குமாரசுவாமியம்
52
ஆ. இராசிகளின் குலங்கள் :
கடகக்கோள் பிராமணகுலம், இடபக்கோள்
சூத்திரகுலம், மேடக்கோள் க்ஷத்திரய குலம், மிதுனக்கோள்
வைசியகுலம்.
இ. இராசிகளின் வீதிகள் :
(1) கன்னி, துலாம், மீனம், மேடம் இவை இடபவீதி.
(2) இடபம், மிதுனம், கடகம், சிங்கம் இவை மேடவீதி.
இவ்வீதியே சத்திரமுமாம் என்ப.
ஈ. தாது, மூல, சீவ இராசிகள் :
1. மேஷம், கடகம், துலாம், மகரம் இவை தாது
இராசிகள்.
2. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை மூல
இராசிகள்.
3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை சீவ இராசிகள்.
உ. இராசிகள் பார்வைகள் :
1. தாது இராசிகளுக்கு பதினோராம் பார்வையாம்.
2. மூல இராசிகளுக்கு ஒன்பதாம் பார்வையாம்.
3. ஜீவ இராசிகளுக்கு ஏழாம் பார்வையாம்.
ஊ. இராசிகளின் காலங்கள் :
1. மேடம், கடகம், துலாம் மகரம் இவை இரவு
இராசிகள்.
2. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை பகல்
இராசிகள்.
எ. சந்திர இராசிகள் :
1. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைசந்திர ராசிகள்.
52
ஆ
.
இராசிகளின்
குலங்கள்
:
கடகக்கோள்
பிராமணகுலம்
இடபக்கோள்
சூத்திரகுலம்
மேடக்கோள்
க்ஷத்திரய
குலம்
மிதுனக்கோள்
வைசியகுலம்
.
இ
.
இராசிகளின்
வீதிகள்
:
(
1
)
கன்னி
துலாம்
மீனம்
மேடம்
இவை
இடபவீதி
.
(
2
)
இடபம்
மிதுனம்
கடகம்
சிங்கம்
இவை
மேடவீதி
.
இவ்வீதியே
சத்திரமுமாம்
என்ப
.
ஈ
.
தாது
மூல
சீவ
இராசிகள்
:
1
.
மேஷம்
கடகம்
துலாம்
மகரம்
இவை
தாது
இராசிகள்
.
2
.
இடபம்
சிங்கம்
விருச்சிகம்
கும்பம்
இவை
மூல
இராசிகள்
.
3
.
மிதுனம்
கன்னி
தனுசு
மீனம்
இவை
சீவ
இராசிகள்
.
உ
.
இராசிகள்
பார்வைகள்
:
1
.
தாது
இராசிகளுக்கு
பதினோராம்
பார்வையாம்
.
2
.
மூல
இராசிகளுக்கு
ஒன்பதாம்
பார்வையாம்
.
3
.
ஜீவ
இராசிகளுக்கு
ஏழாம்
பார்வையாம்
.
ஊ
.
இராசிகளின்
காலங்கள்
:
1
.
மேடம்
கடகம்
துலாம்
மகரம்
இவை
இரவு
இராசிகள்
.
2
.
இடபம்
சிங்கம்
விருச்சிகம்
கும்பம்
இவை
பகல்
இராசிகள்
.
எ
.
சந்திர
இராசிகள்
:
1
.
மிதுனம்
கன்னி
தனுசு
மீனம்
இவைசந்திர
ராசிகள்
.