குமாரசுவாமியம்

291 இகத்திடையந் தரத்துளதும் இலைமுதல்மற் றது முன் இசைத்ததுகண் டுரைத்திடுவர் இதற்குதயத் திறைவன் மகத்துவங்கண் டதற்குளதாய் மறையிலிது விலதாய் வகுப்பரிதன் மேற்சொலல்சிந் தனைப்பலமா முனியே, 388 சுக்கிரன் சீவவர்க்கமாக வரில் எட்டுக்கால் சந்து என்க. புதனாகில் ஆறுகால் செய்து, சேய் இரவியாகில் நான்கு கால் உடையது, மதியாகில் நெடுங்காலுடையது, சனியாகில் சீவன் இல்லாதது, இராகுவாகில் தவழ்வது, இதில் விடமுடையது கேதுவாம், இதன் மேலும் நிறம், இனம், ருசி, பேர், தொகை, வகை முதலானவைகளையும்; தாது மூல, சீவவர்க்கமும், பூமி, அந்தரம், ஆகாயம் இவற்றில் சஞ்சார வர்க்கமும் இலை, பூ, காய், கனி, வேர், கிழங்கு ஆகிய இவ்வர்க்கங்களுக்கு எல்லாம் முன்சொல்லியிருப்பதால் சகலமும் அறிந்து சொல்லுக. இதற்கு உதயமான இலக்கனாதிபதியினுடைய நடவடி அறிந்து சகலமும் சொல்லுக. இவை மறைதலாகில் பிடித்தகை சூன்யம் என்க. இதன்மேல் சிந்தனாபலம் சொல்லுவோம். முட்டிபலப் படலம் முற்றிற்று, ஆகப்படலம் நாற்பத்து ஆறுக்குக் கவி 388 47, சிந்தனாபலப் படலம் சிந்தனையுற் றவனுதயம் செடத்துதய மாயத் தினக்கிரகர் முற்கிரகத் திரத்தினில்வைத் திதனால் எந்தவினம் எந்தவகை எப்பலமும் சொல்லா விதையமுள ததற்குதய மேடாதி எதுவோ வந்தவிடத் தும் இறைமே அவ்விடத்தும் உளகா ரகப்பெயரில் அதிபலப்பேர் அறைகுவரா லசியம் வந்தவனுக் குதயமசு பத்தலமாய் விழித்தன் மற்றவரா இறைபெலக்கின் மரணமின்மற் றதற்கே 389 சிந்தனையாக வந்தவனுக்குக் கண்ட உதயராசி இலக்கனமாகவும், அன்றைத்தினத்து தாற்காலக் கிரகமே
291 இகத்திடையந் தரத்துளதும் இலைமுதல்மற் றது முன் இசைத்ததுகண் டுரைத்திடுவர் இதற்குதயத் திறைவன் மகத்துவங்கண் டதற்குளதாய் மறையிலிது விலதாய் வகுப்பரிதன் மேற்சொலல்சிந் தனைப்பலமா முனியே 388 சுக்கிரன் சீவவர்க்கமாக வரில் எட்டுக்கால் சந்து என்க . புதனாகில் ஆறுகால் செய்து சேய் இரவியாகில் நான்கு கால் உடையது மதியாகில் நெடுங்காலுடையது சனியாகில் சீவன் இல்லாதது இராகுவாகில் தவழ்வது இதில் விடமுடையது கேதுவாம் இதன் மேலும் நிறம் இனம் ருசி பேர் தொகை வகை முதலானவைகளையும் ; தாது மூல சீவவர்க்கமும் பூமி அந்தரம் ஆகாயம் இவற்றில் சஞ்சார வர்க்கமும் இலை பூ காய் கனி வேர் கிழங்கு ஆகிய இவ்வர்க்கங்களுக்கு எல்லாம் முன்சொல்லியிருப்பதால் சகலமும் அறிந்து சொல்லுக . இதற்கு உதயமான இலக்கனாதிபதியினுடைய நடவடி அறிந்து சகலமும் சொல்லுக . இவை மறைதலாகில் பிடித்தகை சூன்யம் என்க . இதன்மேல் சிந்தனாபலம் சொல்லுவோம் . முட்டிபலப் படலம் முற்றிற்று ஆகப்படலம் நாற்பத்து ஆறுக்குக் கவி 388 47 சிந்தனாபலப் படலம் சிந்தனையுற் றவனுதயம் செடத்துதய மாயத் தினக்கிரகர் முற்கிரகத் திரத்தினில்வைத் திதனால் எந்தவினம் எந்தவகை எப்பலமும் சொல்லா விதையமுள ததற்குதய மேடாதி எதுவோ வந்தவிடத் தும் இறைமே அவ்விடத்தும் உளகா ரகப்பெயரில் அதிபலப்பேர் அறைகுவரா லசியம் வந்தவனுக் குதயமசு பத்தலமாய் விழித்தன் மற்றவரா இறைபெலக்கின் மரணமின்மற் றதற்கே 389 சிந்தனையாக வந்தவனுக்குக் கண்ட உதயராசி இலக்கனமாகவும் அன்றைத்தினத்து தாற்காலக் கிரகமே