சௌமிய சாகரம்

188 கேளப்பாவிந்து வென்ற வளையத் துள்ளே கெனிதமுடன் நவகோணம் நன்றாய்ச் செய்து வாளப்பா நவகோணம் நடுமுக் கோணம் மையமென்ற மத்தியிலே ஓங்காரஞ்சாத்தி ஆளப்பா ஓங்கார மதனுள் மைந்தா அவையடக்க மானரீங்காரஞ் சாத்தி நாளப்பா அறிந்துநவ கோண பூசை நன்மையுடன் செய்கின்ற நாட்டங் கேளே. 717 மானத பூசை நாட்டமுடன் மானதமாம் பூசை மார்க்கம் நன்மையுடன் சொல்லுகிறேன் உண்மை யாகத் தேட்டமென்ற தேகமடாசதிரகிரியாகத் தீர்க்கமுடன் சிரசதுதான் பொதிகை யாக வாட்டமில்லா அக்கினிதான் மறையோனாக மகத்தான வாசியகத்தீசராக ஆட்டமென்ற ஆதார பீடமாக அருளான முச்சுடரே மலரென் றெண்ணே . 718 எண்ணப்பா அறிவல்லோதூபமாக ஏகாந்த மனக்கண்ணே தீபமாக விண்ணப்பா நிறைந்த சதாபோத மாக வேதாந்த பூரணமே சாட்சியாக நண்ணப்பாசகலவுபசாரமாக நாட்டமுடன் மானதமாய்ப் பூசை செய்து கண்ணப்பாமனக்கண்ணால் தன்னைப் பார்த்துக் கற்பூரதீபமதைக் கையில் வாங்கே. வாங்கியந்தத் தீபமதைமைந்தா நீயும் மனது பரி பூரணமாய் வலமாய்ச்சுத்தித் தாங்கியதைக்கற்பூரவிபூதி வாங்கிச் சந்தோசமாகவேநீ யணிந்து கொண்டால் பூங்கமல மாதுதன் வசமாய் நின்று போதமுடன் ஞானபதம் புனித மாகப் பாங்குபெறத்தன்வசமாய்க் காட்டி வைப்பாள் பத்தியுடன் சுத்தமதாய்ப் பூசை செய்யே. 720 719
188 கேளப்பாவிந்து வென்ற வளையத் துள்ளே கெனிதமுடன் நவகோணம் நன்றாய்ச் செய்து வாளப்பா நவகோணம் நடுமுக் கோணம் மையமென்ற மத்தியிலே ஓங்காரஞ்சாத்தி ஆளப்பா ஓங்கார மதனுள் மைந்தா அவையடக்க மானரீங்காரஞ் சாத்தி நாளப்பா அறிந்துநவ கோண பூசை நன்மையுடன் செய்கின்ற நாட்டங் கேளே . 717 மானத பூசை நாட்டமுடன் மானதமாம் பூசை மார்க்கம் நன்மையுடன் சொல்லுகிறேன் உண்மை யாகத் தேட்டமென்ற தேகமடாசதிரகிரியாகத் தீர்க்கமுடன் சிரசதுதான் பொதிகை யாக வாட்டமில்லா அக்கினிதான் மறையோனாக மகத்தான வாசியகத்தீசராக ஆட்டமென்ற ஆதார பீடமாக அருளான முச்சுடரே மலரென் றெண்ணே . 718 எண்ணப்பா அறிவல்லோதூபமாக ஏகாந்த மனக்கண்ணே தீபமாக விண்ணப்பா நிறைந்த சதாபோத மாக வேதாந்த பூரணமே சாட்சியாக நண்ணப்பாசகலவுபசாரமாக நாட்டமுடன் மானதமாய்ப் பூசை செய்து கண்ணப்பாமனக்கண்ணால் தன்னைப் பார்த்துக் கற்பூரதீபமதைக் கையில் வாங்கே . வாங்கியந்தத் தீபமதைமைந்தா நீயும் மனது பரி பூரணமாய் வலமாய்ச்சுத்தித் தாங்கியதைக்கற்பூரவிபூதி வாங்கிச் சந்தோசமாகவேநீ யணிந்து கொண்டால் பூங்கமல மாதுதன் வசமாய் நின்று போதமுடன் ஞானபதம் புனித மாகப் பாங்குபெறத்தன்வசமாய்க் காட்டி வைப்பாள் பத்தியுடன் சுத்தமதாய்ப் பூசை செய்யே . 720 719