சௌமிய சாகரம்

161) வாசியென்ற சுவாசமதை மைந்தா கேளு மனம்நடுங்கத்தானடுங்கி மாண்டோர் கோடி நாசியென்ற வாசியதைச் சொல்லக் கேளு நடுவான பூரணமாயெட்டும் ரெண்டும் மாசியென்ற மயக்கறுத்து ஒன்றாய்க் கூட்டி மணிநாத கெவுனமுடன் கொண்டாயானால் தேசியென்ற குதிரையது தானே நின்று திரும்புமடாசாரிவல சாரிதானே. 611 தானாகித்தானவனாய்த்தானேதானாய்த் தனித்து நின்ற இடமதனிற்றானே சேர்க்கக் கோனாகிப் பூரணமாயெங்குந்தானாய்க் குவிந்துநின்ற நிச்சயத்திற் குணமாய் நின்று நானாகி நானீயுந்தான்தானென்றும் நாட்டமுடன் நிற்கையிலே அதுதானாச்சு ஊனான பஞ்சகர்த்தா அதுதானான உண்மைதனைப் பார்க்கமனமொன்று தானே. 612 ஒன்றுபத்தி நின்றகெதி தன்னைப் பார்க்க ஓமென்ற பிரணவத்தாலகாரத் தேகி நின்றுகொண்டு நிற்பரத்தைச் சென்று பார்த்தேன் நிலையறிந்து பார்க்ககையிலே ஒன்று கேளு விண்டுவகை சொல்வதற்கு நாவங் கில்லை வேதாந்தம் சித்தாந்தம் ரெண்டும் பொய்யாம் அன்று முதலின்றுவரை கண்ட காச்சி அரகரா பூரணமாஞ்சாட்சி யாச்சே. 613 சாட்சியென்ற நிச்செயமாஞ் சூட்சந் தன்னைச் சற்குருவால் கண்டறிந்து கொண்டாயானால் பேச்சிறந்து மவுனமதாய்க் கெவுன மாகும் பேசாத நிச்சயத்திற் பிலமாய் நிற்கும் காட்சியென்ற காட்சியெல்லாம் அதுக்குள் நின்று காரணமாய் வந்தசெயல் ஆர்தான் காண்பார் மூச்சிறந்த முன்முகப்பில் தீபமேத்தி முடிவில்லா இரவொளியைச் சத்தே பாரே. 614 சௌமியம்-11
161 ) வாசியென்ற சுவாசமதை மைந்தா கேளு மனம்நடுங்கத்தானடுங்கி மாண்டோர் கோடி நாசியென்ற வாசியதைச் சொல்லக் கேளு நடுவான பூரணமாயெட்டும் ரெண்டும் மாசியென்ற மயக்கறுத்து ஒன்றாய்க் கூட்டி மணிநாத கெவுனமுடன் கொண்டாயானால் தேசியென்ற குதிரையது தானே நின்று திரும்புமடாசாரிவல சாரிதானே . 611 தானாகித்தானவனாய்த்தானேதானாய்த் தனித்து நின்ற இடமதனிற்றானே சேர்க்கக் கோனாகிப் பூரணமாயெங்குந்தானாய்க் குவிந்துநின்ற நிச்சயத்திற் குணமாய் நின்று நானாகி நானீயுந்தான்தானென்றும் நாட்டமுடன் நிற்கையிலே அதுதானாச்சு ஊனான பஞ்சகர்த்தா அதுதானான உண்மைதனைப் பார்க்கமனமொன்று தானே . 612 ஒன்றுபத்தி நின்றகெதி தன்னைப் பார்க்க ஓமென்ற பிரணவத்தாலகாரத் தேகி நின்றுகொண்டு நிற்பரத்தைச் சென்று பார்த்தேன் நிலையறிந்து பார்க்ககையிலே ஒன்று கேளு விண்டுவகை சொல்வதற்கு நாவங் கில்லை வேதாந்தம் சித்தாந்தம் ரெண்டும் பொய்யாம் அன்று முதலின்றுவரை கண்ட காச்சி அரகரா பூரணமாஞ்சாட்சி யாச்சே . 613 சாட்சியென்ற நிச்செயமாஞ் சூட்சந் தன்னைச் சற்குருவால் கண்டறிந்து கொண்டாயானால் பேச்சிறந்து மவுனமதாய்க் கெவுன மாகும் பேசாத நிச்சயத்திற் பிலமாய் நிற்கும் காட்சியென்ற காட்சியெல்லாம் அதுக்குள் நின்று காரணமாய் வந்தசெயல் ஆர்தான் காண்பார் மூச்சிறந்த முன்முகப்பில் தீபமேத்தி முடிவில்லா இரவொளியைச் சத்தே பாரே . 614 சௌமியம் - 11