சௌமிய சாகரம்

(90 தங்கமென்ற அங்கமதைச் செம்பாய்ச் செய்யச் சாதகத்தைச் சொல்லுகிறேன் தங்கந்தன்னை அங்கமுடன் குகையில்வைத் துருக்கி மைந்தா அதுக்குநிகர் அரிதாரம் துருசி கெந்திச் சங்கையுடன் மிருதார சிங்கி கூட்டித் தான் பொடித்துத் தங்கமதில் குடுத்துப் பாரு மங்கலமாய் நின்றதங்கம் எடுத்துப் பார்த்தால் மாசற்ற ரவியினுடமார்க்க மாமே. 129 மார்க்கமுள்ள வெள்ளியிலே பத்துக் கொன்று மாசற்ற தங்கரவி ஈந்தாயாகில் ஏற்கையுள்ள தங்கவயசென்ன சொல்வேன்? ஈரெட்டு வயசுடைய தங்கத் தாயைச் சேர்க்கையுடன் அவள்பதமே கெதியென் றெண்ணிச் சிவசிவா சிவயோகத் திறத்தில் நில்லு தீர்க்கமுடன் சிவயோகத் திறத்தில் நின்றால் சிவசிவாதேகம்வச்ரகாய மாமே. 730 ஆமப்பா தேகவச்சிரகாயமானால் அஷ்டாங்க யோகமது திட்ட மாகும் காழப்பால் கானல்பால் கருணையாகும் தருணையுடன் பூரணமுங் காணலாகும் தாமப்பாபூரணத்தைத் தானே கண்டு சதாபோத மவுனரசபானங் கொண்டு ஓமப்பா என்ற பிரணவத்தை நாட்டி உண்மையுடன் தானிருந்த உச்சம் பாரே. 73 உச்சமென்ற உச்சியடி வாரமான உண்மை யென்ற புருவநடு அடிவாரத்தில் பச்சமுடன் தானிருந்து வாசி யேறிப் பருதிமதி கலையதனைப் பருவ மாக அச்சமற அக்கினியிற்றாக்கிப் பார்க்க ஆனந்த மானசிவ சோதி சூட்சம் மச்கவென்ற மாளிகையினுச்சி மீதில் மகத்தான சோதி செக சோதியாமே.
( 90 தங்கமென்ற அங்கமதைச் செம்பாய்ச் செய்யச் சாதகத்தைச் சொல்லுகிறேன் தங்கந்தன்னை அங்கமுடன் குகையில்வைத் துருக்கி மைந்தா அதுக்குநிகர் அரிதாரம் துருசி கெந்திச் சங்கையுடன் மிருதார சிங்கி கூட்டித் தான் பொடித்துத் தங்கமதில் குடுத்துப் பாரு மங்கலமாய் நின்றதங்கம் எடுத்துப் பார்த்தால் மாசற்ற ரவியினுடமார்க்க மாமே . 129 மார்க்கமுள்ள வெள்ளியிலே பத்துக் கொன்று மாசற்ற தங்கரவி ஈந்தாயாகில் ஏற்கையுள்ள தங்கவயசென்ன சொல்வேன் ? ஈரெட்டு வயசுடைய தங்கத் தாயைச் சேர்க்கையுடன் அவள்பதமே கெதியென் றெண்ணிச் சிவசிவா சிவயோகத் திறத்தில் நில்லு தீர்க்கமுடன் சிவயோகத் திறத்தில் நின்றால் சிவசிவாதேகம்வச்ரகாய மாமே . 730 ஆமப்பா தேகவச்சிரகாயமானால் அஷ்டாங்க யோகமது திட்ட மாகும் காழப்பால் கானல்பால் கருணையாகும் தருணையுடன் பூரணமுங் காணலாகும் தாமப்பாபூரணத்தைத் தானே கண்டு சதாபோத மவுனரசபானங் கொண்டு ஓமப்பா என்ற பிரணவத்தை நாட்டி உண்மையுடன் தானிருந்த உச்சம் பாரே . 73 உச்சமென்ற உச்சியடி வாரமான உண்மை யென்ற புருவநடு அடிவாரத்தில் பச்சமுடன் தானிருந்து வாசி யேறிப் பருதிமதி கலையதனைப் பருவ மாக அச்சமற அக்கினியிற்றாக்கிப் பார்க்க ஆனந்த மானசிவ சோதி சூட்சம் மச்கவென்ற மாளிகையினுச்சி மீதில் மகத்தான சோதி செக சோதியாமே .