குமாரசுவாமியம்

287 • நிகழ்த்தலிதற் குருவினம்பேர் நிறந்தொகைமற் றதுமுன் இசைத்ததுங்கண் டுரைக்கிலிவை நிசமாமா தலினான் முகத்ததிகத் திறைவரொன் றேழினர்பெலக்கா தாகின் முற்றலம்பிரிட் டோதயமொன் றாகமுய லகனும் மகத்தினனா ரூடமதற் காதலிதற் கேழாய் அயமுதன்முன் பின்மூன்றைந் துதயமெனில் அலவன் சுகத்துரைமா னொருவுதய மவமாகத் தோன்ற துயம்விழலா ரூடம்வரல் போதல்வரா ததுக்கே. 382 முன்சொன்ன வகைக்கெல்லாம் உரு, இனம், பேர், நிறம், தொகை மற்றவையும் முன்சொல்லி இருப்பதனால் அவற்றைக் கண்டறிந்து சொல்லுவாராகில் சதலபலமும் நிசமாம் என்க. இரண்டு, பதினொன்று, ஒன்று, ஏழுக்கு உடையவர்கள் பலகீனமாகி மறையிலும் பிரிட்டோதயமே உதயமாகி மதி இருக்கிலும் ஆரூடத்திற்கு ஐந்தாமிடத்தில் இரவி இருக்கிலும் ஆரூடத்திற்கு ஏழாமிடம் உதயமாகி மேடம், இடபம், மிதுனம், தனுசு, மகரம், கும்பம், மீனமாக வரினும் அல்லது கற்கடகம், கன்னி, மகரம், மேடம் இவை உதய இலக்கனமாகிப் பாவர் உதயமாகிலும் உதயத்துக்கு இரண்டு, ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆரூடமாகவரினும் போனது வாராது என்க. வரலுதயா ரூடமிவைக் கணிப்பவர்மற் றவருண் மருவினன் மதிபடுமப் பதியிலுறின் மகனோன் புருவிலிநல் லவர்களுற வுதயசிரோ தயமாய் உற்றிடில்வில் லுதயமறை யோன்பார்க்கி லொருமீன் தருகுறத்தீ முதலாய்நந் நான்குள அந் நாளில் அமுர்தமுற விடமொழிக்கி லசுபருப செயமாய்த் தருமர்சுபர் கேந்திரகோண் டழுவிலுத யஞ்சார் தனுவிடையாய் உற்றிடல்தப் பாதெனச்சாற் றுதலே. 383 உதயாரூடத்துக்கு மூன்றாமிடத்தில் பாவரும், மூன்றாம் இடத்தில் சுபரும் இருக்கிலும்; இரவி, மதி படுகிற இராசி இருக்கிலும்; ஐந்து, ஒன்பது, ஏழாமிடங்களில் சுபர் இருக்கச் சிரோதயமே உதயமாகிலும் உதயம் தனுவாகிக் குரு
287 நிகழ்த்தலிதற் குருவினம்பேர் நிறந்தொகைமற் றதுமுன் இசைத்ததுங்கண் டுரைக்கிலிவை நிசமாமா தலினான் முகத்ததிகத் திறைவரொன் றேழினர்பெலக்கா தாகின் முற்றலம்பிரிட் டோதயமொன் றாகமுய லகனும் மகத்தினனா ரூடமதற் காதலிதற் கேழாய் அயமுதன்முன் பின்மூன்றைந் துதயமெனில் அலவன் சுகத்துரைமா னொருவுதய மவமாகத் தோன்ற துயம்விழலா ரூடம்வரல் போதல்வரா ததுக்கே . 382 முன்சொன்ன வகைக்கெல்லாம் உரு இனம் பேர் நிறம் தொகை மற்றவையும் முன்சொல்லி இருப்பதனால் அவற்றைக் கண்டறிந்து சொல்லுவாராகில் சதலபலமும் நிசமாம் என்க . இரண்டு பதினொன்று ஒன்று ஏழுக்கு உடையவர்கள் பலகீனமாகி மறையிலும் பிரிட்டோதயமே உதயமாகி மதி இருக்கிலும் ஆரூடத்திற்கு ஐந்தாமிடத்தில் இரவி இருக்கிலும் ஆரூடத்திற்கு ஏழாமிடம் உதயமாகி மேடம் இடபம் மிதுனம் தனுசு மகரம் கும்பம் மீனமாக வரினும் அல்லது கற்கடகம் கன்னி மகரம் மேடம் இவை உதய இலக்கனமாகிப் பாவர் உதயமாகிலும் உதயத்துக்கு இரண்டு ஆறு எட்டு பன்னிரெண்டு ஆரூடமாகவரினும் போனது வாராது என்க . வரலுதயா ரூடமிவைக் கணிப்பவர்மற் றவருண் மருவினன் மதிபடுமப் பதியிலுறின் மகனோன் புருவிலிநல் லவர்களுற வுதயசிரோ தயமாய் உற்றிடில்வில் லுதயமறை யோன்பார்க்கி லொருமீன் தருகுறத்தீ முதலாய்நந் நான்குள அந் நாளில் அமுர்தமுற விடமொழிக்கி லசுபருப செயமாய்த் தருமர்சுபர் கேந்திரகோண் டழுவிலுத யஞ்சார் தனுவிடையாய் உற்றிடல்தப் பாதெனச்சாற் றுதலே . 383 உதயாரூடத்துக்கு மூன்றாமிடத்தில் பாவரும் மூன்றாம் இடத்தில் சுபரும் இருக்கிலும் ; இரவி மதி படுகிற இராசி இருக்கிலும் ; ஐந்து ஒன்பது ஏழாமிடங்களில் சுபர் இருக்கச் சிரோதயமே உதயமாகிலும் உதயம் தனுவாகிக் குரு