சௌமிய சாகரம்

239 குருவான தங்கமதை யெடுத்து மைந்தா குணமாக மதிதனிலே பத்துக் கொன்று கருவாகத்தான் கொடுத்து உருக்கிப் பாரு கனகமென்ற தங்கமதை யென்ன சொல்வேன் திருவான லெட்சுமிதன் பாதங் கண்டால் சிவயோக மானதவஞ்சித்தியாகும் தருவான கற்பமுடன் சித்தி யாகும் தன்மையுடன் மவுனமதிற் சார்ந்து நில்லே. 907 சார்ந்து அந்த நிலையறிந்து மவுனங் கொண்டு சச்சிதானந்தமென்ற சுழுனை மீதில் கூர்ந்து மனக் குறியறிந்து வாசி பூட்டிக் குருவான பிரமதல மறிந்து கொண்டு தேர்ந்து அந்தத் தலமறிந்து வாசமானால் சிவசிவாகயிலாசந் தேக மாகும் தேர்ந்துகொண்டு நிலையறிந்து வாசி பூட்டி நின்றதினால் சிவயோகம் நிசம தாமே. நிசமான சுழுனையிலே வாசி பூட்டி நீமகனே அண்டபதங் கொண்டாயானால் திசமான தீட்சையடா மவுன தீட்சை சித்திமுத்தி யாகுமடாதிருவை நோக்கு வசமான பூரணமுந்தானே யாவாய் வாசிசிவ யோகியென்ற மவுனியாவாய் கதிகாமற் காலறிந்து வாசி கொண்டு கண்மூக்கு மத்தியென்ற கருத்தி லொண்ணே. 909 ஒண்ணான சிவதீட்சைதன்னை மைந்தா உருமையுடன் மவுனசாதகமாய்ச் சொல்வேன் கண்ணான தீட்சைசிவ தீட்சைதானும் கருணைவளர்காரமடாவிந்து விந்து முன்னானவிந்ததுவுந்தண்ணீர் தண்ணீர் முறையறிந்து தண்ணீரையொன்றில் வாங்கி விண்ணான வால்மிளகு பொடிதான் செய்து விபரமுடன் பணவிடைதான் நீரில் போடே. 910
239 குருவான தங்கமதை யெடுத்து மைந்தா குணமாக மதிதனிலே பத்துக் கொன்று கருவாகத்தான் கொடுத்து உருக்கிப் பாரு கனகமென்ற தங்கமதை யென்ன சொல்வேன் திருவான லெட்சுமிதன் பாதங் கண்டால் சிவயோக மானதவஞ்சித்தியாகும் தருவான கற்பமுடன் சித்தி யாகும் தன்மையுடன் மவுனமதிற் சார்ந்து நில்லே . 907 சார்ந்து அந்த நிலையறிந்து மவுனங் கொண்டு சச்சிதானந்தமென்ற சுழுனை மீதில் கூர்ந்து மனக் குறியறிந்து வாசி பூட்டிக் குருவான பிரமதல மறிந்து கொண்டு தேர்ந்து அந்தத் தலமறிந்து வாசமானால் சிவசிவாகயிலாசந் தேக மாகும் தேர்ந்துகொண்டு நிலையறிந்து வாசி பூட்டி நின்றதினால் சிவயோகம் நிசம தாமே . நிசமான சுழுனையிலே வாசி பூட்டி நீமகனே அண்டபதங் கொண்டாயானால் திசமான தீட்சையடா மவுன தீட்சை சித்திமுத்தி யாகுமடாதிருவை நோக்கு வசமான பூரணமுந்தானே யாவாய் வாசிசிவ யோகியென்ற மவுனியாவாய் கதிகாமற் காலறிந்து வாசி கொண்டு கண்மூக்கு மத்தியென்ற கருத்தி லொண்ணே . 909 ஒண்ணான சிவதீட்சைதன்னை மைந்தா உருமையுடன் மவுனசாதகமாய்ச் சொல்வேன் கண்ணான தீட்சைசிவ தீட்சைதானும் கருணைவளர்காரமடாவிந்து விந்து முன்னானவிந்ததுவுந்தண்ணீர் தண்ணீர் முறையறிந்து தண்ணீரையொன்றில் வாங்கி விண்ணான வால்மிளகு பொடிதான் செய்து விபரமுடன் பணவிடைதான் நீரில் போடே . 910