குமாரசுவாமியம்

53 ஏ. இராசிகளின் உதயம் : 1. சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் இவை சிரோதயம். 2. மகரம், மீனம் குறுக்குதயம். 3. மேடம், இடபம், கடகம், தனுசு பிரிஷ்டோதயமாம். ஐ. இராசி கெண்டாந்தம் : கடகக்கோள் அந்தியமும் சிங்கக்கோள் ஆதியும் கெண்டாந்தம். ஒ. திரிகால இராசிகள் : 1. மேடம், கடகம், துலாம், மகரம் இவை இறந்தகால இராசிகள். 2. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை நிகழ்கால இராசிகள். 3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை எதிர்கால இராசிகள் என்றவாறு. அல்லிறைநேர் சாலரைமுக் கால்கதையீ றாடா மரிபெணந்த முக்காலான் கான்மைவிற்றேள் யாழாம் வில்லசங்கார் கோலரைசா லீறாம்தேள் விற்கோன் மீன்கடைசேல் பெண்மான்கால் விடையரையாம் இரவி இல்லொருமுக் கால்கால்சா றுலையீறான் குளிராம் ஈறுமுக்கால் கான்மான்சேல் இடபமரை யரியாழ் வல்லிகலை தேண்மீனா மற்றவருந் தறிக்கால் வான்குபின்னேர் முகமின்னாள் மனைகடைமுன் பவைக்கே. சந்திரனுக்குக் கும்பத்தில் இரண்டாம் கால், மிதுனம் மூன்றாம் கால், மேஷம் நான்காம் காலும்; செவ்வாய்க்குச் சிங்கம், கன்னி, நான்காம் கால், இடபம் மூன்றாம் கால்; மேடம், தனுசு, விருச்சிகம், மிதுனம் முதல் காலும்; புதனுக்கு தனுசு, மேடம், கடகம், துலாம் இரண்டாம் கால்; கும்பம்
53 . இராசிகளின் உதயம் : 1 . சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் கும்பம் இவை சிரோதயம் . 2 . மகரம் மீனம் குறுக்குதயம் . 3 . மேடம் இடபம் கடகம் தனுசு பிரிஷ்டோதயமாம் . . இராசி கெண்டாந்தம் : கடகக்கோள் அந்தியமும் சிங்கக்கோள் ஆதியும் கெண்டாந்தம் . . திரிகால இராசிகள் : 1 . மேடம் கடகம் துலாம் மகரம் இவை இறந்தகால இராசிகள் . 2 . இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் இவை நிகழ்கால இராசிகள் . 3 . மிதுனம் கன்னி தனுசு மீனம் இவை எதிர்கால இராசிகள் என்றவாறு . அல்லிறைநேர் சாலரைமுக் கால்கதையீ றாடா மரிபெணந்த முக்காலான் கான்மைவிற்றேள் யாழாம் வில்லசங்கார் கோலரைசா லீறாம்தேள் விற்கோன் மீன்கடைசேல் பெண்மான்கால் விடையரையாம் இரவி இல்லொருமுக் கால்கால்சா றுலையீறான் குளிராம் ஈறுமுக்கால் கான்மான்சேல் இடபமரை யரியாழ் வல்லிகலை தேண்மீனா மற்றவருந் தறிக்கால் வான்குபின்னேர் முகமின்னாள் மனைகடைமுன் பவைக்கே . சந்திரனுக்குக் கும்பத்தில் இரண்டாம் கால் மிதுனம் மூன்றாம் கால் மேஷம் நான்காம் காலும் ; செவ்வாய்க்குச் சிங்கம் கன்னி நான்காம் கால் இடபம் மூன்றாம் கால் ; மேடம் தனுசு விருச்சிகம் மிதுனம் முதல் காலும் ; புதனுக்கு தனுசு மேடம் கடகம் துலாம் இரண்டாம் கால் ; கும்பம்