சௌமிய சாகரம்

131 போடப்பாடமதினில் வைத்துப் பார்க்கப் பூரணமாய் வெள்ளியது நீறிப் போகும் நாடப்பா வெள்ளியென்ற நீரில் மைந்தா நன்மையுடன் இடை சரியாய் வீரம் பூரம் சூடப்பாகல்வமதில் நாத நீரால் சுத்தமுடன் தானாட்டி யெடுத்துக் கொண்டு ஆடப்பாதங்கமென்ற காசில் அப்பி அதின்பிறகு உப்புடனே ரெங்கு கூட்டே. 497 நாகக்கட்டு கூட்டிநன்றாய்ப் பழச்சாற்றில் நன்றாயாட்டிக் கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து நாட்டிநன்றாயெருவடிக்கிப்புடத்தைப் போடு நாதாந்த தங்கமது நீறிப் போகும் தாட்டிகமாய் நீரிநின்ற தங்க நீறு தானெடுத்துப் பதனமாய் வைத்துக் கொண்டு பூட்டிநன்றாய் நவலோகந் தன்னி லீயப் பொல்லாத லோகமெல்லாந்தங்கந்தானே. 498 தானான நாகமதைக்காண வேண்டித் தன்மையுள்ள நாகமுறை யொன்று கேளு வீணான கெந்தகமுந்துருசு தாரம் வெள்ளைப்பாசானமுடன் சாரஞ் சங்கு வானான அறுசரக்குங் கல்வத்திட்டு வரிசையுடன் சம்பளத்தின் சாற்றாலாட்டிக் கோனான நாகமதில் கவசம் பண்ணிக் கூர்மையுடன் சத்தியுப்பால் சீலை செய்யே. 499 செய்யப்பா சீலை செய்து புடத்தைப் போடு செம்மையுடன் நாகமது உருகி நிற்கும் மெய்யப்பா உருகிநின்ற நாகத் தோடே மேலானதங்கமதைச் சரியாய்ச் சேர்த்து வையப்பா செம்பு வெள்ளி ஒன்றாய்க் கூட்டி மகத்தான நாககுரு பத்துக் கொன்று கையப்பாதானறிந்து கொடுத்துப் பாரு கண்ணடங்காத்தங்கவொளி காணலாமே. En
131 போடப்பாடமதினில் வைத்துப் பார்க்கப் பூரணமாய் வெள்ளியது நீறிப் போகும் நாடப்பா வெள்ளியென்ற நீரில் மைந்தா நன்மையுடன் இடை சரியாய் வீரம் பூரம் சூடப்பாகல்வமதில் நாத நீரால் சுத்தமுடன் தானாட்டி யெடுத்துக் கொண்டு ஆடப்பாதங்கமென்ற காசில் அப்பி அதின்பிறகு உப்புடனே ரெங்கு கூட்டே . 497 நாகக்கட்டு கூட்டிநன்றாய்ப் பழச்சாற்றில் நன்றாயாட்டிக் கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து நாட்டிநன்றாயெருவடிக்கிப்புடத்தைப் போடு நாதாந்த தங்கமது நீறிப் போகும் தாட்டிகமாய் நீரிநின்ற தங்க நீறு தானெடுத்துப் பதனமாய் வைத்துக் கொண்டு பூட்டிநன்றாய் நவலோகந் தன்னி லீயப் பொல்லாத லோகமெல்லாந்தங்கந்தானே . 498 தானான நாகமதைக்காண வேண்டித் தன்மையுள்ள நாகமுறை யொன்று கேளு வீணான கெந்தகமுந்துருசு தாரம் வெள்ளைப்பாசானமுடன் சாரஞ் சங்கு வானான அறுசரக்குங் கல்வத்திட்டு வரிசையுடன் சம்பளத்தின் சாற்றாலாட்டிக் கோனான நாகமதில் கவசம் பண்ணிக் கூர்மையுடன் சத்தியுப்பால் சீலை செய்யே . 499 செய்யப்பா சீலை செய்து புடத்தைப் போடு செம்மையுடன் நாகமது உருகி நிற்கும் மெய்யப்பா உருகிநின்ற நாகத் தோடே மேலானதங்கமதைச் சரியாய்ச் சேர்த்து வையப்பா செம்பு வெள்ளி ஒன்றாய்க் கூட்டி மகத்தான நாககுரு பத்துக் கொன்று கையப்பாதானறிந்து கொடுத்துப் பாரு கண்ணடங்காத்தங்கவொளி காணலாமே . En