சௌமிய சாகரம்

89 கண்ணான கண்மூடிவிழியைத் தானே கருணைவளர் சுளினையிலே கருத்தை வைத்து விண்ணான நேத்திரத்தை விரலாலாட்டு விளங்கிநின்ற ரவிபோலே காந்தி வீசும் ஒண்ணானகாந்திபிரகாசங் கண்டால் உத்தமனே அபமிருத்து ஓடிப் போச்சு முன்னான சோதியிலே மனக்கண் சாத்தி முத்தியுடன் சுத்தமதாய்த் தன்னைப் பாரே! 332 பாரப்பாசிவயோக வாலைப்பெண்தான் பத்தி நின்ற திசைநாதந்தானே கொண்டால் காரப்பா வாலையவள் இருந்த வீடு கருணைவளர் கேசரியாங்கமலந் தன்னில் நேரப்பாசுளிமுனையாம் புருவ மீதில் நின்றிலங்குங் கற்பூர தீபந்தானாய்ச் சேரப்பா அத்தீபசுடரிலேதான் தெளிந்துகொண்டு சிவஞான சிவத்தைத் தேடே. 333 தேடப்பா கண்மூடி விழியைத் தானே திருவானசுளிமுனையில் கருத்தை வைத்து நாடப்பா நேத்திரத்தைச் சூட்டிப் பாரு நாதாந்தக் கடைவிழியில் விரலாலாட்டிக் கூடப்பா பிரபையொளி என்ன சொல்வேன் கோடான கோடிரவி பிரபை வீசுஞ் சூடப்பா அப்பிரபைதானே கண்டால் சுகமான சிவரூபந்தான்தானாச்சே! ஆச்சப்பா சீவகளை இதுதானய்யா ஆதியந்த மானதுவும் இதுதானய்யா பேச்சப்பா பேசாத மவுன மய்யா பெருகிநின்ற சாயுச்சிய பதமீதய்யா மூச்சப்பா நிறைந்ததிரு வாசியாலே முத்தி பெற நவக்கிரக சூட்சம் பார்த்துக் காச்சப்பாஆக்கினிகொண்டாறாதாரங் கருவான வெளிப்பூசைகண்கண்டேனே. 335
89 கண்ணான கண்மூடிவிழியைத் தானே கருணைவளர் சுளினையிலே கருத்தை வைத்து விண்ணான நேத்திரத்தை விரலாலாட்டு விளங்கிநின்ற ரவிபோலே காந்தி வீசும் ஒண்ணானகாந்திபிரகாசங் கண்டால் உத்தமனே அபமிருத்து ஓடிப் போச்சு முன்னான சோதியிலே மனக்கண் சாத்தி முத்தியுடன் சுத்தமதாய்த் தன்னைப் பாரே ! 332 பாரப்பாசிவயோக வாலைப்பெண்தான் பத்தி நின்ற திசைநாதந்தானே கொண்டால் காரப்பா வாலையவள் இருந்த வீடு கருணைவளர் கேசரியாங்கமலந் தன்னில் நேரப்பாசுளிமுனையாம் புருவ மீதில் நின்றிலங்குங் கற்பூர தீபந்தானாய்ச் சேரப்பா அத்தீபசுடரிலேதான் தெளிந்துகொண்டு சிவஞான சிவத்தைத் தேடே . 333 தேடப்பா கண்மூடி விழியைத் தானே திருவானசுளிமுனையில் கருத்தை வைத்து நாடப்பா நேத்திரத்தைச் சூட்டிப் பாரு நாதாந்தக் கடைவிழியில் விரலாலாட்டிக் கூடப்பா பிரபையொளி என்ன சொல்வேன் கோடான கோடிரவி பிரபை வீசுஞ் சூடப்பா அப்பிரபைதானே கண்டால் சுகமான சிவரூபந்தான்தானாச்சே ! ஆச்சப்பா சீவகளை இதுதானய்யா ஆதியந்த மானதுவும் இதுதானய்யா பேச்சப்பா பேசாத மவுன மய்யா பெருகிநின்ற சாயுச்சிய பதமீதய்யா மூச்சப்பா நிறைந்ததிரு வாசியாலே முத்தி பெற நவக்கிரக சூட்சம் பார்த்துக் காச்சப்பாஆக்கினிகொண்டாறாதாரங் கருவான வெளிப்பூசைகண்கண்டேனே . 335