சௌமிய சாகரம்

132 52 காலரவே இன்னமொரு கருவைக் கேளு கருவான பேதியுடன் காரங் கூட்டிப் பேகாவே தானரைக்க நீருண்டாகும் பெருகிநின்ற நீர்தனிலே சொல்லக் கேளு தோணவே அரிதாரம் வீரம் பூரம் சுத்தமுடன் தானரைத்து ரவியில் வைத்து வணவே நீறியது பற்ப மாகும் உத்தமனே அதுவுடனே கெந்தி கூட்டே. 501 கூட்டிமிக வாய்நீரால் அரைத்து மைந்தா குருவான தங்காதி மேலே பூசி வாட்டி மிகப் புடம்போடத்தங்க நீறு மகத்தான பற்பமதை வைத்துக் கொண்டு நாட்டமுடன் பணவிடைதான் தேனில் கொண்டால் நரசென்ம மல்லவடாதேவ னாச்சு தாட்டிகமாய்த் தாய்பதத்தைப் பூசை பண்ணித் தானவனாய் நின்றுதவந்தானே செய்யே. செய்யப்பாகட்டிநின்ற வீரலிங்கத் தீர்க்கமுடன் நாதநீர் தன்னாலாட்டி மெய்யப்பாதாரமதுக் கங்கி பூட்டி விசையான ரவியில்வைக்க ஈய மாகும் வையப்பாதங்கமதில் ஈயஞ் சேர்த்து மார்க்கமுடன் தானுருக்கக் குருவாய் நிற்கும் பையப்பா குருவெடுத்து வெள்ளி செம்பில் பத்துக்கொன்றிட்டிடவே பழுக்கும் பாரே. 603 கட்டுக்களால் வீரத்துக்கவசம் பாரப்பா வீரமுடன் சாரங் கூட்டிப் பத்தியுடன் தானரைக்க நீர்உண்டாகும் நேரப்பா அந்நீரில் மைந்தா கேளு நிசமான காரமுடன் வீரந் தோய்த்துக் காரப்பாவிளக்கொளியில் வாட்டினாக்கால் கசடத்துக் கட்டியது திட்டமாகும் சப்பா நாகமது உருகும் போது செயமான சாரமதைச் சேர்த்துப் பாரே. 54
132 52 காலரவே இன்னமொரு கருவைக் கேளு கருவான பேதியுடன் காரங் கூட்டிப் பேகாவே தானரைக்க நீருண்டாகும் பெருகிநின்ற நீர்தனிலே சொல்லக் கேளு தோணவே அரிதாரம் வீரம் பூரம் சுத்தமுடன் தானரைத்து ரவியில் வைத்து வணவே நீறியது பற்ப மாகும் உத்தமனே அதுவுடனே கெந்தி கூட்டே . 501 கூட்டிமிக வாய்நீரால் அரைத்து மைந்தா குருவான தங்காதி மேலே பூசி வாட்டி மிகப் புடம்போடத்தங்க நீறு மகத்தான பற்பமதை வைத்துக் கொண்டு நாட்டமுடன் பணவிடைதான் தேனில் கொண்டால் நரசென்ம மல்லவடாதேவ னாச்சு தாட்டிகமாய்த் தாய்பதத்தைப் பூசை பண்ணித் தானவனாய் நின்றுதவந்தானே செய்யே . செய்யப்பாகட்டிநின்ற வீரலிங்கத் தீர்க்கமுடன் நாதநீர் தன்னாலாட்டி மெய்யப்பாதாரமதுக் கங்கி பூட்டி விசையான ரவியில்வைக்க ஈய மாகும் வையப்பாதங்கமதில் ஈயஞ் சேர்த்து மார்க்கமுடன் தானுருக்கக் குருவாய் நிற்கும் பையப்பா குருவெடுத்து வெள்ளி செம்பில் பத்துக்கொன்றிட்டிடவே பழுக்கும் பாரே . 603 கட்டுக்களால் வீரத்துக்கவசம் பாரப்பா வீரமுடன் சாரங் கூட்டிப் பத்தியுடன் தானரைக்க நீர்உண்டாகும் நேரப்பா அந்நீரில் மைந்தா கேளு நிசமான காரமுடன் வீரந் தோய்த்துக் காரப்பாவிளக்கொளியில் வாட்டினாக்கால் கசடத்துக் கட்டியது திட்டமாகும் சப்பா நாகமது உருகும் போது செயமான சாரமதைச் சேர்த்துப் பாரே . 54