குமாரசுவாமியம்

27 (4) மிருகசிரம், கேட்டை , அத்தம், சித்திரை, சோதி, விசாகம், திருவோணம், அவிட்டம், சதயம், புனர்பூசம், பூசம், ஆயிலியம் இவை பன்னிரண்டும் சல நட்சத்திரங்கள். (5) அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகணி, திருவாதிரை, மகம், பூரம், உத்திரம், அனுசம், மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவை பதினைந்தும் சுட்க நட்சத்திரங்கள். கீழ்மேல் ஒரு வரையும் தென்வடல் ஒருவரையுமாகக் கீறி கோண்நிலாவ ஆறுவரை நேர் குறுக்காகக் கீறி உச்சிவரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களைவைத்து இரவி நின்ற நட்சத்திர திசை வரை நட்சத்திரத்தில் கிரகம் இருக்கில் நாற்றிசை நட்சத்திரமும் விலக்கப்படுபவன. கோணவரை ஆறிலும் உள்ள நட்சத்திரங்களில் இரவியும் கிரகங்களும் கலக்கில் அக்கோண வரை நட்சத்திரம் ஆறும் விலக்கப்படுபவன. இது கும்பபூர்த்தி என்றவாறு. கும்ப பூர்த்திச்சக்கரம் பு பூ ஆ ம பூ உ
27 ( 4 ) மிருகசிரம் கேட்டை அத்தம் சித்திரை சோதி விசாகம் திருவோணம் அவிட்டம் சதயம் புனர்பூசம் பூசம் ஆயிலியம் இவை பன்னிரண்டும் சல நட்சத்திரங்கள் . ( 5 ) அசுபதி பரணி கார்த்திகை ரோகணி திருவாதிரை மகம் பூரம் உத்திரம் அனுசம் மூலம் பூராடம் உத்திராடம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி இவை பதினைந்தும் சுட்க நட்சத்திரங்கள் . கீழ்மேல் ஒரு வரையும் தென்வடல் ஒருவரையுமாகக் கீறி கோண்நிலாவ ஆறுவரை நேர் குறுக்காகக் கீறி உச்சிவரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களைவைத்து இரவி நின்ற நட்சத்திர திசை வரை நட்சத்திரத்தில் கிரகம் இருக்கில் நாற்றிசை நட்சத்திரமும் விலக்கப்படுபவன . கோணவரை ஆறிலும் உள்ள நட்சத்திரங்களில் இரவியும் கிரகங்களும் கலக்கில் அக்கோண வரை நட்சத்திரம் ஆறும் விலக்கப்படுபவன . இது கும்பபூர்த்தி என்றவாறு . கும்ப பூர்த்திச்சக்கரம் பு பூ பூ