குமாரசுவாமியம்

302 49.சொர்ப்பனபலப் படலம் சொற்றிடல்புன் மூரல்செய லசேகரங்கை அசைத்தல் சொர்ப்பனமாய்த் தேவிடத்தில் தோன்றல்பராட் டமதாம் சற்றிடைமின் வாலைசுமங் கலிதீப நீர்ச்சால் சற்சனர்தம் மனை புகுதல் சௌபாக்ய மாகும் மிற்றனிற்றீப் பட்டெரிதல் சோபனம்பான் மலஞ்சோ றின்கனிவி பூதிதனம் இவைநுகர்த லதன நற்றகைமா சுணம்பணிதி யரிசஞ்சந் தான நரிகவி நீல் பணிநாய்தண் ணலர்பயம்நண்ணுதற்கே. 405 சொர்ப்பனபலம் அறியும்படி : தேவபிம்ப தரிசனையில் தேவபிம்பம் வாய்விட்டுப் பேசல், புன்முறுவல் செய்தல், சிரமும் கையும் அசைத்தல், காணில் பாராட்ட சஞ்சாரத்துக் காலம் என்க. தம்மனையில் இலக்குமிபோலும் வாலைப்பெண் வரல், சுமங்கலி வரல், தீபம், நிறைகும்பம், சற்சனர்கள் கொண்டுவந்து தரக்காணில் சௌபாக்கியம் என்க. பால், மலம், சோறு, இனிய கனி ,விபூதி இவை காணில் தனலாபம் என்க. இவை பொசிக்கக் காணில் தனநாசம் என்க. அழகுடைய சர்ப்பம், ஆபரணாதி, மஞ்சள் இவை காணில் சந்தானம் என்க. நரி, குரங்கு, கருத்திருப்பன், துர்ப்பாம்பு, நாய் இவை காணில் சத்துரு பயம். உதகமுகுந் தாற்றில்வரல் பயிர்தழைதன் மகிழ்வி துடலறல் படைகினைக்கா குலமுதிரம் ஓடல் பதமறைபெய் திடல்காநீர்ப் படுகர்நதி கூவல் பயஞ்சுதற லகமுளதப் பாலெழனிர்ப் பலமாம் கதைகொடுதெற் கொருவன்வரல் கண்டலற தனதங் கத்திலொரு உறுப்பதனைக் கவர்தலழைத் திடல்சாம புதலுளதி இவனேற இவைகவிபெற் றெமன்பால் போதல்கன வெனிற்றினப்பேர்க் குயிர்சமன்போக் குதற்கே. ஆற்றில் நிரம்பத் தண்ணீர்வர, பயிர்தழைவாகவர, களவு காணில், சந்தோஷ காலம் என்க. ஆறு பெருகித் தண்ணீர் ஊடெடுக்கில் படைவரும் என்க. பயிர் விளைந்து அறுக்கக்
302 49 . சொர்ப்பனபலப் படலம் சொற்றிடல்புன் மூரல்செய லசேகரங்கை அசைத்தல் சொர்ப்பனமாய்த் தேவிடத்தில் தோன்றல்பராட் டமதாம் சற்றிடைமின் வாலைசுமங் கலிதீப நீர்ச்சால் சற்சனர்தம் மனை புகுதல் சௌபாக்ய மாகும் மிற்றனிற்றீப் பட்டெரிதல் சோபனம்பான் மலஞ்சோ றின்கனிவி பூதிதனம் இவைநுகர்த லதன நற்றகைமா சுணம்பணிதி யரிசஞ்சந் தான நரிகவி நீல் பணிநாய்தண் ணலர்பயம்நண்ணுதற்கே . 405 சொர்ப்பனபலம் அறியும்படி : தேவபிம்ப தரிசனையில் தேவபிம்பம் வாய்விட்டுப் பேசல் புன்முறுவல் செய்தல் சிரமும் கையும் அசைத்தல் காணில் பாராட்ட சஞ்சாரத்துக் காலம் என்க . தம்மனையில் இலக்குமிபோலும் வாலைப்பெண் வரல் சுமங்கலி வரல் தீபம் நிறைகும்பம் சற்சனர்கள் கொண்டுவந்து தரக்காணில் சௌபாக்கியம் என்க . பால் மலம் சோறு இனிய கனி விபூதி இவை காணில் தனலாபம் என்க . இவை பொசிக்கக் காணில் தனநாசம் என்க . அழகுடைய சர்ப்பம் ஆபரணாதி மஞ்சள் இவை காணில் சந்தானம் என்க . நரி குரங்கு கருத்திருப்பன் துர்ப்பாம்பு நாய் இவை காணில் சத்துரு பயம் . உதகமுகுந் தாற்றில்வரல் பயிர்தழைதன் மகிழ்வி துடலறல் படைகினைக்கா குலமுதிரம் ஓடல் பதமறைபெய் திடல்காநீர்ப் படுகர்நதி கூவல் பயஞ்சுதற லகமுளதப் பாலெழனிர்ப் பலமாம் கதைகொடுதெற் கொருவன்வரல் கண்டலற தனதங் கத்திலொரு உறுப்பதனைக் கவர்தலழைத் திடல்சாம புதலுளதி இவனேற இவைகவிபெற் றெமன்பால் போதல்கன வெனிற்றினப்பேர்க் குயிர்சமன்போக் குதற்கே . ஆற்றில் நிரம்பத் தண்ணீர்வர பயிர்தழைவாகவர களவு காணில் சந்தோஷ காலம் என்க . ஆறு பெருகித் தண்ணீர் ஊடெடுக்கில் படைவரும் என்க . பயிர் விளைந்து அறுக்கக்