குமாரசுவாமியம்

305 ஒளிரிலும், நடுவிரல் பூமியில் மடக்க நின்ற நான்கு விரலில் அணிவிரல் மேல் எழும்பினும், இதழ், எயிறு, நாக்கு இவை கறுக்கினும்; கண், செவி, நாசி இவை குளிர்ந்து பஞ்சணைந்து மிருதுவாய் வெளிரினும், வாய் புகையினும், மலம் கழியும் போது புலால்வெடி நாறுகினும் ஒரு பட்சத்தில் மரணம். தற்குணம்பே தித்தல்பருத் தல்விளைத்த லிதுவ தாதல்பெறு நாட்கடந்தப் பாற்றனையர் காண இற்பெறுதல் வெகுகாலம் பாழடைந்த இடத்தில் இளமையிழந் தவறைமண மேற்றன்மனம் இசையாள் கற்புடமை அழித்தலும் காரமறந் தவர்கட் காகுலம்செய் திடலான்ம வதைக்காதல் பெரியோர் சொற்குரமேற் றல் புலால் மறுத்தும் வெகு நாட்பின் துய்த்தலவ்வாண் டலதிரண்டில் பொன்றுதல் சொல் லுகவே. 410 தன்னுடைய சுயகுணம் பேதிக்கிலும், பருத்தவன் இளைக்கிலும், இளைத்தவன் பருக்கிலும், பேறுகாலம் கடந்தபின்பு புதல்வரைப் பெறுதலும், வெகுநாள் பாழடைந்த இடத்தில் மனை எடுத்தலும், இளமை தப்பின பெண்ணை மணம் செய்யிலும், மனதிசையாதவளைக் கற்பழிக்கிலும், ஒருவர் செய்த உபகாரத்தை மறந்து அவருக்கு அபகாரம் செய்யிலும், ஆன்மவதை செய்யிலும், பெரியோர்கள் மனசு நோகப்பண்ணி, அவர்களுடைய குரூர வசனம் ஏற்கினும், வெகுநாள் புலால் மறந்து மேம்பாடாக நடந்துகொண்டு பின்பு புசிக்கிலும், அந்த வருடத்தில் மரணம் என்க. தப்பாமல் இரண்டாம் வருடம் மரணம் தப்பாது. பொன்றுதலோர் புறத்தொருநாள் காண்டயனம் உபய போதெனின்முத் தினம்தினமாய்ப் புகல்வர்சர மாகி நின்றவன்மெய் அசையாமல் நிழலசையில் திதியாம் நீருமிழ்வான் வின் மறைந்தெ திரோடினி லத்தில் ஒன்றிய கால் சுவட்டுருவம் பாதியுறில் செவிக்கு ஓசையறில் ருசிபிறழின் நயனவிழிப் பொளிக்கில் தென்திசையுற் றிடற்குளநாள் தெசமாகும் இதன்மேல் திரிமல்வி னோதவியல் குள்ளதும் செப் புதலே. 411 குமார - 20
305 ஒளிரிலும் நடுவிரல் பூமியில் மடக்க நின்ற நான்கு விரலில் அணிவிரல் மேல் எழும்பினும் இதழ் எயிறு நாக்கு இவை கறுக்கினும் ; கண் செவி நாசி இவை குளிர்ந்து பஞ்சணைந்து மிருதுவாய் வெளிரினும் வாய் புகையினும் மலம் கழியும் போது புலால்வெடி நாறுகினும் ஒரு பட்சத்தில் மரணம் . தற்குணம்பே தித்தல்பருத் தல்விளைத்த லிதுவ தாதல்பெறு நாட்கடந்தப் பாற்றனையர் காண இற்பெறுதல் வெகுகாலம் பாழடைந்த இடத்தில் இளமையிழந் தவறைமண மேற்றன்மனம் இசையாள் கற்புடமை அழித்தலும் காரமறந் தவர்கட் காகுலம்செய் திடலான்ம வதைக்காதல் பெரியோர் சொற்குரமேற் றல் புலால் மறுத்தும் வெகு நாட்பின் துய்த்தலவ்வாண் டலதிரண்டில் பொன்றுதல் சொல் லுகவே . 410 தன்னுடைய சுயகுணம் பேதிக்கிலும் பருத்தவன் இளைக்கிலும் இளைத்தவன் பருக்கிலும் பேறுகாலம் கடந்தபின்பு புதல்வரைப் பெறுதலும் வெகுநாள் பாழடைந்த இடத்தில் மனை எடுத்தலும் இளமை தப்பின பெண்ணை மணம் செய்யிலும் மனதிசையாதவளைக் கற்பழிக்கிலும் ஒருவர் செய்த உபகாரத்தை மறந்து அவருக்கு அபகாரம் செய்யிலும் ஆன்மவதை செய்யிலும் பெரியோர்கள் மனசு நோகப்பண்ணி அவர்களுடைய குரூர வசனம் ஏற்கினும் வெகுநாள் புலால் மறந்து மேம்பாடாக நடந்துகொண்டு பின்பு புசிக்கிலும் அந்த வருடத்தில் மரணம் என்க . தப்பாமல் இரண்டாம் வருடம் மரணம் தப்பாது . பொன்றுதலோர் புறத்தொருநாள் காண்டயனம் உபய போதெனின்முத் தினம்தினமாய்ப் புகல்வர்சர மாகி நின்றவன்மெய் அசையாமல் நிழலசையில் திதியாம் நீருமிழ்வான் வின் மறைந்தெ திரோடினி லத்தில் ஒன்றிய கால் சுவட்டுருவம் பாதியுறில் செவிக்கு ஓசையறில் ருசிபிறழின் நயனவிழிப் பொளிக்கில் தென்திசையுற் றிடற்குளநாள் தெசமாகும் இதன்மேல் திரிமல்வி னோதவியல் குள்ளதும் செப் புதலே . 411 குமார - 20