குமாரசுவாமியம்

22 செவ்வாய் - அதிபதி; புதன் - அனுசம், வியாழன்-பூசம்; வெள்ளி-ரேவதி; சனி-ரோகணி; ஞாயிறு அத்தம்; திங்கள்- திருவோணம் இவைசுபநட்சத்திரங்கள். செவ்வாய் -உத்திராடம்; புதன் அவிட்டம்; வியாழன் கேட்டை ; வெள்ளி-பூராடம்; சனி-ரேவதி; ஞாயிறு-பரணி; திங்கள் - சித்திரை இவை அசுப நட்சத்திரங்கள். மூலம் முதல் நாழிகை முதல் இரண்டு நாழிகை வரைக்கும் அபுத்தமூலம் என்று சொல்லப்படும். இரவிக்கு உத்திரமும், மதிக்கு அத்தமும், சேய்க்குச் சித்திரையும், இராகுவுக்கு சோதியும், குருவுக்கு விசாகமும், சனிக்கு அனுசமும், புதனுக்குக் கேட்டையும், கேதுவுக்கு மூலமும், சுக்கிரனுக்குப் பூராடமும் மகாதிசை நட்சத்திரங்களாகும். இரவி நின்ற நட்சத்திரமும் அதற்கு முன்மூன்றும் பின்மூன்றும் ஆக ஏழு நட்சத்திரங்களும் குருட்டு நட்சத்திரங்கள். இதன்மேல் முன் நான்கு, பின் நான்கு நட்சத்திரங்களும் ஒரு கண்ணுள்ள நட்சத்திரங்கள் மற்றவையெல்லாம் இருகண்ணுள்ள நட்சத்திரங்கள் என்றவாறு. நட்சத்திரரோகம், நட்சத்திர அவமிருத்து அவ்வகிவாத் தியமுமடுப்ப வுணருமால் குளமும் அதற்கிறைதீ பமுநேர்முன் னடிமுதலாய் ரோகம் இல்வடிதொட் டுளமூன்ற தவமிருத்தப் பரிநேர் ஏழரைக்கே ழரையந்தத் தைந்திருபத் தொன்றேற்
22 செவ்வாய் - அதிபதி ; புதன் - அனுசம் வியாழன் - பூசம் ; வெள்ளி - ரேவதி ; சனி - ரோகணி ; ஞாயிறு அத்தம் ; திங்கள் திருவோணம் இவைசுபநட்சத்திரங்கள் . செவ்வாய் - உத்திராடம் ; புதன் அவிட்டம் ; வியாழன் கேட்டை ; வெள்ளி - பூராடம் ; சனி - ரேவதி ; ஞாயிறு - பரணி ; திங்கள் - சித்திரை இவை அசுப நட்சத்திரங்கள் . மூலம் முதல் நாழிகை முதல் இரண்டு நாழிகை வரைக்கும் அபுத்தமூலம் என்று சொல்லப்படும் . இரவிக்கு உத்திரமும் மதிக்கு அத்தமும் சேய்க்குச் சித்திரையும் இராகுவுக்கு சோதியும் குருவுக்கு விசாகமும் சனிக்கு அனுசமும் புதனுக்குக் கேட்டையும் கேதுவுக்கு மூலமும் சுக்கிரனுக்குப் பூராடமும் மகாதிசை நட்சத்திரங்களாகும் . இரவி நின்ற நட்சத்திரமும் அதற்கு முன்மூன்றும் பின்மூன்றும் ஆக ஏழு நட்சத்திரங்களும் குருட்டு நட்சத்திரங்கள் . இதன்மேல் முன் நான்கு பின் நான்கு நட்சத்திரங்களும் ஒரு கண்ணுள்ள நட்சத்திரங்கள் மற்றவையெல்லாம் இருகண்ணுள்ள நட்சத்திரங்கள் என்றவாறு . நட்சத்திரரோகம் நட்சத்திர அவமிருத்து அவ்வகிவாத் தியமுமடுப்ப வுணருமால் குளமும் அதற்கிறைதீ பமுநேர்முன் னடிமுதலாய் ரோகம் இல்வடிதொட் டுளமூன்ற தவமிருத்தப் பரிநேர் ஏழரைக்கே ழரையந்தத் தைந்திருபத் தொன்றேற்