சௌமிய சாகரம்

159 கூர்ந்து பாரென்றுமனங் கூர்ந்த போது கோடான கோடிதவம் பெத்த தாச்சு தேர்ந்தவிட மறியாமல் உலகத் தோர்கள் சிவசிவா பூசைமடஞ்சிங்காரித்து நேர்ந்தசிவ சக்கரங்கள் பாத்தி ரங்கள் நிலைநிறுத்தி வெகுநுணுக்கம் பூசை செய்வார் சார்ந்து அந்தப் பூசைவெகு சரிதை மார்க்கம் தனைநிறுத்திக் கிறுகையென்ற யோகம் பாரே. 603 பாரப்பாயோகமென்ற அறிவானந்தம் பதிவான தீபமென்றால் மனக்கண் பாரு நேரப்பாவாசியென்றால் அமுர்த பானம் நிலையான பிரமமென்றால் மாய்கை மாய்கை காரப்பா மாய்கைவெளிகண்ணே சூட்சங் கருவான சூட்சமடாநாத விந்து வீறப்பா கொண்டதொரு நாத விந்து விபரமுடன் இத்தனையும் அறிய லாச்சே. 04 ஆச்சப்பா அறிவான நாத விந்து அண்டமொடு புவனமெல்லாம் அதுதானாகிப் பேச்சப்பா பேசாத மவுன மாகிப் பெருகிநின்ற ஆதாரக் கூத்து மாகி நீச்சப்பா அஞ்சுபஞ்சு பூதமாகி நிசமாகிச் சதாகோடி மந்திரமாகி மூச்சப்பா நின்றதொரு தீயுங் காத்து முத்திபெறச்சுளிமுனையில் முடிந்து போச்சே. 605 முடிந்ததொரு நிச்சயத்தை யார்தான் காண்பார் மோனமுள்ளதபோதனரில் கோடிக் கொன்று விடிந்தவகை முடிந்தவகை இவன்தான் காண மேதினியில் தானறிவான் குருவே யென்று படிந்ததொரு நிச்சயத்தை அறியாரெல்லாம் பரப்பிரம்ம வஸ்து வென்றும் பரந்தானென்றும் வடித்ததொரு வஸ்துவென்பார்போக மென்பார் மகத்தான பூரணந்தானென்பார்தானே. 06
159 கூர்ந்து பாரென்றுமனங் கூர்ந்த போது கோடான கோடிதவம் பெத்த தாச்சு தேர்ந்தவிட மறியாமல் உலகத் தோர்கள் சிவசிவா பூசைமடஞ்சிங்காரித்து நேர்ந்தசிவ சக்கரங்கள் பாத்தி ரங்கள் நிலைநிறுத்தி வெகுநுணுக்கம் பூசை செய்வார் சார்ந்து அந்தப் பூசைவெகு சரிதை மார்க்கம் தனைநிறுத்திக் கிறுகையென்ற யோகம் பாரே . 603 பாரப்பாயோகமென்ற அறிவானந்தம் பதிவான தீபமென்றால் மனக்கண் பாரு நேரப்பாவாசியென்றால் அமுர்த பானம் நிலையான பிரமமென்றால் மாய்கை மாய்கை காரப்பா மாய்கைவெளிகண்ணே சூட்சங் கருவான சூட்சமடாநாத விந்து வீறப்பா கொண்டதொரு நாத விந்து விபரமுடன் இத்தனையும் அறிய லாச்சே . 04 ஆச்சப்பா அறிவான நாத விந்து அண்டமொடு புவனமெல்லாம் அதுதானாகிப் பேச்சப்பா பேசாத மவுன மாகிப் பெருகிநின்ற ஆதாரக் கூத்து மாகி நீச்சப்பா அஞ்சுபஞ்சு பூதமாகி நிசமாகிச் சதாகோடி மந்திரமாகி மூச்சப்பா நின்றதொரு தீயுங் காத்து முத்திபெறச்சுளிமுனையில் முடிந்து போச்சே . 605 முடிந்ததொரு நிச்சயத்தை யார்தான் காண்பார் மோனமுள்ளதபோதனரில் கோடிக் கொன்று விடிந்தவகை முடிந்தவகை இவன்தான் காண மேதினியில் தானறிவான் குருவே யென்று படிந்ததொரு நிச்சயத்தை அறியாரெல்லாம் பரப்பிரம்ம வஸ்து வென்றும் பரந்தானென்றும் வடித்ததொரு வஸ்துவென்பார்போக மென்பார் மகத்தான பூரணந்தானென்பார்தானே . 06