சௌமிய சாகரம்

125 தாம்பரபஸ்பம் பாரப்பா இன்னமொரு கருவை கேளு பதிவான பூரமடாகற்பூரந்தான் நேரப்பாகற்பூரந்தன்னோ டொக்க நிசமான கெந்தகமும் கூடச் சேர்த்துக் காரப்பாகல்வமதில் அரைக்கும் போது கசிந்துமிகச் சிலமாகுஞ் சிலத்திற் கேளு சாரப்பா அரிதாரம் வீரஞ் சேர்த்துக் தானரைத்துத்துட்டதற்குக்கவசம் பண்ணே . 475 பண்ணப்பாகவசமது நன்றாய்ச் செய்து பாலகனே புடம் போட்டுப் பற்ப மாகும் எண்ணப்பா என்று சொல்லி யிருந்து விட்டால் ஈடேற்றம் இல்லையடாதன்னைப் பாரு விண்ணப்பாதங்கமதில் தன்னைப் பாரு மெய்யுருகக் காணுமடா அங்கந் தங்கம் தண்ணப்பா அங்கமடாதங்க மாகும் தாயான கெந்தகத்தின் தயிலங் கேளே. 476 கெந்தி தைலம் கேளப்பாபானையிலே பசும்பால் விட்டுக் கிருபையுடன் தலைவாழைக் குருத்து வாங்கி வாளப்பாகுருத்ததனால் வேடு கட்டி மைந்தனே அதின்மேலே கெந்தி போட்டு ஆளப்பா அடுப்பேத்தி எரிக்கும் போது ஆதியென்ற கெந்தியது தயில மாகும் கோளப்பா இல்லாத தயிலந்தன்னைக் கூர்மையுடன் பீங்கானில் வாங்கிக் கேளே! 477
125 தாம்பரபஸ்பம் பாரப்பா இன்னமொரு கருவை கேளு பதிவான பூரமடாகற்பூரந்தான் நேரப்பாகற்பூரந்தன்னோ டொக்க நிசமான கெந்தகமும் கூடச் சேர்த்துக் காரப்பாகல்வமதில் அரைக்கும் போது கசிந்துமிகச் சிலமாகுஞ் சிலத்திற் கேளு சாரப்பா அரிதாரம் வீரஞ் சேர்த்துக் தானரைத்துத்துட்டதற்குக்கவசம் பண்ணே . 475 பண்ணப்பாகவசமது நன்றாய்ச் செய்து பாலகனே புடம் போட்டுப் பற்ப மாகும் எண்ணப்பா என்று சொல்லி யிருந்து விட்டால் ஈடேற்றம் இல்லையடாதன்னைப் பாரு விண்ணப்பாதங்கமதில் தன்னைப் பாரு மெய்யுருகக் காணுமடா அங்கந் தங்கம் தண்ணப்பா அங்கமடாதங்க மாகும் தாயான கெந்தகத்தின் தயிலங் கேளே . 476 கெந்தி தைலம் கேளப்பாபானையிலே பசும்பால் விட்டுக் கிருபையுடன் தலைவாழைக் குருத்து வாங்கி வாளப்பாகுருத்ததனால் வேடு கட்டி மைந்தனே அதின்மேலே கெந்தி போட்டு ஆளப்பா அடுப்பேத்தி எரிக்கும் போது ஆதியென்ற கெந்தியது தயில மாகும் கோளப்பா இல்லாத தயிலந்தன்னைக் கூர்மையுடன் பீங்கானில் வாங்கிக் கேளே ! 477