா சோதிபிரகாசமாகி உண்மையென்ற ஆதியந்தந்தான்தானாகிச் சொல்லடாசொல்லிறந்த மவுன மாகிச் சுகசீவ பிராணகலை சுத்த னாகி அல்லடா தன்மயங்கொண்டிருந்தா யாகில் அரகராசின்மயமாயாகுந்தானே . 956 தானென்ற குருவினுப்ப தேசத்தாலே சார்ந்துநின்ற அவத்தையெல்லாந்தானே போகும் வானென்ற வடிவுசிவரூபமானால் மவுனாதி யோகமுதல் வாழ்க்கை யெய்தும் நானென்ற பிரபஞ்சமாய்கைக் கையா நாசமென்ற அக்கினியாம் நன்றாய்க் காணும் தேனென்ற வேதாந்த முடிவைப் பார்த்துத் தெளிவான யோகமதில் தீர்க்கம் பாரே . 957