குமாரசுவாமியம்

11 பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், 2.த்திராடம், உத்திரட்டாதி, பரணி, ரோகணி, திருவாதிரை இவை ஒன்பதும் மனுடகணம். திருவோணம், ரேவதி, பூசம், அசுபதி, மிருகசிரம், புனர்பூசம், அனுடம், சோதி, அத்தம் இவை ஒன்பதும் தேவகணம். கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை , மூலம், அவிட்டம், சதயம் இவை ஒன்பதும் இராட்சத கணம், கும் போதயனாகிய அகத்திய முனியே! நட்சத்திர தேவதை ஆண் - பெண்- அலிநட்சத்திரம் மாமுதனேர் வாணிதுர்க்கை வன்னியயன் மதிசே மன்சுரர்பொன் பணிசிதன்றா யையன்மலர் கோவா னேமகர்மா மாகுகன்கா னிருபனிசி சரர்நீர் நெடும்புழைக்கை யான்மாலிந்த் ராணியெம னிதிமான் காமமுத லாலாவசி தனாமுறமீ றோணம் களிறுபுட்புல் வேய்முடியாழ் கவுரிகனல் கறவை யாமிவைபெண் கெக்கிரவோ னலியாண்மற் றென்ன அகத்தியனுக் குரைத்தனனீர் அணிந்தனணந் தணனே. 11 அசுபதி - சரசுவதி சோதி - லட்சுமி பரணி - துர்க்கை விசாகம் - சுப்ரமணியர் கார்த்திகை - அக்கினி அனுடம் - வாயு ரோகிணி - பிரம்மா கேட்டை - தேவேந்திரன் மிருகசிரம் - சந்திரன் மூலம் - அசுரர் திருவாதிரை - உருத்திரன் பூராடம் - வருணன் புனர்பூசம் - தேவர்கள் உத்திராடம் - விநாயகர் பூசம் - வியாழன் திருவோணம் - விஷ்ணு ஆயில்யம் - ஆதிசேடன் அவிட்டம் - இந்திராணி மகம் - சுக்கிரன் சதயம் - எமன் பூரம் - பார்வதி பூரட்டாதி - குபேரன் உத்திரம் - சாத்தா உத்திரட்டாதி - காமதேனு அத்தம் - சூரியன் ரேவதி - சனி சித்திரை - விசுவகர்மா இவைநட்சத்திரதேவதைகளாம்.
11 பூரம் பூராடம் பூரட்டாதி உத்திரம் 2 . த்திராடம் உத்திரட்டாதி பரணி ரோகணி திருவாதிரை இவை ஒன்பதும் மனுடகணம் . திருவோணம் ரேவதி பூசம் அசுபதி மிருகசிரம் புனர்பூசம் அனுடம் சோதி அத்தம் இவை ஒன்பதும் தேவகணம் . கார்த்திகை ஆயில்யம் மகம் சித்திரை விசாகம் கேட்டை மூலம் அவிட்டம் சதயம் இவை ஒன்பதும் இராட்சத கணம் கும் போதயனாகிய அகத்திய முனியே ! நட்சத்திர தேவதை ஆண் - பெண் - அலிநட்சத்திரம் மாமுதனேர் வாணிதுர்க்கை வன்னியயன் மதிசே மன்சுரர்பொன் பணிசிதன்றா யையன்மலர் கோவா னேமகர்மா மாகுகன்கா னிருபனிசி சரர்நீர் நெடும்புழைக்கை யான்மாலிந்த் ராணியெம னிதிமான் காமமுத லாலாவசி தனாமுறமீ றோணம் களிறுபுட்புல் வேய்முடியாழ் கவுரிகனல் கறவை யாமிவைபெண் கெக்கிரவோ னலியாண்மற் றென்ன அகத்தியனுக் குரைத்தனனீர் அணிந்தனணந் தணனே . 11 அசுபதி - சரசுவதி சோதி - லட்சுமி பரணி - துர்க்கை விசாகம் - சுப்ரமணியர் கார்த்திகை - அக்கினி அனுடம் - வாயு ரோகிணி - பிரம்மா கேட்டை - தேவேந்திரன் மிருகசிரம் - சந்திரன் மூலம் - அசுரர் திருவாதிரை - உருத்திரன் பூராடம் - வருணன் புனர்பூசம் - தேவர்கள் உத்திராடம் - விநாயகர் பூசம் - வியாழன் திருவோணம் - விஷ்ணு ஆயில்யம் - ஆதிசேடன் அவிட்டம் - இந்திராணி மகம் - சுக்கிரன் சதயம் - எமன் பூரம் - பார்வதி பூரட்டாதி - குபேரன் உத்திரம் - சாத்தா உத்திரட்டாதி - காமதேனு அத்தம் - சூரியன் ரேவதி - சனி சித்திரை - விசுவகர்மா இவைநட்சத்திரதேவதைகளாம் .