குமாரசுவாமியம்

12 அசுபதி, பரணி, ரோகணி, பூசம், ஆயிலியம், மகம், உத்திரம், சித்திரை, சோதி, கேட்டை , மூலம், பூராடம், பூரட்டாதி இவை பதிமூன்றும் ஆண் நட்சத்திரங்கள். விசாகம், ரேவதி, திருவோணம், அத்தம், அவிட்டம், அனுஷம், புனர்பூசம், உத்திராடம், திருவாதிரை, பூரம், கார்த்திகை, உத்திரட்டாதி இவை பன்னிரண்டும் பெண் நட்சத்திரங்கள். சதயம், மிருகசிரம் இவை இரண்டும் அலி நட்சத்திரங்கள் என்று அகத்தியனுக்குத் திருவாய் மலர்ந்தருளியவன் கங்காதரனுக்குப் புத்திரனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. நட்சத்திர விடகடிகை நீர்பரணி முரசிவைக்கெண் மூன்றிரலைக் கைம்மா னெடும்பணிகெண் ணான்குமைதார் நீவிமுடிக் கிருபான் பார்பெறுநாற் பகுரவிக்கீர் பத்திரண்டாம் இறைக்கோர் பதினொன்றோ டெழுமூன்றப் புரட்டையிற்பற் றுவதெண் ணீருளதுத் திரஞ்சதயம் ஈரொன்பான் குருடுக் கிருபைதம் பத்தாறெழில் வேயறுமீ னீறுக் கோரொருமுப் பதுவோணம் புட்புலொரு பதுமற் றுள்ளவைக்கீ ரேழிவைநஞ் சுறுங்கனனான் குயவே. 12 பூராடம், பரணி, உத்திரட்டாதியில் 24 நாழிகைக்குமேலும், அசுபதியில் 50 நாழிகைக்குமேலும், ஆயில்யத்தில் 32 நாழிகைக்கு மேலும், பூரம், பூசம், சித்திரை, உத்திராடத்தில் 20 நாழிகைக்கு மேலும், உரோகணியில் 40 நாழிகைக்குமேலும், அத்தத்தில் 22 நாழிகைக்கு மேலும், திருவாதிரையில் 18 நாழிகைக்கு மேலும், விசாகம், சதயத்திற்கு 21 நாழிகைக்கு மேலும், பூரட்டாதியில் 16 நாழிகைக்குமேலும், சதயத்தில் 18 நாழிகைக்கு மேலும், மூலத்தில் 20 நாழிகைக்குமேலும், மகம், புனர்பூசம்,
12 அசுபதி பரணி ரோகணி பூசம் ஆயிலியம் மகம் உத்திரம் சித்திரை சோதி கேட்டை மூலம் பூராடம் பூரட்டாதி இவை பதிமூன்றும் ஆண் நட்சத்திரங்கள் . விசாகம் ரேவதி திருவோணம் அத்தம் அவிட்டம் அனுஷம் புனர்பூசம் உத்திராடம் திருவாதிரை பூரம் கார்த்திகை உத்திரட்டாதி இவை பன்னிரண்டும் பெண் நட்சத்திரங்கள் . சதயம் மிருகசிரம் இவை இரண்டும் அலி நட்சத்திரங்கள் என்று அகத்தியனுக்குத் திருவாய் மலர்ந்தருளியவன் கங்காதரனுக்குப் புத்திரனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . நட்சத்திர விடகடிகை நீர்பரணி முரசிவைக்கெண் மூன்றிரலைக் கைம்மா னெடும்பணிகெண் ணான்குமைதார் நீவிமுடிக் கிருபான் பார்பெறுநாற் பகுரவிக்கீர் பத்திரண்டாம் இறைக்கோர் பதினொன்றோ டெழுமூன்றப் புரட்டையிற்பற் றுவதெண் ணீருளதுத் திரஞ்சதயம் ஈரொன்பான் குருடுக் கிருபைதம் பத்தாறெழில் வேயறுமீ னீறுக் கோரொருமுப் பதுவோணம் புட்புலொரு பதுமற் றுள்ளவைக்கீ ரேழிவைநஞ் சுறுங்கனனான் குயவே . 12 பூராடம் பரணி உத்திரட்டாதியில் 24 நாழிகைக்குமேலும் அசுபதியில் 50 நாழிகைக்குமேலும் ஆயில்யத்தில் 32 நாழிகைக்கு மேலும் பூரம் பூசம் சித்திரை உத்திராடத்தில் 20 நாழிகைக்கு மேலும் உரோகணியில் 40 நாழிகைக்குமேலும் அத்தத்தில் 22 நாழிகைக்கு மேலும் திருவாதிரையில் 18 நாழிகைக்கு மேலும் விசாகம் சதயத்திற்கு 21 நாழிகைக்கு மேலும் பூரட்டாதியில் 16 நாழிகைக்குமேலும் சதயத்தில் 18 நாழிகைக்கு மேலும் மூலத்தில் 20 நாழிகைக்குமேலும் மகம் புனர்பூசம்