குமாரசுவாமியம்

67 தென்மேற்கிலும், பூர்வபட்சம் சதுர்த்தி ஐந்தாம் சாமம் மேற்கிலும், அமரபட்சம் திரிதியை ஆறாம் சாமம் மேற்கிலும், பூர்வபட்ச ஏகாதசி ஏழாம் சாமம் வடக்கிலும், அமரபட்சம் தசமி எட்டாம் சாமம் வடகிழக்கிலும் விஷ நிலையாம். யோகினிக்குப் பின்னும் வலமும் பூமி சுக்கிரனுக்குப் பின்னும் இடமும் ஆகும் என்ப. மற்றவை ஆகாவென்ப. திதி கெண்டாந்தம், நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை, திதி நேத்திராந்தம் திதிப்பெயரின் முன்னேரைந் தாறிகன்முக் கோள்சந் திதிப்பெயர்கெண் டாந்தமொன்றா றேதசமி வைசேர்ந் துதிப்பதுநேர் நந்தையும்பத் திரைசெயை இருத்தை யும்பரிபூ ரணமுமெனவுந்சொலுவா ரமரத் ததிற்பதினொன் றாய்நவமூன் றாறொருமூன் றறு மூன் றந்தகமற் றொண்டிரண்டாம் மக்கழுநே ருளதாம் இதிற்பிரமற் கொருதனைய யோககர ணங்கட் கியல் பிதுகே ளென்றனனென் னிதயசுகா திதனே. 57 (1) பஞ்சமி, சட்டி, தசமி, ஏகாதசி, உவாபிரதமை இவை அந்தமாதி சந்தி திதி கெண்டாந்தம். (2) பிரதமை, சட்டி, ஏகாதசி இவை மூன்றும் நந்தை. (3) துதியை, சத்தமி, துவாதசி இவை மூன்றும் பத்திரை. (4) திரிதியை, அட்டமி, திரையோதசி இவை மூன்றும் சயை. (5) சதுர்த்தி, நவமி, சதுர்தசி இவை மூன்றும் இருத்தை (6) பஞ்சமி, தசமி, உவா இவை மூன்றும் பூரணை,
67 தென்மேற்கிலும் பூர்வபட்சம் சதுர்த்தி ஐந்தாம் சாமம் மேற்கிலும் அமரபட்சம் திரிதியை ஆறாம் சாமம் மேற்கிலும் பூர்வபட்ச ஏகாதசி ஏழாம் சாமம் வடக்கிலும் அமரபட்சம் தசமி எட்டாம் சாமம் வடகிழக்கிலும் விஷ நிலையாம் . யோகினிக்குப் பின்னும் வலமும் பூமி சுக்கிரனுக்குப் பின்னும் இடமும் ஆகும் என்ப . மற்றவை ஆகாவென்ப . திதி கெண்டாந்தம் நந்தை பத்திரை சயை இருத்தை பூரணை திதி நேத்திராந்தம் திதிப்பெயரின் முன்னேரைந் தாறிகன்முக் கோள்சந் திதிப்பெயர்கெண் டாந்தமொன்றா றேதசமி வைசேர்ந் துதிப்பதுநேர் நந்தையும்பத் திரைசெயை இருத்தை யும்பரிபூ ரணமுமெனவுந்சொலுவா ரமரத் ததிற்பதினொன் றாய்நவமூன் றாறொருமூன் றறு மூன் றந்தகமற் றொண்டிரண்டாம் மக்கழுநே ருளதாம் இதிற்பிரமற் கொருதனைய யோககர ணங்கட் கியல் பிதுகே ளென்றனனென் னிதயசுகா திதனே . 57 ( 1 ) பஞ்சமி சட்டி தசமி ஏகாதசி உவாபிரதமை இவை அந்தமாதி சந்தி திதி கெண்டாந்தம் . ( 2 ) பிரதமை சட்டி ஏகாதசி இவை மூன்றும் நந்தை . ( 3 ) துதியை சத்தமி துவாதசி இவை மூன்றும் பத்திரை . ( 4 ) திரிதியை அட்டமி திரையோதசி இவை மூன்றும் சயை . ( 5 ) சதுர்த்தி நவமி சதுர்தசி இவை மூன்றும் இருத்தை ( 6 ) பஞ்சமி தசமி உவா இவை மூன்றும் பூரணை