குமாரசுவாமியம்

311 சாற்றுகெவு ளிக்குருவங் குனங்குலமற் றுளதற் தலைவரில் போலுளதாந் தாது முதல் உளது மாற்றுளதுந் தெரிந்துரைப்ப பருதயமதற் குளலாய் வந்ததினத் திசைநேராய் வகுத்து மற்றத் திசைக்கு மேற்றபகா ரம்மதுவும் இசைந்திடுவர் இதனால் இறப்பிருப்புள் ளதுவும் அவர்க் கீறளவும் வெகுவாய் வேற்றொருநூல் பாராமல் சகலபலா பலமும் விரித்துரைப்பர் இதன்மேல்தும் மல்குடைய இயல்பே. 419 கெவுளி சொல்லில் அதற்குடைய உரு, குணம், குலம், மற்றவையும் அந்த இலக்கனாதிபதியைக் கொண்டு சொல்லுக. தாது முதலானவையும் மற்றுமுள்ள வர்க்கமும் தெரிந்து சொல்லுக. உதய இலக்கன இராசியில் கண்ட நட்சத்திரத்திசை முதல் நேர் நடத்திய அபகாரம் சித்திரம் முதலானவைக்கு எல்லாம் பலன் சொல்லுக. ஆகையால் இறப்பு, இருப்பு முதலானவையும் ஆயுர்த்தாயம் வரைக்கும் உள்ள பலாபலமும் வேறொரு நூல் பாராமல் மிகுதியும் விரித்துச் சொல்லுவார்கள். இதன்மேல் தும்மல் இயல்பு சொல்லுவோம். தும்மலொன்றேல் பலன்சொலன்மற் றடுத்திடனும் ஒருவன் தூண்டினும்நிற் பலம்வற்றோர் சொரூபமெனில் சுபமாம் செம்மையில்கை மைவலக்கை ஆயுதனேல் விரித்த சிரசினனேல் தீதாம்சேய் எடுத்துறில்செல் வமுமா கும்மரணம் தனமிகல்கேள் கூடல்செயல் சுபமாம் குலம்பிணிநே ரருக்கன் முதல் கூறுதற்காங் குசனேல் சம்சயலுற் றார்வரலா தாயநற்போ சனம்போர் சாம்புதறீ திதன்மேல்கா கத்தியல்சாற் றுதலே. 420 தும்மல் பலன் அறியும்படி : ஒரு தும்மலாகில் பலமாம். அடுத்த தும்மலாகில் ஒருவன் தூண்டிக் காட்டிலும் நிர்பலமாம். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாகில் உத்தமம். பெண்ணெனில் விதவையும், ஆணெனில் வலக்கை ஆயுதனும் அல்லது விரிதலையனும் தும்மில் தீதாம். குழந்தையை வைத்திருப்ப வளாகில் மிகுதியும் செல்வம் உண்டு என்க. அருக்கன் முதல் நேர்
311 சாற்றுகெவு ளிக்குருவங் குனங்குலமற் றுளதற் தலைவரில் போலுளதாந் தாது முதல் உளது மாற்றுளதுந் தெரிந்துரைப்ப பருதயமதற் குளலாய் வந்ததினத் திசைநேராய் வகுத்து மற்றத் திசைக்கு மேற்றபகா ரம்மதுவும் இசைந்திடுவர் இதனால் இறப்பிருப்புள் ளதுவும் அவர்க் கீறளவும் வெகுவாய் வேற்றொருநூல் பாராமல் சகலபலா பலமும் விரித்துரைப்பர் இதன்மேல்தும் மல்குடைய இயல்பே . 419 கெவுளி சொல்லில் அதற்குடைய உரு குணம் குலம் மற்றவையும் அந்த இலக்கனாதிபதியைக் கொண்டு சொல்லுக . தாது முதலானவையும் மற்றுமுள்ள வர்க்கமும் தெரிந்து சொல்லுக . உதய இலக்கன இராசியில் கண்ட நட்சத்திரத்திசை முதல் நேர் நடத்திய அபகாரம் சித்திரம் முதலானவைக்கு எல்லாம் பலன் சொல்லுக . ஆகையால் இறப்பு இருப்பு முதலானவையும் ஆயுர்த்தாயம் வரைக்கும் உள்ள பலாபலமும் வேறொரு நூல் பாராமல் மிகுதியும் விரித்துச் சொல்லுவார்கள் . இதன்மேல் தும்மல் இயல்பு சொல்லுவோம் . தும்மலொன்றேல் பலன்சொலன்மற் றடுத்திடனும் ஒருவன் தூண்டினும்நிற் பலம்வற்றோர் சொரூபமெனில் சுபமாம் செம்மையில்கை மைவலக்கை ஆயுதனேல் விரித்த சிரசினனேல் தீதாம்சேய் எடுத்துறில்செல் வமுமா கும்மரணம் தனமிகல்கேள் கூடல்செயல் சுபமாம் குலம்பிணிநே ரருக்கன் முதல் கூறுதற்காங் குசனேல் சம்சயலுற் றார்வரலா தாயநற்போ சனம்போர் சாம்புதறீ திதன்மேல்கா கத்தியல்சாற் றுதலே . 420 தும்மல் பலன் அறியும்படி : ஒரு தும்மலாகில் பலமாம் . அடுத்த தும்மலாகில் ஒருவன் தூண்டிக் காட்டிலும் நிர்பலமாம் . ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமாகில் உத்தமம் . பெண்ணெனில் விதவையும் ஆணெனில் வலக்கை ஆயுதனும் அல்லது விரிதலையனும் தும்மில் தீதாம் . குழந்தையை வைத்திருப்ப வளாகில் மிகுதியும் செல்வம் உண்டு என்க . அருக்கன் முதல் நேர்