குமாரசுவாமியம்

284 4. சிந்தனா காண்டம் 44. பலஞாபகப் படலம் சலத்தினிலக் கினியுருவாய் உதித்தவசெந் தூர ! சடாக்கர சடனன் சந்தாசல விசாக | மலைத்தலைவர்க் குபதேச வானவர்ச காய ! மயூர ஒரு வாகனசெம் மான்மகள்ம ணாள ! நலத்ததிப முகூர்த்தவிலா சத்துளதன் பாக! நவின்றதுபோ லதிதசிந்த னாகாண்டத் துடைய பலத்தியல்சொல் லெனப்பணியும் முனிக்கவனா மலக பலத்தினில்காண் பதுபோல் பலமும்உ.ரைத் தனனே. 378 சலத்தினிடத்தில் அக்கனி உருவாகி வந்தது போல உதயமாகியவா ! திருச்செந்தூரை உடையவா ! சடாட்ரா ! சண்முகா ! சந்தனாசல ! விசாக ! கைலாச வாசனனுக்குத் தேசிகா! தேவசகாய ! மயில்வாகன கிடாய்வாகன ! வள்ளி மணாள! சுகாதிப்! முகூர்த்தவிலாசத்துள்ள சகலபலமும் அடியேனுக்குத் தெரியும் வண்ணம் திருவுளம்பற்றி அருளிதுபோல அதீதமாகிய சிந்தனா காண்டத்தில் உள்ள பலமும் திருவுளம் பற்றி அருளவேண்டும் என்று தெண்டம் பண்ணிய அகத்தியமா முனிக்கு சுவாமி திருவுளம் இரங்கி நெல்லியங்கனியைக் கையில் வைத்துக் காண்பது போலும் சிந்தனாபலம் முழுவதும் திருவாய் மலர்ந்தருளினன். உரைத்திடுசிந் தனைக்குடையர் விழிப்பதற்கே ழாமார் ஊடமுத யாதியுள துறையமுமற் றுளதும் விரித்துரைக்கில் உதயநட்டம் பிடிப்பதற்குக் கவிப்பு மிக்குளதற் காரூடம் விளம்புவரிப் பெயர்க்கும் சரத்திரமற் றதுதனதில் உறவுயர்தல் இவைநேர் சாற்றலுமாம் சிந்தனையிற் றாதுமுத லறிதற் கொருத்தபனன் முதலாய்முன் னுரைத்ததல்லா துதயா ரூடசத் நேருளத் தன்றியும்சற் றுளதே. 379
284 4 . சிந்தனா காண்டம் 44 . பலஞாபகப் படலம் சலத்தினிலக் கினியுருவாய் உதித்தவசெந் தூர ! சடாக்கர சடனன் சந்தாசல விசாக | மலைத்தலைவர்க் குபதேச வானவர்ச காய ! மயூர ஒரு வாகனசெம் மான்மகள்ம ணாள ! நலத்ததிப முகூர்த்தவிலா சத்துளதன் பாக ! நவின்றதுபோ லதிதசிந்த னாகாண்டத் துடைய பலத்தியல்சொல் லெனப்பணியும் முனிக்கவனா மலக பலத்தினில்காண் பதுபோல் பலமும்உ . ரைத் தனனே . 378 சலத்தினிடத்தில் அக்கனி உருவாகி வந்தது போல உதயமாகியவா ! திருச்செந்தூரை உடையவா ! சடாட்ரா ! சண்முகா ! சந்தனாசல ! விசாக ! கைலாச வாசனனுக்குத் தேசிகா ! தேவசகாய ! மயில்வாகன கிடாய்வாகன ! வள்ளி மணாள ! சுகாதிப் ! முகூர்த்தவிலாசத்துள்ள சகலபலமும் அடியேனுக்குத் தெரியும் வண்ணம் திருவுளம்பற்றி அருளிதுபோல அதீதமாகிய சிந்தனா காண்டத்தில் உள்ள பலமும் திருவுளம் பற்றி அருளவேண்டும் என்று தெண்டம் பண்ணிய அகத்தியமா முனிக்கு சுவாமி திருவுளம் இரங்கி நெல்லியங்கனியைக் கையில் வைத்துக் காண்பது போலும் சிந்தனாபலம் முழுவதும் திருவாய் மலர்ந்தருளினன் . உரைத்திடுசிந் தனைக்குடையர் விழிப்பதற்கே ழாமார் ஊடமுத யாதியுள துறையமுமற் றுளதும் விரித்துரைக்கில் உதயநட்டம் பிடிப்பதற்குக் கவிப்பு மிக்குளதற் காரூடம் விளம்புவரிப் பெயர்க்கும் சரத்திரமற் றதுதனதில் உறவுயர்தல் இவைநேர் சாற்றலுமாம் சிந்தனையிற் றாதுமுத லறிதற் கொருத்தபனன் முதலாய்முன் னுரைத்ததல்லா துதயா ரூடசத் நேருளத் தன்றியும்சற் றுளதே . 379