குமாரசுவாமியம்

68 (7) அமரபட்சத்து ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்தசி, அமாவாசி; பூர்வபட்சத்துப் பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி ஆக ஒன்பதும் குருடு. (8) இதன்மேல் பூர்வபட்சம் பஞ்சமி, சட்டி, சத்தமி ஆக மூன்றும் ஒருகண். (9) இதன்மேல் பூர்வபட்சம் அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி ஆக ஒன்பதும் இருகண். (10) இதன்மேல் அமரபட்சம் அட்டமி, நவமி, தசமி ஆக மூன்றும் ஒருகண். இதன்மேல் பரமனுக்கு ஒப்பற்ற புத்திரனான அகத்தியனே! யோக-கரண சரித்திரம் கேட்பாயாகவென்று திருவாய் மலர்ந்தருளவன் என்னிதய சுகாதீதனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. திதி சரித்திரப் படலம் முற்றிற்று. ஆகப் படலம்ஆறுக்குக் கவி 57 AAYAY NAYA -
68 ( 7 ) அமரபட்சத்து ஏகாதசி துவாதசி திரையோதசி சதுர்தசி அமாவாசி ; பூர்வபட்சத்துப் பிரதமை துதியை திரிதியை சதுர்த்தி ஆக ஒன்பதும் குருடு . ( 8 ) இதன்மேல் பூர்வபட்சம் பஞ்சமி சட்டி சத்தமி ஆக மூன்றும் ஒருகண் . ( 9 ) இதன்மேல் பூர்வபட்சம் அட்டமி நவமி தசமி ஏகாதசி துவாதசி திரையோதசி ஆக ஒன்பதும் இருகண் . ( 10 ) இதன்மேல் அமரபட்சம் அட்டமி நவமி தசமி ஆக மூன்றும் ஒருகண் . இதன்மேல் பரமனுக்கு ஒப்பற்ற புத்திரனான அகத்தியனே ! யோக - கரண சரித்திரம் கேட்பாயாகவென்று திருவாய் மலர்ந்தருளவன் என்னிதய சுகாதீதனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . திதி சரித்திரப் படலம் முற்றிற்று . ஆகப் படலம்ஆறுக்குக் கவி 57 AAYAY NAYA -