குமாரசுவாமியம்

295 அத்தம், சித்திரை, சோதி, விசாகம், அனுசம், திருவாதிரை, அசுபதி, பரணி, சதயம், அவிட்டம், பூரட்டாதியில் சனி வரினும்; கும்பம், தனுசு, மேடம், கன்னி, இடபம், துலாத்தில் குருவரினும்; சனி போலும் செவ்வாய் வரினும், சிங்கம், கன்னி நீங்கலாக மற்ற இராசிகளில் சுக்கிரன் தீண்டிலும், மாகேந்திர மண்டலத்தில் இராகு கிரகணம் தீண்டிலும், சித்திரை மாதம் சோதி நட்சத்தியம் பொருந்திய வெள்ளி, வியாழன், திங்களில் பிறக்கினும்; பூர்வபட்சத்துப் பஞ்சமியில் பிறக்கிலும் கேது கிரகண காலத்தில் மழை பெய்யினும்; ஐப்பசி மார்கழி மாதம் பாக வாரத்தில் பிறக்கினும் மழை அவசியம் பெய்யும். இதுவுமது அம்மிறைகை மான்தலைபுல் லாய்குளம்சோ தியில்வரன் அவ்விலுறி நாளிருநான் காடிமுடி உதயம் பம்மிறைபார்க் கவன் திசைக்காற் றடிக்கிலுவா சோதி பகலுதயம் வில்லூன்றி மேகம்வரில் பருதி இம்மதியம் வட்டமுறில் தேள்கோள்பொன் மதிகக் கிரனுமுறில் பொன்புகருக் கெமன்பவுமன் தோற்கில் சொம்மிறையை மைக்கோனைச் சோமனுறி லினன்முன் சுங்கனுறில் நிர்மலம்லிண் தோன்றின்மழைக் கியல்பே. 394 பூராடம், திருவாதிரை, அத்தம், மிருகசிரம், அனுசம், பூரம், உத்திரம், சோதி, இந்திரசரபம் தோன்றில் நாள் எட்டில் மழை என்க. ஆடி மாதம் உத்திராடத்து அன்று உதயத்தில் வடகாற்று மேல்காற்று அடிக்கினும், ஆடி மாதம் உவாவிலாவது சோதியிலாவது உதய காலத்தில் இந்திர சாபத்துடனே மேகம் வரினும் இரவியை மத்தியானகாலத்தில் பரிவேடம் சுற்றினும்; சுக்கிரன், மதி, குரு , விருக்ஷிகக் கோளில் கூடிலும், குருவுக்குச் சனி தோற்கிலும், சுக்கிரனுக்குச் செவ்வாய் தோற்கிலும் குரு, சேய், மதி கூடிலும், இரவிக்கு முன் சுக்கிரன் ஓடிலும், ஆகாயம் நிர்மலமாகிலும் மழை உண்டு.
295 அத்தம் சித்திரை சோதி விசாகம் அனுசம் திருவாதிரை அசுபதி பரணி சதயம் அவிட்டம் பூரட்டாதியில் சனி வரினும் ; கும்பம் தனுசு மேடம் கன்னி இடபம் துலாத்தில் குருவரினும் ; சனி போலும் செவ்வாய் வரினும் சிங்கம் கன்னி நீங்கலாக மற்ற இராசிகளில் சுக்கிரன் தீண்டிலும் மாகேந்திர மண்டலத்தில் இராகு கிரகணம் தீண்டிலும் சித்திரை மாதம் சோதி நட்சத்தியம் பொருந்திய வெள்ளி வியாழன் திங்களில் பிறக்கினும் ; பூர்வபட்சத்துப் பஞ்சமியில் பிறக்கிலும் கேது கிரகண காலத்தில் மழை பெய்யினும் ; ஐப்பசி மார்கழி மாதம் பாக வாரத்தில் பிறக்கினும் மழை அவசியம் பெய்யும் . இதுவுமது அம்மிறைகை மான்தலைபுல் லாய்குளம்சோ தியில்வரன் அவ்விலுறி நாளிருநான் காடிமுடி உதயம் பம்மிறைபார்க் கவன் திசைக்காற் றடிக்கிலுவா சோதி பகலுதயம் வில்லூன்றி மேகம்வரில் பருதி இம்மதியம் வட்டமுறில் தேள்கோள்பொன் மதிகக் கிரனுமுறில் பொன்புகருக் கெமன்பவுமன் தோற்கில் சொம்மிறையை மைக்கோனைச் சோமனுறி லினன்முன் சுங்கனுறில் நிர்மலம்லிண் தோன்றின்மழைக் கியல்பே . 394 பூராடம் திருவாதிரை அத்தம் மிருகசிரம் அனுசம் பூரம் உத்திரம் சோதி இந்திரசரபம் தோன்றில் நாள் எட்டில் மழை என்க . ஆடி மாதம் உத்திராடத்து அன்று உதயத்தில் வடகாற்று மேல்காற்று அடிக்கினும் ஆடி மாதம் உவாவிலாவது சோதியிலாவது உதய காலத்தில் இந்திர சாபத்துடனே மேகம் வரினும் இரவியை மத்தியானகாலத்தில் பரிவேடம் சுற்றினும் ; சுக்கிரன் மதி குரு விருக்ஷிகக் கோளில் கூடிலும் குருவுக்குச் சனி தோற்கிலும் சுக்கிரனுக்குச் செவ்வாய் தோற்கிலும் குரு சேய் மதி கூடிலும் இரவிக்கு முன் சுக்கிரன் ஓடிலும் ஆகாயம் நிர்மலமாகிலும் மழை உண்டு .