சௌமிய சாகரம்

91 ஆச்சப்பா ரேசகஞ்செய் சிங்கென்றேதான் அனைத்துமிக வூதிவிடு வுதடாடாமல் மூச்சப்பாதானறிந்து இப்படியே செய்தால் முக்கியமடாசிவயோக பூசைதானும் பேச்சப்பா பேசாமல் மவுனங் கொண்டு பெருகிநின்ற வாசிதாரணையைப் பற்றிக் காச்சப்பா இப்படியே வருசமொன்றில் கருணைபெறச்சிவயோகங் கருதிப் பாரே! 340 மயேஸ்வரி பூசை பாரப்பா இந்தவிதந் தேவி பூசை பதறாமல் செய்துசிவ யோகம் பார்த்தால் நேரப்பா நின்றவளும் மகனே யென்று நினைத்தவரந்தான்கொடுப்பாள் நிலையைப் பற்றிச் சாரப்பாசிவராசி சிவயோகத் தாவே சார்ந்திருந்து பூரணியைப் பூசை செய்யக் காரப்பா ஆதாரம் நன்றாய்ப் பார்த்துக் கருத்துவைத்துப் பூசை செய்யக் கருவைக் கேளே! 34} கேளப்பா மயேஸ்வரிக்கு வாம பூசை கிருபையுடன் செய்யுகின்ற முறையே தென்றால் வாளப்பா அன்னமுடன் பலகாரங்கள் வர்க்கவகை நெய்யுடனே பாயாசங்கள் ஆளப்பாவெண்டயிரும் அண்டத் தோடும் அருள்பெருக வஸ்துவொடு சுத்தி வைத்துக் காலப்பாதானறிந்து நெய்வேத்தியஞ் செய்து கருணைபெறத் தூபமுடன் தீபங்காட்டே! 342 காட்டடாதீபமொடு தூபங் காட்டிக் கருணைபெற மானதமாய்த்தியானஞ் செய்து மூட்டடாமணியோசை சங்கி னோசை முழங்கடா சேகண்டி நாத வோசை கூட்டடாசங்கீத மேள வாத்தியம் குமுறவே நாகசின்னம் சுரபத் தாளம் சூட்டடாசோடசமாவுபசா ரங்கள் சுத்தமுடன் செய்து செடந்தன்னை வாங்கே! 343
91 ஆச்சப்பா ரேசகஞ்செய் சிங்கென்றேதான் அனைத்துமிக வூதிவிடு வுதடாடாமல் மூச்சப்பாதானறிந்து இப்படியே செய்தால் முக்கியமடாசிவயோக பூசைதானும் பேச்சப்பா பேசாமல் மவுனங் கொண்டு பெருகிநின்ற வாசிதாரணையைப் பற்றிக் காச்சப்பா இப்படியே வருசமொன்றில் கருணைபெறச்சிவயோகங் கருதிப் பாரே ! 340 மயேஸ்வரி பூசை பாரப்பா இந்தவிதந் தேவி பூசை பதறாமல் செய்துசிவ யோகம் பார்த்தால் நேரப்பா நின்றவளும் மகனே யென்று நினைத்தவரந்தான்கொடுப்பாள் நிலையைப் பற்றிச் சாரப்பாசிவராசி சிவயோகத் தாவே சார்ந்திருந்து பூரணியைப் பூசை செய்யக் காரப்பா ஆதாரம் நன்றாய்ப் பார்த்துக் கருத்துவைத்துப் பூசை செய்யக் கருவைக் கேளே ! 34 } கேளப்பா மயேஸ்வரிக்கு வாம பூசை கிருபையுடன் செய்யுகின்ற முறையே தென்றால் வாளப்பா அன்னமுடன் பலகாரங்கள் வர்க்கவகை நெய்யுடனே பாயாசங்கள் ஆளப்பாவெண்டயிரும் அண்டத் தோடும் அருள்பெருக வஸ்துவொடு சுத்தி வைத்துக் காலப்பாதானறிந்து நெய்வேத்தியஞ் செய்து கருணைபெறத் தூபமுடன் தீபங்காட்டே ! 342 காட்டடாதீபமொடு தூபங் காட்டிக் கருணைபெற மானதமாய்த்தியானஞ் செய்து மூட்டடாமணியோசை சங்கி னோசை முழங்கடா சேகண்டி நாத வோசை கூட்டடாசங்கீத மேள வாத்தியம் குமுறவே நாகசின்னம் சுரபத் தாளம் சூட்டடாசோடசமாவுபசா ரங்கள் சுத்தமுடன் செய்து செடந்தன்னை வாங்கே ! 343