குமாரசுவாமியம்

17| கிரக உதைப்பு அல்லது லப்த்தை , கிரக வேதை, கிரக வேதையின் தொகை, கிரக வேதையின் பெயர் தினகரனே ரேறரித்தீ வேய்பினர் பின் முன்பின் றெகித்தலல் லின்மதிவேய் தார் சேலைபுள் ளேர்தீப மன்னமுடி மாலீறாம் வேயாடி சுடர்மகமா மறலிமன்றா ராமகிவே யும்மிதுவா மதியாழ் புனலனையே ருங்கணுமா முதல் தொகைவைத் தின்னேர் போதன்மகித் துடிசூல்பூ சல்வேல்சூன் பொய்கே தனல்கதைதோ விமாஞ்சக்கர மெமன்கண் டஞ்சூ லாநேர்வீக் கொடுமைகுறை பாசநிப மாமே. 16 (1) ஆதித்தன் நின்ற நாளுக்குப் பன்னிரண்டாம் நாளும், சந்திரன் நின்ற நாளுக்கு இருபத்தி இரண்டாம் நாளும், செவ்வாய் நின்ற நாளுக்கு மூன்றாம் நாளும், புதன் நின்ற நாளுக்கு ஏமாம் நாளும், வியாழன் நின்ற நாளுக்கு ஆறாம் நாளும், சுக்கிரன் நின்ற நாளுக்கு ஐந்தாம் நாளும், சனி நின்ற நாளுக்கு எட்டாம் நாளும், இராகு - கேது நின்ற நாட்களுக்கு ஒன்பதாம் நாளும் கிரக உதைப்பாகும். (2) சந்திரன் நீங்கலாக, இரவி நின்ற நாளுக்கு 5, 7, 8, 14, 23, 10, 15, 18, 21, 22, 27ஆம் நாட்களும், சேய் நின்ற நாளுக்கு 7, 21, 15, 10ஆம் நாட்களும், புதன் நின்ற நாளுக்கு 24, 18, 8ஆம் நாட்களும், வியாழன் நின்ற நாளுக்கு 9, 7ஆம் நாட்களும், வெள்ளி நின்ற நாளுக்கு 9, 7ஆம் நாட்களும், சனி நின்ற நாளுக்கு 5, 6, 20, 11ஆம் நாட்களும், இராகு - கேது நின்ற நாட்களுக்கு 7ஆம் நாளும் வேதையாகும். இரவி வேதை 1-க்கும் பிரமம், பூகம்பம், சூலம், பூசல், படை, சூனியம், பொய், கேது, அனல், தண்டம், தோஷம் என்றும், சேய் வேதை 4-க்கும் சக்கரம், காலகண்டம், சூலம் என்றும், குமார - 2
17 | கிரக உதைப்பு அல்லது லப்த்தை கிரக வேதை கிரக வேதையின் தொகை கிரக வேதையின் பெயர் தினகரனே ரேறரித்தீ வேய்பினர் பின் முன்பின் றெகித்தலல் லின்மதிவேய் தார் சேலைபுள் ளேர்தீப மன்னமுடி மாலீறாம் வேயாடி சுடர்மகமா மறலிமன்றா ராமகிவே யும்மிதுவா மதியாழ் புனலனையே ருங்கணுமா முதல் தொகைவைத் தின்னேர் போதன்மகித் துடிசூல்பூ சல்வேல்சூன் பொய்கே தனல்கதைதோ விமாஞ்சக்கர மெமன்கண் டஞ்சூ லாநேர்வீக் கொடுமைகுறை பாசநிப மாமே . 16 ( 1 ) ஆதித்தன் நின்ற நாளுக்குப் பன்னிரண்டாம் நாளும் சந்திரன் நின்ற நாளுக்கு இருபத்தி இரண்டாம் நாளும் செவ்வாய் நின்ற நாளுக்கு மூன்றாம் நாளும் புதன் நின்ற நாளுக்கு ஏமாம் நாளும் வியாழன் நின்ற நாளுக்கு ஆறாம் நாளும் சுக்கிரன் நின்ற நாளுக்கு ஐந்தாம் நாளும் சனி நின்ற நாளுக்கு எட்டாம் நாளும் இராகு - கேது நின்ற நாட்களுக்கு ஒன்பதாம் நாளும் கிரக உதைப்பாகும் . ( 2 ) சந்திரன் நீங்கலாக இரவி நின்ற நாளுக்கு 5 7 8 14 23 10 15 18 21 22 27ஆம் நாட்களும் சேய் நின்ற நாளுக்கு 7 21 15 10ஆம் நாட்களும் புதன் நின்ற நாளுக்கு 24 18 8ஆம் நாட்களும் வியாழன் நின்ற நாளுக்கு 9 7ஆம் நாட்களும் வெள்ளி நின்ற நாளுக்கு 9 7ஆம் நாட்களும் சனி நின்ற நாளுக்கு 5 6 20 11ஆம் நாட்களும் இராகு - கேது நின்ற நாட்களுக்கு 7ஆம் நாளும் வேதையாகும் . இரவி வேதை 1 - க்கும் பிரமம் பூகம்பம் சூலம் பூசல் படை சூனியம் பொய் கேது அனல் தண்டம் தோஷம் என்றும் சேய் வேதை 4 - க்கும் சக்கரம் காலகண்டம் சூலம் என்றும் குமார - 2