குமாரசுவாமியம்

50 சலமலைகான் விளைபுனந்தண் உலையொருஊர் வயல்கற் சாரனக ரோடமொடு மாவணப்பால் கூவம் கொலைபுரிபோர்க் களமொடுவூர்க் கொல்லையலைக் கரையாம் குடமுதற்றேள் சேல்பசைபெண் கோற்கோண்மான் கறுப்பாம் அலவன்விடைப் பாண்டரிக்கோ ணரத்தவைமீ னமுஞ்சால் ஆனுமட மான்துலையுய் யாழரிதேள் களையும் சிலையவனா லேகாற்கிரு கால்கால் காலே சேல்வேல்கண் ணாயமிவை மாரகத்தின் இடமே. 42 கும்பத்திற்கு சலமும், மீனத்துக்கு சமுத்திரமும், மேஷத்துக்கு காடும், இடபத்திற்கு விளைபுனமும், மிதுனத்துக்குச் சோலையும் - பட்டணமும், கடகத்துக்கு வயலும், சிங்கத்துக்கு மலைச்சார்பும், கன்னிக்கு நகரமும், துலாத்துக்கு ஆறோட்டமும் - கடைவீதியும், விருச்சிகத்துக்குக் கிணறும், தனுசுக்குப் போர்க்களமும், ஊரடுத்த கொல்லையும், மகரத்துக்கு சமுத்திரக் கரையும் தானமாம். விருச்சிகம், மீனம் பச்சை; கன்னி, துலாக்கோல், மகரம் கருப்பு; இடபம், கடகம் வெளுப்பு; சிங்கக்கோள் சிவப்பாம். மேடம், மீனம் 4/4 நாழிகை; கும்பம், இடபம் 4/4 நாழிகை; கன்னி, துலாம் 5 நாழிகை, மிதுனம், சிங்கம், விருச்சிகம், மகரம் 5/4 நாழிகை, தனுசு, கடகம் 51/2 நாழிகை. இரண்டு, ஏழு, பதினோராம் இடங்கள் மாரகஸ்தானங்கள் என்றவாறு. இடபமரி யாடலவன் தேள்கிவையாம் சால்கோல் எடுத்துடைய ரொருமீன்வால் வவ்வுமொரு மீன்சேன் மடவரனெற் கதிரனற்கை வைத்தவண்மா னிடமாய் வரல்சிலையில் கரமரைக்குக் கீழ்ப்புரவி உருவம் கடலினுடல் அமிழ்ந்திடக்கம் முறுப்பேறல் கலையாழ் காரிகையோர் புருடனுடன் கலப்புறல்யாழ் கதையாய் விடையரிக்கோ னாற்கான்மீன் மான்பறவை குளிர்தேள் வெகுகான்மற் றுபயமைநே ரொற்றைமற்ற தெனுமே. 43 இடபம், சிங்கம், மேடம், கடகம், விருச்சிகம் இவைக்கு இவையே வடிவம். கும்பம் - கும்பம் சுமந்த
50 சலமலைகான் விளைபுனந்தண் உலையொருஊர் வயல்கற் சாரனக ரோடமொடு மாவணப்பால் கூவம் கொலைபுரிபோர்க் களமொடுவூர்க் கொல்லையலைக் கரையாம் குடமுதற்றேள் சேல்பசைபெண் கோற்கோண்மான் கறுப்பாம் அலவன்விடைப் பாண்டரிக்கோ ணரத்தவைமீ னமுஞ்சால் ஆனுமட மான்துலையுய் யாழரிதேள் களையும் சிலையவனா லேகாற்கிரு கால்கால் காலே சேல்வேல்கண் ணாயமிவை மாரகத்தின் இடமே . 42 கும்பத்திற்கு சலமும் மீனத்துக்கு சமுத்திரமும் மேஷத்துக்கு காடும் இடபத்திற்கு விளைபுனமும் மிதுனத்துக்குச் சோலையும் - பட்டணமும் கடகத்துக்கு வயலும் சிங்கத்துக்கு மலைச்சார்பும் கன்னிக்கு நகரமும் துலாத்துக்கு ஆறோட்டமும் - கடைவீதியும் விருச்சிகத்துக்குக் கிணறும் தனுசுக்குப் போர்க்களமும் ஊரடுத்த கொல்லையும் மகரத்துக்கு சமுத்திரக் கரையும் தானமாம் . விருச்சிகம் மீனம் பச்சை ; கன்னி துலாக்கோல் மகரம் கருப்பு ; இடபம் கடகம் வெளுப்பு ; சிங்கக்கோள் சிவப்பாம் . மேடம் மீனம் 4 / 4 நாழிகை ; கும்பம் இடபம் 4 / 4 நாழிகை ; கன்னி துலாம் 5 நாழிகை மிதுனம் சிங்கம் விருச்சிகம் மகரம் 5 / 4 நாழிகை தனுசு கடகம் 51 / 2 நாழிகை . இரண்டு ஏழு பதினோராம் இடங்கள் மாரகஸ்தானங்கள் என்றவாறு . இடபமரி யாடலவன் தேள்கிவையாம் சால்கோல் எடுத்துடைய ரொருமீன்வால் வவ்வுமொரு மீன்சேன் மடவரனெற் கதிரனற்கை வைத்தவண்மா னிடமாய் வரல்சிலையில் கரமரைக்குக் கீழ்ப்புரவி உருவம் கடலினுடல் அமிழ்ந்திடக்கம் முறுப்பேறல் கலையாழ் காரிகையோர் புருடனுடன் கலப்புறல்யாழ் கதையாய் விடையரிக்கோ னாற்கான்மீன் மான்பறவை குளிர்தேள் வெகுகான்மற் றுபயமைநே ரொற்றைமற்ற தெனுமே . 43 இடபம் சிங்கம் மேடம் கடகம் விருச்சிகம் இவைக்கு இவையே வடிவம் . கும்பம் - கும்பம் சுமந்த