சௌமிய சாகரம்

251 சிவயோகவழி தங்கமய மானதொரு அங்கத் தன்னைத் தானறிந்து வாசியினாலண்ட மேவிச் சங்கையுடன் றானிருந்து மணிநாவுன்னித் தன்மயமும் விண்மயமுந்தானே கண்டு அங்கமுடன் அனுக்கிரக வளியே கண்டு ஆதியண்ட கேசரியை யன்பாய்ப் போற்றி மங்களமாமனதுருமையாக நின்றால் மகஸ்தான சிவயோக வழிசெல்வாமே. குடவன் செம்பு வளியான வளியிலொரு விபரங் கேளு மகஸ்தான வெடியுப்புச் சீனக்காரம் பலியான நவச்சாரந்துருசு வீரம் பாலகனே ஓரிடையாய் வாங்கிக் கொண்டு நெளியாம லிதுக்குநிகர் கரிசலுப்பு நேர்மையுடன் கல்வமதில் நன்றாயாட்டிப் புளிவான குடவனிலே பூசி மைந்தா புடம்போட்டுத் தானெடுக்கச்செம்பாய்ப் போச்சே.952 போச்சப்பாகுடவனது செம்பாய்ப் போச்சு பூரணமாய் வெள்ளியது தங்க மாச்சு காச்சப்பாகசடற்ற தங்கத்தாயைக் கனியமனமுருகவே பூசித்தாக்கால் மூச்சப்பா வோடாது முனைமேல் நிற்கும் முனையான சுழுனைவழிக் குள்ளே சென்று பாச்சப்பாவாசிசர அண்டத்துள்ளே பத்திகொண்டு தன்மயமாய்ப் பதிவாய் நில்லே. 953
251 சிவயோகவழி தங்கமய மானதொரு அங்கத் தன்னைத் தானறிந்து வாசியினாலண்ட மேவிச் சங்கையுடன் றானிருந்து மணிநாவுன்னித் தன்மயமும் விண்மயமுந்தானே கண்டு அங்கமுடன் அனுக்கிரக வளியே கண்டு ஆதியண்ட கேசரியை யன்பாய்ப் போற்றி மங்களமாமனதுருமையாக நின்றால் மகஸ்தான சிவயோக வழிசெல்வாமே . குடவன் செம்பு வளியான வளியிலொரு விபரங் கேளு மகஸ்தான வெடியுப்புச் சீனக்காரம் பலியான நவச்சாரந்துருசு வீரம் பாலகனே ஓரிடையாய் வாங்கிக் கொண்டு நெளியாம லிதுக்குநிகர் கரிசலுப்பு நேர்மையுடன் கல்வமதில் நன்றாயாட்டிப் புளிவான குடவனிலே பூசி மைந்தா புடம்போட்டுத் தானெடுக்கச்செம்பாய்ப் போச்சே . 952 போச்சப்பாகுடவனது செம்பாய்ப் போச்சு பூரணமாய் வெள்ளியது தங்க மாச்சு காச்சப்பாகசடற்ற தங்கத்தாயைக் கனியமனமுருகவே பூசித்தாக்கால் மூச்சப்பா வோடாது முனைமேல் நிற்கும் முனையான சுழுனைவழிக் குள்ளே சென்று பாச்சப்பாவாசிசர அண்டத்துள்ளே பத்திகொண்டு தன்மயமாய்ப் பதிவாய் நில்லே . 953