குமாரசுவாமியம்

13 கார்த்திகை, ரேவதியில் 30 நாழிகைக்கு மேலும், திருவோணம் அவிட்டம், அனுடத்தில் 10 நாழிகைக்கு மேலும், மிருகசிரம், சோதி, விசாகம், கேட்டையில் 14 நாழிகைக்கு மேலும் 4 நாழிகைகள் விடமிருக்கும் என்றவாறு. நட்சத்திரசத்துரு, மித்துரு, பஞ்சபட்சி, கெண்டாந்தம், விதவைநட்சத்திரம் நான்கெனுமீன் றாரூழ்பார் நாவாய்மா லரச நக்கனிவை நட்பிவைக்கா மற்றதற்காம் வான்கோன் மான்கணியீ றிம்மூன்றுக் கொன்றினுக்கோர் நான்காய் வரலிடநேர் பரணிமுகன் மற்றவைக்குப் பகையா மான்கடவு ணேராறைந் தாறைத் தாந்தை அக்கமொன்றாய் யுதக்காறோ கைவலியா னாகும் ஊன்களுண வோர்கோணத் தாதியதற் கிறீறுறும் கால்கெண்டாந் தம்வின்ணோர் தார்விதவைக் குளவே. 13 "நத (1) மூலம், பூசம், அத்தம், ரோகணி, ரேவதி, திருவோணம், உத்திரட்டாதி, திருவாதிரை இவை எட்டு நட்சத்திரங்களும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று மித்திரராம். (2) கேட்டைக்கும் பரணிக்கும், அனுடத்துக்கும் கார்த்திகைக்கும், விசாகத்துக்கும் ரோகணிக்கும், சோதிக்கும் மிருகசிரத்துக்கும், அவிட்டத்துக்கும் திருவாதிரைக்கும், திருவோணத்துக்கும் புனர்பூசத்துக்கும், உத்திராடத்துக்கும் பூசத்துக்கும், பூராடத்துக்கும் ஆயில்யத்துக்கும், ரேவதிக்கும் மகத்துக்கும், உத்திராடத்துக்கும் பூரத்துக்கும், பூரட்டாதிக்கும் உத்திரத்துக்கும், சதயத்துக்கும் அத்தத்துக்கும் பகையாம். அசுபதிக்குச் சித்திரை, மூலமும்; சித்திரைக்கு அசுபதி, மூலமும்; மூலத்துக்குச் சித்திரை, அசுபதி பகையாம். (3) திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், மகரம், பூரம் இவை ஆறும் ஆந்தை. உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகம் இவை ஐந்தும் காகம். கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆறும் கோழி. அவிட்டம், சதயம்,
13 கார்த்திகை ரேவதியில் 30 நாழிகைக்கு மேலும் திருவோணம் அவிட்டம் அனுடத்தில் 10 நாழிகைக்கு மேலும் மிருகசிரம் சோதி விசாகம் கேட்டையில் 14 நாழிகைக்கு மேலும் 4 நாழிகைகள் விடமிருக்கும் என்றவாறு . நட்சத்திரசத்துரு மித்துரு பஞ்சபட்சி கெண்டாந்தம் விதவைநட்சத்திரம் நான்கெனுமீன் றாரூழ்பார் நாவாய்மா லரச நக்கனிவை நட்பிவைக்கா மற்றதற்காம் வான்கோன் மான்கணியீ றிம்மூன்றுக் கொன்றினுக்கோர் நான்காய் வரலிடநேர் பரணிமுகன் மற்றவைக்குப் பகையா மான்கடவு ணேராறைந் தாறைத் தாந்தை அக்கமொன்றாய் யுதக்காறோ கைவலியா னாகும் ஊன்களுண வோர்கோணத் தாதியதற் கிறீறுறும் கால்கெண்டாந் தம்வின்ணோர் தார்விதவைக் குளவே . 13 நத ( 1 ) மூலம் பூசம் அத்தம் ரோகணி ரேவதி திருவோணம் உத்திரட்டாதி திருவாதிரை இவை எட்டு நட்சத்திரங்களும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று மித்திரராம் . ( 2 ) கேட்டைக்கும் பரணிக்கும் அனுடத்துக்கும் கார்த்திகைக்கும் விசாகத்துக்கும் ரோகணிக்கும் சோதிக்கும் மிருகசிரத்துக்கும் அவிட்டத்துக்கும் திருவாதிரைக்கும் திருவோணத்துக்கும் புனர்பூசத்துக்கும் உத்திராடத்துக்கும் பூசத்துக்கும் பூராடத்துக்கும் ஆயில்யத்துக்கும் ரேவதிக்கும் மகத்துக்கும் உத்திராடத்துக்கும் பூரத்துக்கும் பூரட்டாதிக்கும் உத்திரத்துக்கும் சதயத்துக்கும் அத்தத்துக்கும் பகையாம் . அசுபதிக்குச் சித்திரை மூலமும் ; சித்திரைக்கு அசுபதி மூலமும் ; மூலத்துக்குச் சித்திரை அசுபதி பகையாம் . ( 3 ) திருவாதிரை புனர்பூசம் ஆயிலியம் மகரம் பூரம் இவை ஆறும் ஆந்தை . உத்திரம் அத்தம் சித்திரை சோதி விசாகம் இவை ஐந்தும் காகம் . கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் ஆறும் கோழி . அவிட்டம் சதயம்