சௌமிய சாகரம்

248 போக்கோடே பூரணத்தை நன்றாய்ப் பார்த்துப் போதமென்ற புருவமய்யத் திசமாந் தீட்சை வாக்கோடே யேறுதற்கு அமுர்த முண்டாம் மகத்தான அமுர்தமடாவழலைப் பாம்பு தாக்கோடே வழலைகடி பட்டு தென்றால் சகலசரக்கத்தனையுஞ்சாந்த மாகும் நாக்கோடேமேல்வாசற் குள்ளே சென்று நலமான மதியமுர்த வழலை வாங்கே. 941 துருசுகண்ணம் வாங்கியந்த வழலையிலே வீரஞ் சேர்த்து மகத்தான சுக்கிலமுங் கூட விட்டுப் பாங்குபெற அமுரியுப்புக் கூடச் சேர்த்துப் பறையான போதவிட்டுப் பதிவாய் நீயும் சாங்கமுடன் கற்பூரஞ்சீனஞ் சேர்த்துப் சாத்தடாதுருசுதான் கண்ண மாகும் ஏங்கிய கெந்திரசபாஷாணந்தான் என்ன சொல்வேன் கட்டுமடாதிட்டந்தானே. 942 திட்டமென்ற பிரமதிஷ்டி வாசல் தன்னில் சிங்குவங்கு காலறிந்து அங்கென்றூதிக் கெட்டிமனதாயிருந்து வட்ட மேவிக் கீழ்மேலாய் நின்றிலங்கும் வாசி தன்னை இஷ்டமுடன் சுழுனையடாதமருக் குள்ளே இயங்குகின்ற வாசிசரமேறினாக்கால் வட்டமதில் மதியமூர்தந்திட்ட மாக வாசிசரந்தன்னுடனே வடியுந்தானே. வடிந்தொழுகும் அமுர்தரச வழலை தன்னில் மகத்தான வேதமுறை வழுத்தக் கேளு சொடிந்தரசந்தன்னுடனே நாகங் கெந்தி சுத்தமுள்ளதங்கமுடன் கல்வத்திட்டுப் படிந்து வந்த வழலைதன்னாலரைத்து மைந்தா பரமகுரு தன்னருளால் புடத்தைப் போடு மடிந்தபுடந்தனையெடுத்துப்பார்த்தாயானால் மகஸ்தான ஏமமென்ற குருவாம் பாரே.
248 போக்கோடே பூரணத்தை நன்றாய்ப் பார்த்துப் போதமென்ற புருவமய்யத் திசமாந் தீட்சை வாக்கோடே யேறுதற்கு அமுர்த முண்டாம் மகத்தான அமுர்தமடாவழலைப் பாம்பு தாக்கோடே வழலைகடி பட்டு தென்றால் சகலசரக்கத்தனையுஞ்சாந்த மாகும் நாக்கோடேமேல்வாசற் குள்ளே சென்று நலமான மதியமுர்த வழலை வாங்கே . 941 துருசுகண்ணம் வாங்கியந்த வழலையிலே வீரஞ் சேர்த்து மகத்தான சுக்கிலமுங் கூட விட்டுப் பாங்குபெற அமுரியுப்புக் கூடச் சேர்த்துப் பறையான போதவிட்டுப் பதிவாய் நீயும் சாங்கமுடன் கற்பூரஞ்சீனஞ் சேர்த்துப் சாத்தடாதுருசுதான் கண்ண மாகும் ஏங்கிய கெந்திரசபாஷாணந்தான் என்ன சொல்வேன் கட்டுமடாதிட்டந்தானே . 942 திட்டமென்ற பிரமதிஷ்டி வாசல் தன்னில் சிங்குவங்கு காலறிந்து அங்கென்றூதிக் கெட்டிமனதாயிருந்து வட்ட மேவிக் கீழ்மேலாய் நின்றிலங்கும் வாசி தன்னை இஷ்டமுடன் சுழுனையடாதமருக் குள்ளே இயங்குகின்ற வாசிசரமேறினாக்கால் வட்டமதில் மதியமூர்தந்திட்ட மாக வாசிசரந்தன்னுடனே வடியுந்தானே . வடிந்தொழுகும் அமுர்தரச வழலை தன்னில் மகத்தான வேதமுறை வழுத்தக் கேளு சொடிந்தரசந்தன்னுடனே நாகங் கெந்தி சுத்தமுள்ளதங்கமுடன் கல்வத்திட்டுப் படிந்து வந்த வழலைதன்னாலரைத்து மைந்தா பரமகுரு தன்னருளால் புடத்தைப் போடு மடிந்தபுடந்தனையெடுத்துப்பார்த்தாயானால் மகஸ்தான ஏமமென்ற குருவாம் பாரே .